Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பாஸ்டன் தேநீர் விருந்து
Page 1 of 1
பாஸ்டன் தேநீர் விருந்து
உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை சகலத்தையும் அலசுகிற ஒரு இடம் டீ கடை. அரசியலையே புரட்டிப் போட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைச் சம்பவம் பற்றித் தெரியுமா?‘பாஸ்டன் தேநீர் விருந்து’ என்கிற அந்த நிகழ்வு உலக அரசியலில் மிக முக்கியமான ஒன்று.
அதென்ன பாஸ்டன் தேநீர் விருந்து?
அமெரிக்கா என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதும் ஐரோப்பாவிலிருந்து பலர் அங்கு குடியேறினர். புதிய கண்டத்தில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த பல பழங்குடியின மக்களை அவர்கள் இடத்திலிருந்து விரட்டி தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர். அதே நேரம் காலனிகள் அரசுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. இங்கிலாந்தின் பொருளாதாரக் கொள்கையில் குடியிருப்புகளுக்கு பெரும் அதிருப்தி. வணிகத்தில் இங்கிலாந்து கப்பல்களையே பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டது. புகையிலை, பருத்தி, சர்க்கரை போன்ற பொருட்கள் இங்கிலாந்துக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.
இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் தொடர்ந்து ஏற்பட்ட போரினால் இங்கிலாந்தில் கடும் வரி சுமை அதிகரித்தது. வருமானத்தைப் பெருக்கும் எண்ணத்தில் 1965ல் முத்திரைச் சட்டம் கொண்டு வரப்பட்டு காலனிகளில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதால் இங்கிலாந்து பொருட்களை மக்கள் புறக்கணித்தனர். இங்கிலாந்து பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு முத்திரைச் சட்டத்தை விலக்கிக் கொண்டது. ஆனால், பொருட்களின் மீதான வரியை அதிகரித்தது.
இறக்குமதி பாதியாகக் குறைந்ததன் விளைவாக வரிகள் விலக்கிக் கொள்ளப்பட்டு தேயிலை மீதான வரி மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1773ல் இங்கிலாந்து கப்பலில் வந்த தேயிலையை இறக்க அமெரிக்கர்கள் மறுத்தனர். இரவோடு இரவாக காலனிவாசிகள் தேயிலையைச் சேமித்து வைத்திருந்த கிடங்குகளுக்குள் நுழைந்து, தேயிலை சுற்றி வைத்திருந்த பாக்கெட்டுகளை கிழித்து எல்லாத் தேயிலையையும் கடலில் எறிந்தனர்.
கடலில் எறியப்பட்ட தேயிலைக்குரிய விலையைக் கொடுக்கவில்லை என்றால் பாஸ்டனோடு வணிகம் செய்வதில்லை என்று இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.
தேயிலையை பாஸ்டனில் கடலில் எறிந்த சம்பவமே பாஸ்டன் டீ பார்ட்டி (ஙிஷீstஷீஸீ ஜிமீணீ றிணீக்ஷீtஹ்). அமெரிக்க காலனிவாசிகள் இங்கிலாந்தை முழுமையாக எதிர்க்கத் தொடங்கி, அமெரிக்க காலனிகள் இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற, இந்தச் சம்பவம் ஆரம்பமாக அமைந்ததால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கத் தொடங்கியது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாஸ்டன் தேநீர் விருந்து
எல்லாவற்றுக்கும் ஒரு தினம் கொண்டாடுகிறோம். தேயிலைக்கும் அப்படி ஒன்று உண்டு.
டிசம்பர் 15ம் தேதியை ‘சர்வதேச தேயிலை தினமா’கக் கொண்டாடுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் தேதி ‘சர்வதேச தேயிலை தினமா’க உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. தேயிலை வணிகமானது சிறு வியாபாரிகள், நுகர்வோர் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்கிற கவன ஈர்ப்பு தினமாகவும் இது அனுஷ்டிக்கப்படுகிறது. தேயிலை வணிகத்துடன் தொடர்புடைய தொழிற் சங்கங்களும், சிறு உற்பத்தியாளர்களும் தங்களது ஊதிய உரிமை, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை மக்களுக்கும், அரசுக்கும் சொல்லும் ஒரு வாய்ப்பாகவும் இந்த தினத்தை அறிவிக்கிறார்கள்.
இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, கென்யா, மலேசியா, இலங்கை, நேபாளம், தான்சானியா, உகாண்டா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் சர்வதேச தேயிலை தினத்துக்கு மாபெரும் வரவேற்பு உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும், தேயிலை உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிற மாநிலங்களில் தேயிலை தொடர்பான வணிகச் சங்கங்கள் மற்றும் சிறு வியாபாரிகளால் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மீட்டிங்குகள், ஊர்வலம், போராட்டம் எனப் பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த தினம்!
டிசம்பர் 15ம் தேதியை ‘சர்வதேச தேயிலை தினமா’கக் கொண்டாடுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் தேதி ‘சர்வதேச தேயிலை தினமா’க உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. தேயிலை வணிகமானது சிறு வியாபாரிகள், நுகர்வோர் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்கிற கவன ஈர்ப்பு தினமாகவும் இது அனுஷ்டிக்கப்படுகிறது. தேயிலை வணிகத்துடன் தொடர்புடைய தொழிற் சங்கங்களும், சிறு உற்பத்தியாளர்களும் தங்களது ஊதிய உரிமை, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை மக்களுக்கும், அரசுக்கும் சொல்லும் ஒரு வாய்ப்பாகவும் இந்த தினத்தை அறிவிக்கிறார்கள்.
இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, கென்யா, மலேசியா, இலங்கை, நேபாளம், தான்சானியா, உகாண்டா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் சர்வதேச தேயிலை தினத்துக்கு மாபெரும் வரவேற்பு உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும், தேயிலை உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிற மாநிலங்களில் தேயிலை தொடர்பான வணிகச் சங்கங்கள் மற்றும் சிறு வியாபாரிகளால் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மீட்டிங்குகள், ஊர்வலம், போராட்டம் எனப் பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த தினம்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அமெரிக்காவில் "ஹிஜாப்" அணியும் முஸ்லிமல்லாத "பாஸ்டன் யூனிவெர்சிட்டி" மாணவிகள்!
» பாஸ்டன் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்துவோம்: ஒபாமா
» டீ கடை தேநீர்
» தேநீர் பருகுங்கள்!
» தேநீர் வரலாறு
» பாஸ்டன் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்துவோம்: ஒபாமா
» டீ கடை தேநீர்
» தேநீர் பருகுங்கள்!
» தேநீர் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|