Latest topics
» பல்சுவை - by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
+5
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
ராகவா
Nisha
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
இந்த திரியில் நாம் நம்ம வீட்டு குட்டிஸ் படங்களோடு நம்மோட சிறுவயது படங்களையும் பகிர்வோமா..
முடிந்தால் சிறிய நினைவுகளை கூட பகிரலாம்!
முடிந்தால் சிறிய நினைவுகளை கூட பகிரலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
இந்த பெரியவர் அருகில் இருக்கும் சின்னவர் யாரென தெரிகின்றதா?
சின்னவரும் பெரியவராகி இப்ப நம் மன்ற உறவுமாய் இருக்கின்றார். அவர் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
மேலே சின்னவராய் இருக்கும மனற உறவின் குளோனிங் அதான்பா வாரிசுடன் இருப்பவர் அவர் பெரியப்பா பையனாம் ! ஒரு வயதில் எடுத்த போட்டோவாம் !
ஒருவயது குட்டீஸ் இப்ப வளர்ந்து அப்பாவை விட உயர்ந்துட்டாராம்.. ஆனால் அவங்கப்பா மட்டும் முதல் படத்தில் இருப்பது போல் அப்படியே குட்டிப்பையனாவே இருக்கின்றாராம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
மேலே படத்தில் இருப்பவர் யார் என சொல்லிட்டு உங்க வீட்டு குட்டிஸ் படங்களோட உங்க படங்களும் போடுங்கப்பா!
எல்லோரும் நல்ல பிள்ளைகள் தானே!
எல்லோரும் நல்ல பிள்ளைகள் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
Nisha wrote:
இந்த படத்தில் இருக்கும் பெரியவர் யாருக்கு அடிக்க தயாராக நிற்கின்ராராம்? காலை அகட்டி வைத்து கொண்டு போட்டோவுக்கு கொடுக்கும் போஸ் போல் இல்லையே இது!
முகத்தில் அத்தனை குறும்புத்தனமும், முழந்தைத்தனமும் பிரதிபலிக்கின்றதுப்பா! பையன் சுட்டியாய் இருப்பான் என்பது படத்திலேயே தெரிகின்றது. அவரின் செல்ல செல்ல சின்ன நினைவுகளை எங்களுடன் பகிரலாம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
படங்கள் எல்லாம் அருமையாக உள்ளது...
அண்ணனும் சுட்டி.பையனும் சுட்டியில் சுட்டி..
அண்ணனும் சுட்டி.பையனும் சுட்டியில் சுட்டி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
உங்க சுட்டி போட்டோவும் போடுங்க ராகவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
தேடுகிறேன் அக்கா..கிடைத்தால் நிச்சயம் இங்கு வரும்...Nisha wrote:உங்க சுட்டி போட்டோவும் போடுங்க ராகவன்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
நான் படித்த பள்ளி....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
என் ஊர் சாவடி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
தும்பீஈஈஈஈ இந்த பக்கம் வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
இருங்கள் வருகிறேன் போட்டோ பெரிதாக உள்ளது சிறிதாக்கி விட்டு வருகிறேன;Nisha wrote:தும்பீஈஈஈஈ இந்த பக்கம் வாங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
Nisha wrote:
இந்த பெரியவர் அருகில் இருக்கும் சின்னவர் யாரென தெரிகின்றதா?
சின்னவரும் பெரியவராகி இப்ப நம் மன்ற உறவுமாய் இருக்கின்றார். அவர் யார்?
இதில் ஒருவர் முஹைதீன் என்பது தெரிகிறது மற்றவர் யார் நீங்களே சொல்லுங்கள் போட்டோ அழகாய் உள்ளது உண்மையைச் சொல்லப்போனால் அன்றய முஹைதீன் இன்றய அஹ்மட் போட்டோ காப்பி இரண்டும் அழகு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
Nisha wrote:
மேலே சின்னவராய் இருக்கும மனற உறவின் குளோனிங் அதான்பா வாரிசுடன் இருப்பவர் அவர் பெரியப்பா பையனாம் ! ஒரு வயதில் எடுத்த போட்டோவாம் !
ஒருவயது குட்டீஸ் இப்ப வளர்ந்து அப்பாவை விட உயர்ந்துட்டாராம்.. ஆனால் அவங்கப்பா மட்டும் முதல் படத்தில் இருப்பது போல் அப்படியே குட்டிப்பையனாவே இருக்கின்றாராம்!
பெரு நாளைக்கு அப்பா அனுப்பிய புதிய ஆடைகளை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் அஹ்மட் பாய் அழகாய் உள்ளார் அப்பா மதிரியே இப்போது அப்பா எப்படி இருப்பார் அதையும் பார்த்திடலாம் யார் அங்கே நிஷா அக்கா முஹைதீனின் இன்றய போட்டோ போடுங்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
இது போன்ற சிறிய வயதுப் போட்டோக்கள் என்னிடம் இல்லை உள்ளதைத் தருகிறேன் காத்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
அண்ணா..விரைவாக பதிவிடுங்கள்,,..... )(நண்பன் wrote:இது போன்ற சிறிய வயதுப் போட்டோக்கள் என்னிடம் இல்லை உள்ளதைத் தருகிறேன் காத்திருங்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
தலைப்பில் உள்ளது போல கொஞ்சம் நாங்கள் பார்க்க பதிவிடுங்கள் அண்ணா...முனாஸ் சுலைமான் wrote:*_ *_ *_ :flower: :flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
நிச்சயமாக நல்ல முயற்சி நானும் நாளை முயற்சிக்கிறேன்..ராகவா wrote:தலைப்பில் உள்ளது போல கொஞ்சம் நாங்கள் பார்க்க பதிவிடுங்கள் அண்ணா...முனாஸ் சுலைமான் wrote:*_ *_ *_ :flower: :flower:
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
நாளை என்பது இருக்கா....??இது தள்ளிப்போடும் மனம்..இன்று ஏதேனும் கொடுங்க.. ^*முனாஸ் சுலைமான் wrote:நிச்சயமாக நல்ல முயற்சி நானும் நாளை முயற்சிக்கிறேன்..ராகவா wrote:தலைப்பில் உள்ளது போல கொஞ்சம் நாங்கள் பார்க்க பதிவிடுங்கள் அண்ணா...முனாஸ் சுலைமான் wrote:*_ *_ *_ :flower: :flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
இதில் படம் ஏற்றும் முறையை மறந்து விட்டேன் யோசிக்கிறேன்ராகவா wrote:நாளை என்பது இருக்கா....??இது தள்ளிப்போடும் மனம்..இன்று ஏதேனும் கொடுங்க.. ^*முனாஸ் சுலைமான் wrote:நிச்சயமாக நல்ல முயற்சி நானும் நாளை முயற்சிக்கிறேன்..ராகவா wrote:தலைப்பில் உள்ளது போல கொஞ்சம் நாங்கள் பார்க்க பதிவிடுங்கள் அண்ணா...முனாஸ் சுலைமான் wrote:*_ *_ *_ :flower: :flower:
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
ஒரு நடத்துனர் பேசும் பேச்சா இது...மறந்துவிட்டேன்...சரி....முனாஸ் சுலைமான் wrote:இதில் படம் ஏற்றும் முறையை மறந்து விட்டேன் யோசிக்கிறேன்ராகவா wrote:நாளை என்பது இருக்கா....??இது தள்ளிப்போடும் மனம்..இன்று ஏதேனும் கொடுங்க.. ^*முனாஸ் சுலைமான் wrote:நிச்சயமாக நல்ல முயற்சி நானும் நாளை முயற்சிக்கிறேன்..ராகவா wrote:தலைப்பில் உள்ளது போல கொஞ்சம் நாங்கள் பார்க்க பதிவிடுங்கள் அண்ணா...முனாஸ் சுலைமான் wrote:*_ *_ *_ :flower: :flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
ராகவா wrote:ஒரு நடத்துனர் பேசும் பேச்சா இது...மறந்துவிட்டேன்...சரி....முனாஸ் சுலைமான் wrote:இதில் படம் ஏற்றும் முறையை மறந்து விட்டேன் யோசிக்கிறேன்ராகவா wrote:நாளை என்பது இருக்கா....??இது தள்ளிப்போடும் மனம்..இன்று ஏதேனும் கொடுங்க.. ^*முனாஸ் சுலைமான் wrote:நிச்சயமாக நல்ல முயற்சி நானும் நாளை முயற்சிக்கிறேன்..ராகவா wrote:தலைப்பில் உள்ளது போல கொஞ்சம் நாங்கள் பார்க்க பதிவிடுங்கள் அண்ணா...முனாஸ் சுலைமான் wrote:*_ *_ *_ :flower: :flower:
அதானே நல்லா கேளுங்க ராகவா
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
!_ !_ சொல்லி கொடுங்க அண்ணா..இப்பவாது நீங்க கொஞ்சம் புரியும்படி...நண்பன் wrote:அதானே நல்லா கேழுங்க ராகவாராகவா wrote:ஒரு நடத்துனர் பேசும் பேச்சா இது...மறந்துவிட்டேன்...சரி....முனாஸ் சுலைமான் wrote:இதில் படம் ஏற்றும் முறையை மறந்து விட்டேன் யோசிக்கிறேன்ராகவா wrote:நாளை என்பது இருக்கா....??இது தள்ளிப்போடும் மனம்..இன்று ஏதேனும் கொடுங்க.. ^*முனாஸ் சுலைமான் wrote:நிச்சயமாக நல்ல முயற்சி நானும் நாளை முயற்சிக்கிறேன்..ராகவா wrote:தலைப்பில் உள்ளது போல கொஞ்சம் நாங்கள் பார்க்க பதிவிடுங்கள் அண்ணா...முனாஸ் சுலைமான் wrote:*_ *_ *_ :flower: :flower:
*# *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
நண்பன் wrote:Nisha wrote:
இந்த பெரியவர் அருகில் இருக்கும் சின்னவர் யாரென தெரிகின்றதா?
சின்னவரும் பெரியவராகி இப்ப நம் மன்ற உறவுமாய் இருக்கின்றார். அவர் யார்?
இதில் ஒருவர் முஹைதீன் என்பது தெரிகிறது மற்றவர் யார் நீங்களே சொல்லுங்கள் போட்டோ அழகாய் உள்ளது உண்மையைச் சொல்லப்போனால் அன்றய முஹைதீன் இன்றய அஹ்மட் போட்டோ காப்பி இரண்டும் அழகு...
சின்னவர் முஹைதீனாம்
பெரியவர் சின்னவரின் அண்ணனாம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 30 வகை நம்ம வீட்டு சமையல்
» நம்ம வீட்டு சமையல் செய்முறை
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து…
» நாமும் கூத்தர்கள்
» நாமும் காதலும் – ராஜா சந்திரசேகர்
» நம்ம வீட்டு சமையல் செய்முறை
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து…
» நாமும் கூத்தர்கள்
» நாமும் காதலும் – ராஜா சந்திரசேகர்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|