சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Khan11

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

4 posters

Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 12:16

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.

எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 12:17

இரத்த கொலஸ்ட்ராலை அதிகரிக்காது
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572554-1-cholesterol2
முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு. ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 12:17

எடையை பராமரிக்கும்
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572561-2-weight-loss
முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை உடல் எடை அதிகரிப்பதை தடுத்து, எடையைப் பராமரிக்கும்.
---------------
கண் ஆரோக்கியம்
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572576-3-eye
முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 12:18

உடல் கட்டமைப்பு
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572584-4-eggமுட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572584-4-egg
உடல் நல்ல கட்டமைப்புடன் இருக்க வேண்டுமானால் தினமும் முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.
-----------
ஆரோக்கியமான இதயம்
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572594-5-heart
கொலஸ்ட்ரால் அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அவை இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே நிறைய மக்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடமாட்டார்கள். ஆனால் முட்டையில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது, இதய நோய்க்கு வழிவகுக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
----------
பாலுணர்ச்சியை அதிகரிக்கும்
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572603-6-egg
நிச்சயம் இந்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே முட்டையை சாப்பிட்டால், பாலுணர்ச்சியனது அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 12:20

ஆரோக்கியமான மூளை
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572613-7-brain
முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாகவும், அதன் ஆற்றலும் அதிகரிக்கும்.
------------
புற்றுநோய்
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572619-8-cancer
முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும்.
------------
கர்ப்பிணிகளுக்கு...
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572630-9-pregnant
பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 12:22

வலிமையான எலும்புகள்
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572636-10-bone
முட்டையை அன்றாடம் உட்கொண்டு வந்தால், எலும்புகளானது வலிமையுடன் இருக்கும்.
-------------
கோலைன்
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572642-11-egg
எதிலும் கிடைக்காத கோலைன் என்னும் இன்றியமையாத சத்தானது, முட்டையில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த கோலைனானது செல் மென்படலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உற்பத்தி செய்து, மற்ற செயல்பாடுகளை சீராக செயல்பட மிகவும் இன்றியமையாதது.
---------------
நல்ல கொலஸ்ட்ரால் கொண்டது
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572649-12-egg
முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் வளமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் இதய நோய், பக்கவாதம் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். அதிலும் ஒரு நாளைக்கு தவறாமல் 2 முட்டையை எடுத்து வருவது இன்னும் சிறந்தது.
----------------
ஆரோக்கியமான முடி மற்றும் நகம்
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 17-1405572655-13-egg
தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், நகம் மற்றும் முடியானது ஆரோக்கியமாக இருக்கும்.


http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by ராகவா Tue 22 Jul 2014 - 12:31

நன்றி அண்ணா..இவ்வளவு இருக்கா.....ஆ...ஆ...ஆ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by நண்பன் Tue 22 Jul 2014 - 12:32

முட்டையை நான் வெறுத்து வரும் போது இப்படியான ஒரு பதிவு என்னை முட்டை சாப்பிட அழைக்கிறதே என்ன செய்யலாம்..!

சரி நாட்டுக்கோழி முட்டை மட்டும் அதிகமாக சாப்பிடுவோம் மற்றது வேண்டாம் அல்லது காட கௌதாரி முட்டை சாப்பிடலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by பானுஷபானா Tue 22 Jul 2014 - 12:46

பயனுள்ள தகவல் நன்றி

எங்க வீட்ல மாசம் 70 முட்டை செலவாகும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by ராகவா Tue 22 Jul 2014 - 12:51

பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

எங்க வீட்ல மாசம் 70 முட்டை செலவாகும்
Spoiler:
அக்கா ஒரு பந்தி போடலாம்...சூப்பர் ,...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! Empty Re: முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum