Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
வேலை வேண்டுமா வேலை!
2 posters
Page 1 of 1
வேலை வேண்டுமா வேலை!
நன்றி பேஸ்புக்
வேலை வேண்டுமா வேலை!
வேலை வேண்டுமா வேலை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வேலை வேண்டுமா வேலை!
ஹா ஹா என்னக் கொடுமையா இது
ஆள விடுங்க சாமி
*# *#
ஆள விடுங்க சாமி
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேலை வேண்டுமா வேலை!
சேச்சே உங்களைத்தான் வரட்டுமாம்! உங்களுக்கு உதவியாளராக நான் வேணும்னாலும் வரேன்பா! பாருங்க எம்பூட்டு சம்பளம்னு! நம்மூர் கணக்குப்படி 70 ஆயிரமாவது தேறும்ல!
வெட்டுற நுங்கில் பாதியை நம் வயிற்றில் தள்ளிட்டல சாப்பாட்டுபிரச்சனையும் இராது. தாகமும் தீர்ந்து விடும்!
வெட்டுற நுங்கில் பாதியை நம் வயிற்றில் தள்ளிட்டல சாப்பாட்டுபிரச்சனையும் இராது. தாகமும் தீர்ந்து விடும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வேலை வேண்டுமா வேலை!
நீங்களா உதவிக்கா அப்படி என்ன உதவி செய்விங்க விளக்கமா சொல்லுங்க உங்களை மரத்தில் ஏற்றி விடுவேன் ஆமா?Nisha wrote:சேச்சே உங்களைத்தான் வரட்டுமாம்! உங்களுக்கு உதவியாளராக நான் வேணும்னாலும் வரேன்பா! பாருங்க எம்பூட்டு சம்பளம்னு! நம்மூர் கணக்குப்படி 70 ஆயிரமாவது தேறும்ல!
வெட்டுற நுங்கில் பாதியை நம் வயிற்றில் தள்ளிட்டல சாப்பாட்டுபிரச்சனையும் இராது. தாகமும் தீர்ந்து விடும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேலை வேண்டுமா வேலை!
நுங்கு! நொங்கு,இளனீர் வித்து வரும் காசை வாங்கி சரியா என எண்ணி கல்லாப்பெட்டில் போடுவதுக்குத்தான்பா! இதெல்லாம் வெட்டி வெட்டி கையெல்லாம் பிசுபிசுன்னு இருக்குமல்! நோட்டெல்லாம் நனைந்து போயிரும்ல! அப்புறம் உங்களுக்கு போரடிக்காமல் சேனையில் என்ன எழுதி இருக்குன்னு படிச்சு படிச்சும் சொல்வேன். ஹாஹா!
மரத்தில் ஏறத்தான் நீங்கள் இருக்கிங்களே! அதெல்லாம் இனம் இனத்தோட தான் சேருமாம்.. என்னையெல்லாம் சேர்க்க மாட்டாங்களாம்!
மரத்தில் ஏறத்தான் நீங்கள் இருக்கிங்களே! அதெல்லாம் இனம் இனத்தோட தான் சேருமாம்.. என்னையெல்லாம் சேர்க்க மாட்டாங்களாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
» மாங்காய் வேண்டுமா? மரம் வேண்டுமா?
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
» மாங்காய் வேண்டுமா? மரம் வேண்டுமா?
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|