சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Khan11

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

+4
ராகவா
கவியருவி ம. ரமேஷ்
Nisha
ahmad78
8 posters

Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by ahmad78 Tue 19 Aug 2014 - 8:52

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Global-peace-index-internal
 
ஒரு புறம் காஸாவில் போர் , ஒரு புறம் ஈராக்கில் தாக்குதல் , ஒரு புறம் நைஜிரியாவில் போர் , உக்ரேனில் சண்டை , இவ்வாறு உலகம் முழுவதும் ஒரு சண்டை நடந்து கொண்டு இருக்கிறது என கேட்கும் போது , உலகமே சண்டையில் இருப்பது போல் நமக்கு தோன்றுகிறது . ஆனால் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தில் ஆய்வு படி 11 நாடுகள் எந்த வித போரிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறதாம் .

இந்த நிறுவனம் இந்த ஆய்வில் 162 நாடுகளை பகுப்பாய்வு செய்தனர் . இந்த ஆய்வில் 2007 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகம் அமைதியை இழந்து வருவதாக தெரிவிக்கிறது . இந்த ஆய்விற்காக அவர்கள் ஒரு நாட்டின் உள்ளூர் மற்றும் வெளி பிரச்சனைகள் அனைத்தையும் எடுத்து ஆராய்ந்துள்ளனர் .

சான்றாக , பிரிட்டேனில் உள்நாட்டு பிரச்சனைகள் எதுவும் இல்லை . ஆனால் வெளிநாட்டுப் பிரச்சனைகள் இருப்பதால் அவர்கள் இந்த அமைதி குறியீட்டில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் . அதேப் போல வட கொரியாவில் வெளி நாட்டுடன் எந்தப் பிரச்சனைகளும் இல்லை . ஆனால் உள்நாட்டுப் பிரச்சனைகளால் பின்னுக்குத் தள்ளப் பட்டது .

அந்த ஆய்வின் படி அமைதியாக உள்ள நாடுகள்



  1. ஐஸ்லாந்து

  2. டென்மார்க்

  3. ஆஸ்திரியா

  4. நியுசிலாந்து

  5. சுவிட்சர்லாந்து

  6. பின்லாந்து

  7. கனடா

  8. ஜப்பான்

  9. பெல்ஜியம்

  10. நார்வே


இந்தியாவுக்கு 142 வது இடம்
 
http://vkalathurparvai.blogspot.ae/2014/08/11_16.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by Nisha Tue 19 Aug 2014 - 8:57

ஆமாம்! நானும் சுவிஸில் தான் இருக்கின்றேன் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 20 Aug 2014 - 3:30

நிம்மதியா அங்க போயிடலாம் போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by ராகவா Wed 20 Aug 2014 - 4:42

நானு சுவிஸ் போகலாம் என்று உள்ளேன் ..என்ன சொல்லுறீங்க ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 16:06

யுத்தம் இனப்பிரச்சினை மதப்பிரச்சினை சுனாமி சூறாவழி கொடுமை கொடுமை கொடுமை
வாழ்கையே வெறுத்துப்போச்சி

அமைதியான யாரும் இல்லாத தீவொன்றை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் அங்கே சென்றிடலாமென்று நினைத்துள்ளேன்

எட்டாக்கனி நமக்கு புளிக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by Nisha Wed 20 Aug 2014 - 16:10

எல்லோரும் வந்தால் இங்கும் சண்டைக்களம் ஆகி விடுமே அதனால் யாரும் வராதிங்கோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 16:18

Nisha wrote:எல்லோரும் வந்தால் இங்கும் சண்டைக்களம் ஆகி விடுமே அதனால் யாரும் வராதிங்கோ!

நான் வரலப்பா
 *# *# 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by Nisha Wed 20 Aug 2014 - 16:20

ஏதோ வாங்க வாங்கன்னு கூப்பிட்ட மாதிரி இருக்குது. இங்கே யாரும் உங்களை கூப்பிடல்லை! !* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 16:23

Nisha wrote:ஏதோ வாங்க வாங்கன்னு கூப்பிட்ட மாதிரி இருக்குது. இங்கே யாரும் உங்களை கூப்பிடல்லை! !* 

நல்ல வேளை கூப்பிட்டு விடுவீங்களோ என்று நம்பப் பார்த்தேன்
நல்ல வேளை கூப்பிட வில்லை  ((( ((( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by ahmad78 Fri 22 Aug 2014 - 11:09

மேடத்திற்கு நல்ல மனசு. 

இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by பானுஷபானா Fri 22 Aug 2014 - 13:20

ahmad78 wrote:மேடத்திற்கு நல்ல மனசு. 

இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்

 ^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by Muthumohamed Fri 22 Aug 2014 - 21:11

நண்பன் wrote:யுத்தம் இனப்பிரச்சினை மதப்பிரச்சினை சுனாமி சூறாவழி  கொடுமை கொடுமை கொடுமை
வாழ்கையே வெறுத்துப்போச்சி

அமைதியான யாரும் இல்லாத தீவொன்றை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் அங்கே சென்றிடலாமென்று நினைத்துள்ளேன்

எட்டாக்கனி நமக்கு புளிக்கும்


வாழ்கை என்றால் இப்படி தான் இருக்கும் அது தான் நம்மை வாழ தூண்டும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 7:25

நண்பன் wrote:யுத்தம் இனப்பிரச்சினை மதப்பிரச்சினை சுனாமி சூறாவழி  கொடுமை கொடுமை கொடுமை
வாழ்கையே வெறுத்துப்போச்சி

அமைதியான யாரும் இல்லாத தீவொன்றை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் அங்கே சென்றிடலாமென்று நினைத்துள்ளேன்

எட்டாக்கனி நமக்கு புளிக்கும்
அப்படியொரு இடம் கண்டு பிடிச்சிங்கன்னா எனக்கும் சொல்லுங்க பாஸ் நானும் வருகிறேன்


உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by Nisha Sat 23 Aug 2014 - 9:37

ahmad78 wrote:மேடத்திற்கு நல்ல மனசு. 

இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்

ஆசை, தோசை, அப்பளம், வடை! கூடவே பில்லும் தருவோம்ல! ^_ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 10:04

Nisha wrote:
ahmad78 wrote:மேடத்திற்கு நல்ல மனசு. 

இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்

ஆசை, தோசை, அப்பளம், வடை!  கூடவே பில்லும் தருவோம்ல! ^_ 
பில் இல்லாம எதுவும் செய்யப்படாது முதலுக்கே ஆப்பாகிவிடும் கவனம்


உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by நண்பன் Sat 23 Aug 2014 - 23:13

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:மேடத்திற்கு நல்ல மனசு. 

இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்

ஆசை, தோசை, அப்பளம், வடை!  கூடவே பில்லும் தருவோம்ல! ^_ 
பில் இல்லாம எதுவும் செய்யப்படாது முதலுக்கே ஆப்பாகிவிடும் கவனம்
ஹா ஹா நல்ல முன்னேற்றம்  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள் Empty Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
» உலகில் லட்சாதிபதிகள் அதிகமாக உருவாகி வரும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை
» உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
» ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum