சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Khan11

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

5 posters

Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by ahmad78 Mon 11 Aug 2014 - 14:26

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Ld2623
 
மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்துவிட்டு, தேங்காய்க்கு பதில் பச்சையாகவே சிறிது கசகசாவைப் போட்டு  அரைத்து மோர்க் குழம்பு செய்யவும். புதுச்சுவை கிடைக்கும். தேங்காய் போடாததால் கொலஸ்ட்ரால் குறையும். கசகசா போடுவதால் வயிற்றுக்குக்  குளுமை!  வாரத்துக்கு 3 தடவையாவது சுரைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால், கொஞ்ச காலத்திலேயே தொப்பை கரையத் தொடங்கிவிடும். 

கோதுமை மாவில் உப்புச் சேர்த்து, லேசாக சுட வைத்த நீர்விட்டு, அடை மாவு பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும். இத்துடன் துருவிய கேரட்,  பீட்ரூட், காலி ஃப்ளவர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கிப் போட்டு அடை செய்யவும். கலோரி குறைவான சூப்பர் அடை தயார்! வழக்கமாக வெந்தயக் கீரையின் இலைகளை ஆய்ந்து விட்டு, தண்டுப் பகுதியை தூக்கி எறிந்து விடுவோம். அப்படிச் செய்ய வேண்டாம். 

தண்டுப் பகுதியைக் கழுவி, தண்ணீரில் வேக வைத்து வடிகட்டவும். அதில் உப்பு, மிளகு, சீரகம் தூவி சிறிது எலுமிச்சைப்பழச் சாறைக் கலந்து  குடிக்கவும். ஆரோக்கியமான சூப் தயார்! குக்கரில் பருப்பு வைக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் போடவும். வெந்தயம் நன்றாக மசிந்து  விடும். இதில் சாம்பார், ரசம் எது வேண்டுமானாலும் செய்யலாம். சிறிது கசப்புக்கூட இருக்காது. வெந் தயம் வாயுத் தொல்லையை விரட்டும். 

வாழைப்பூவைப் பொடியாக நறுக்கவும். அதனுடன் முருங்கைக் கீரையையும் வதக்கிச் சேர்த்து, சமைத்து சாப்பிடவும். குடற்புண் குணமாகும். நீரிழிவுக்கு  நல்ல மருந்து. வேப்பம் பூக்களை உதிர விடாமல் கொத்துக் கொத்தாகப் பறித்துக் கொள்ளவும். தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து, ஜவ்வரிசி  வடகக் கூழில் தோய்த்துக் காயப் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த வடகத்தை அவ்வப்போது பொரித்து சாப்பிடலாம். ரத்த அழுத்தம்,  நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு மருந்தும் கூட. 

வாழைத்தண்டை நறுக்கியதும் அதை மோர் கலந்த நீரில் போட்டு விட வேண்டும். இதனால் வாழைத்தண்டின் நிறம் மாறாது. துவர்ப்பும் இருக்காது.  ரசப்பொடிக்கு அரைக்கும் போது பொருட்களுடன் கொஞ்சம் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். ரசம் மணமாக இருக்கும். வயிற்றுக் கோளாறுகள்  நெருங்காது. வாயுத் தொந்தரவு உள்ளவர்கள் அடை செய்யும் போது, துவரம் பருப்புக்கு பதில் கொள்ளை ஊறப் போட்டு சேர்க்கலாம். 

தக்காளி சாறு எடுக்கப் போகிறீர்களா? தக்காளியை சிறிது நீரில் கொதிக்க வைத்து, பிறகு சாறு எடுத்தால் அதில் உள்ள ‘இ’ உயிர்ச்சத்து சிறிதும்  வீணாகாமல் முழுமையாகக் கிடைக்கும். கூட்டு, பொரியல், குழம்பு செய்யும் போது, சிறிது சீரகம் போட்டு தாளிக்கவும். வாசனையாக இருக்கும்.  சாப்பாடு எளிதாக ஜீரணம் ஆகும். முருங்கைக்காய் நீளம் உள்ள பிஞ்சு பிரண்டையை சிறியதாக நறுக்கவும். கடாயில் லேசாக எண்ணெய்விட்டு,  பிரண்டையை வதக்கவும். 

பச்சை மிளகாய் 4, சிறிய துண்டு இஞ்சி, தேவையான உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும். எலும்புக்கு பலம் தரும் இந்த பிரண்டைத்  துவையல்! பூண்டை அரைத்து, விளக்கெண்ணெயில் குழைத்து தொப்புளில் தடவி வர, வயிறு உப்புசம் மறையும். சாப்பிட்ட பிறகு, ஒரு துண்டு  வெல்லத்தை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதன் சாற்றை விழுங்கினால் அமிலச் சுரப்பால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் தீரும்.
 
தினகரன்  


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 14:49

பயனுள்ள தகவலுக்கு நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:43

மோர்க்குழம்புக்கு கசகசா? எந்தகசகசாப்பா? ஹாஹா...!

தகவல்கள் அருமை. நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:44

மோர்க்குழம்புக்கு கசகசா? எந்தகசகசாப்பா? ஹாஹா...!

தகவல்கள் அருமை. நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:46

Nisha wrote:மோர்க்குழம்புக்கு கசகசா? எந்தகசகசாப்பா? ஹாஹா...!

தகவல்கள் அருமை. நன்றி!
இன்னும் கசகசாவிலிருந்து அக்கா மீளல..
நம்ம அம்ஹத் அண்ணா தினமும் சமையலில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு ..யார் என்ன சொன்னாலும் திரும்பி பார்க்க மனமில்லைப்பா..
ஒரு நன்றி சொல்ல அவரிடம் நேரமில்லை போல...அவ்வ்வ்வ்வ்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 15:57

Nisha wrote:மோர்க்குழம்புக்கு கசகசா? எந்தகசகசாப்பா? ஹாஹா...!

தகவல்கள் அருமை. நன்றி!


 ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by தினா Sat 20 Sep 2014 - 22:47

தகவல்கள் நன்று. பகிர்வுக்கு நன்றி. :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by Nisha Sat 20 Sep 2014 - 22:52

சமைக்க போகின்றீர்களா தினா? சாப்பிட்டாகி விட்டதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by தினா Sun 21 Sep 2014 - 15:15

அக்கா, அப்போது இங்கே மணி 1:17. அந்த நேரத்தில் சமைத்து, எப்போது சாப்பிடுவது?

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by Nisha Sun 21 Sep 2014 - 15:19

யாருக்கு தெரியும்! நீங்கள் அதுக்கு இரு நாள் முன்னாடி என்னிடம் இனித்தான் சமைக்கணும் என சொன்னீர்கள் தானே! அதனால் தான் கேட்டேன்!

ஆமாம் இன்று நேரத்துகு மதிய உணவு சாப்பிட்டாச்சோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by தினா Sun 21 Sep 2014 - 15:22

ஆகிற்று அக்கா. :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by Nisha Sun 21 Sep 2014 - 15:26

http://www.chenaitamilulaa.net/t45312p264-topic#428559

இங்கும் வரலாம் தினா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா? Empty Re: மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum