சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Khan11

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 8:13

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! 10603643_772726452786147_9221871716385169282_n
கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இரத்தம் சுத்தமடைய:
காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:
கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு : தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குருவை தடுக்க:
சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.

தாது புஷ்டியாக:

இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.


கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 9:47

கோவைகாய் ஊரில் சாப்பிடுவார்களா ஹாசிம்? ஊரில் வேலிகளில் பட்ர்ந்திருக்கும் காய்கள் பச்சையாகி மஞ்சளாகி சிவப்பாய் பழுக்கும். அணில் தான் கோவைக்காய் சாப்பிடும்.

நான் இங்கே கடைகளில் கோவைக்காய் பார்த்திருக்கேன். தாய்லாந்து வாசிகள் விரும்பி உண்பார்களாம்! நான் சாப்பிட்டதில்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 10:05

Nisha wrote:கோவைகாய் ஊரில் சாப்பிடுவார்களா ஹாசிம்? ஊரில் வேலிகளில் பட்ர்ந்திருக்கும் காய்கள் பச்சையாகி மஞ்சளாகி சிவப்பாய் பழுக்கும்.  அணில் தான் கோவைக்காய் சாப்பிடும்.

நான் இங்கே கடைகளில் கோவைக்காய் பார்த்திருக்கேன். தாய்லாந்து வாசிகள் விரும்பி உண்பார்களாம்! நான் சாப்பிட்டதில்லை!
ஊரில் சாப்பிடுவதை பார்த்ததில்லை அக்கா உண்மையில் வேலிகளில் படர்ந்திருக்கும் அதன் பழங்களை சிறுவயதில் பறித்து உண்ட ஞாபகம் இருக்கிறது இனிமேல் சாப்பிடணும் என்று நினைத்தேன்


கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 10:09

அப்படியா! ஊர் போனதும் வீட்டுக்காரியிடம் சொல்லி செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்! சுவை எப்படி என! அதன் பின் நாங்கள் முயற்சி செய்கின்றோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 10:15

Nisha wrote:அப்படியா! ஊர் போனதும்  வீட்டுக்காரியிடம் சொல்லி செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்! சுவை எப்படி என! அதன் பின் நாங்கள் முயற்சி செய்கின்றோம்!
கண்டிப்பாக செய்து சாப்பிட்டு அறியத்தருகிறேன் 

அவ எங்க செய்து தர நாமதான் செய்து அவங்களுக்கு கொடுக்கணும்


கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 10:20

கவனம்! கவனம்!

ஹபிழாவிடம் நானே போட்டு கொடுத்திருவேன் ஹாசிம்! கவனம்! அதெப்படி நாங்கல்லாம் விடிய விடிய அடுப்படியில் நின்று வெந்து சமைத்தாலும் ஒன்றுமே செய்வதில்லை என எல்லா ஆண்களும் சொல்கின்றீர்களாம்?  _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 10:23

Nisha wrote:கவனம்! கவனம்!

ஹபிழாவிடம் நானே போட்டு கொடுத்திருவேன் ஹாசிம்! கவனம்! அதெப்படி  நாங்கல்லாம்  விடிய விடிய அடுப்படியில் நின்று வெந்து சமைத்தாலும்  ஒன்றுமே செய்வதில்லை என  எல்லா ஆண்களும் சொல்கின்றீர்களாம்?  _* 
சமைத்து தருவதில்லை என்று நான் சொல்லவில்லை நான் வீட்டில் இருந்தால் அவளை தனியாக விடுவதில்லை 
இப்போதெல்லாம் நான் காண்பித்த முறைகளில்தான் சமைத்து அசத்துகிறாள் அதனால் புதிய ஒரு விடயத்தை செய் என்று சொன்னால் முடியாது விபரித்துத்தான் சாதிக்கணும்


கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 10:28

ஓஹோ! அபப்டின்னால் சரிதான்! ரெம்ப ரெம்ப சரிப்பா! ~/ ~/ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 10:31

Nisha wrote:ஓஹோ! அபப்டின்னால் சரிதான்! ரெம்ப  ரெம்ப சரிப்பா! ~/ ~/ 
அது உங்களை அடைந்த பிரபா அண்ணன்போல் அனைவருக்கும் கிடைக்காது அக்கா


கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 10:41

ஓஹோ ! அப்படியா? அதெப்படிப்பா அவ்வளவு கரெக்டாக சொல்வீர்கள். நீங்கள் தான் அவருடன் பேசியதே இல்லையே!

நண்பன் பேசி இருக்கின்றார். பேசிய பின் நண்பன் பேசாத நாட்களில் முஸம்மில் சேனைக்கு வந்தாரா என கேட்டுகொண்டிருப்பார். நேற்று இரவு 11 மணி போல் கேட்டார். என்ன முஸம்ம்பில் வரலலியா என !

அப்புறம் முந்த நாள் முஹைதீன் ஸ்கைப் வந்தார்.. உடம்பு சரியில்லாமல் வீட்டில்  இருந்தார் போல.. என்னிடம் பேசவே இல்லை. பிரபாவும், முஹைதீனும் தான் ரெம்ப நேரம் பேசினார்கள். அப்புறம் முஹைதீன் என்னிடம் சொன்னார்.உங்க கிட்ட என்ன பேசுறது நிஷா! பிரபா அண்ணனிடம் ரெம்ப பேச முடியிதே என..

நீங்களும் பேசிப்பாருங்கள் புரியும்பா!


Last edited by Nisha on Sat 23 Aug 2014 - 10:48; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 10:47

Nisha wrote:ஓஹோ ! அப்படியா? அதெப்படிப்பா அவ்வளவு கரெக்டாக சொல்வீர்கள். நீங்கள் தான் அவருடன் பேசியதே இல்லையே!

நண்பன் பேசி இருக்கின்றார். பேசிய பின் நண்பன் பேசாத நாட்களில் முஸம்மில் சேனைக்கு வந்தாரா என கேட்டுகொண்டிருப்பார். நேற்று இரவு 11 மணி போல் கேட்டார். என்ன முஸம்ம்பில் வரலலியா என !

அப்புறம் முந்த நாள் முஹைதீன் ஸ்கைப் வந்தார்.. உடம்பு சரியில்லாமல் வீட்டில்  இருந்தார் போல.. என்னிடம் பேசவே இல்லை. பிரபாவும், முஹைதீனும் தான் ரெம்ப நேரம் பேசினார்கள். அப்புறம் முஹைதீன் என்னிடம் சொன்னார்.உங்க கிட்ட என்ன பேசுறது நிஷா! பிரபா அண்ணனிடம் ரெம்ப பேச முடியிதே என..

நீங்களும் பேசிப்பாருங்கள் புரியும்பா!
நான் கண்டிப்பா பேசிறேன்கா பிரியா இருந்தா அழையுங்கள் பேசுகிறென் viber or skype எதுவானாலும் பறவாயில்லை


கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 12:38

கோவக்காய் நான் அடிக்கடி சமைப்பேன் பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...

முன்பு ஊரில் இது கேட்பாரற்று கிடந்தது இப்போது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது... சில நேரம் விலையும் கூடும் . மார்வாடிகள் (ராஜஸ்தானிகள்)அதிகம் வாங்குவார்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 12:39

Nisha wrote:அப்படியா! ஊர் போனதும்  வீட்டுக்காரியிடம் சொல்லி செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்! சுவை எப்படி என! அதன் பின் நாங்கள் முயற்சி செய்கின்றோம்!

நல்லா இருக்கும் நிஷா பயப்படாம வாங்கி சமைத்து சாப்பிடுங்க.. முற்றீயது பழுத்தது இல்லாமல் வாங்கனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 12:53

அப்படியா! இங்கே இந்தியப்பொருட்கள் வாங்கும் கடையில் கிடைக்கும்பா! எனக்கு அதை பார்த்தல எங்க ஊர் வேலியில் அணில் கோதி மிச்சமாய் விட்டு போகும் காய் தான் நினைவுக்கு வரும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 12:58

Nisha wrote:அப்படியா! இங்கே இந்தியப்பொருட்கள் வாங்கும் கடையில்  கிடைக்கும்பா! எனக்கு அதை பார்த்தல எங்க ஊர் வேலியில் அணில் கோதி மிச்சமாய் விட்டு போகும் காய் தான் நினைவுக்கு வரும்!

எனக்கும் தான் இது முதல் தடவை சாப்பிடும்போது இப்படித் தான் தோணியது. ஊர்ல நாங்க பழமா இருக்கிறதைப் பார்த்து பறிச்சு சாப்பிடுவோம்...


என் தம்பி மனைவி தான் ஒரு தடவை வாங்கி செய்தா சாப்பிட நன்றாக இருந்ததால் நானும் வாங்கிச் செய்வேன்.

வெள்ளரிக்காய் டேஸ்ட்டில் இருக்கும். காரமாகவும் செய்யலாம் . இல்லாமலும் செய்யலாம் எப்படிச் செய்தாலும் சுவை நல்லா இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 13:01

அப்படின்னால் சரி! பெரும்பாலும் அணில் சாப்பிடும் எல்லாம் மனிதர்களும் சாபபிடுவார்கள் அல்லவா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 13:07

Nisha wrote:அப்படின்னால் சரி! பெரும்பாலும் அணில் சாப்பிடும் எல்லாம் மனிதர்களும் சாபபிடுவார்கள் அல்லவா!

அணில் சாப்பிடும் மாங்காய் சாப்பிடுவிங்க ஆனால் இதை சாப்பிட இப்படி யோசிக்கிறிங்க _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 13:15

ஹாஹா! அணில் சாப்பிட்ட மாங்காய், கொய்யாக்காய், மாதுழம்பழம் எல்லாம் இயற்கையாய் கனிந்து ரெம்ப ரெம்ப சுப்பராய் இருக்குல.. அணிலை துரத்தி விட்டு அணில் கோதிய பகுதியை வெட்டி வீசி விட்டு சாப்பிட்டால்ல்ல்ல்ல்ல்.... சூப்பரோ சூப்பர் தானே மேடம்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 13:32

Nisha wrote:ஹாஹா! அணில் சாப்பிட்ட மாங்காய்,  கொய்யாக்காய், மாதுழம்பழம் எல்லாம் இயற்கையாய் கனிந்து  ரெம்ப ரெம்ப சுப்பராய் இருக்குல.. அணிலை துரத்தி விட்டு  அணில் கோதிய பகுதியை வெட்டி வீசி விட்டு சாப்பிட்டால்ல்ல்ல்ல்ல்.... சூப்பரோ சூப்பர் தானே மேடம்!


அப்படியா ? அப்போ கோவைக்காயை மட்டும் யார் கொடியிலேயே கார்பைட் கல் போட்டு பழுக்க வைக்கிறாங்கனு சொல்லுங்க நிஷா அவுங்களை  #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 13:46

நாம ரெண்டு பேரும் இங்கே இருந்துட்டு நல்லா தான் சுட்டு பொசுக்குவோம்.. பயந்துக்கத் தான் ஆளில்லை பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 13:56

பானுக்கா எப்படி கோவக்காயை செய்தால் நல்லது என்று சொல்லித்தாருங்கள்


கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 14:01

Nisha wrote:நாம ரெண்டு பேரும் இங்கே இருந்துட்டு நல்லா தான்  சுட்டு பொசுக்குவோம்.. பயந்துக்கத் தான் ஆளில்லை பானு!

ஆமா நண்பன் இருந்தாலாவது பயந்த மாதிரி நடிப்பார் அவரையும் காணோம் ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 14:03

நேசமுடன் ஹாசிம் wrote:பானுக்கா எப்படி கோவக்காயை செய்தால் நல்லது என்று சொல்லித்தாருங்கள்

ஹா ஹா சமையல் எக்ஸ்பர்ட் நீங்க என்கிட்ட கேக்குறீங்க போங்க !* 

மற்ற காயை எப்படிப் பொரிப்போமோ அப்படி பொரித்தாலே நல்லா இருக்கும்.

காய் முத்தினது பழுத்தது இல்லாமல் இருந்தால் தான் சுவையா இருக்கும்....

படத்தில் இருப்பது போல வட்டமாகவும் வெட்டலாம். நீளவாக்கிலும் வெட்டலாம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:08

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பானுக்கா எப்படி கோவக்காயை செய்தால் நல்லது என்று சொல்லித்தாருங்கள்

ஹா ஹா சமையல் எக்ஸ்பர்ட் நீங்க என்கிட்ட கேக்குறீங்க போங்க !* 

மற்ற காயை எப்படிப் பொரிப்போமோ அப்படி பொரித்தாலே நல்லா இருக்கும்.

காய் முத்தினது பழுத்தது இல்லாமல் இருந்தால் தான் சுவையா இருக்கும்....

படத்தில் இருப்பது போல வட்டமாகவும் வெட்டலாம். நீளவாக்கிலும் வெட்டலாம்.
நல்லது வாங்கி சமைத்து பின்னர் அனுபவத்தை பகிர்ந்தால் சிறப்பு 
இங்கு கத்தாரில் பார்த்திருக்கிறேன் அடுத்த தடவை சென்றால் வாங்கி செய்து பார்க்கிறேன்


கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 14:19

பானுஷபானா wrote:
Nisha wrote:நாம ரெண்டு பேரும் இங்கே இருந்துட்டு நல்லா தான்  சுட்டு பொசுக்குவோம்.. பயந்துக்கத் தான் ஆளில்லை பானு!

ஆமா நண்பன் இருந்தாலாவது பயந்த மாதிரி நடிப்பார் அவரையும் காணோம் ^_ 

இருக்கும் மன நிலையில் சிரிச்சிட்டேன் பானு! பயந்த மாதிரி நடிப்பார் என எவ்வளவு புரிந்து வைத்திருக்கிங்கப்பா! காதல் மன்னன் பட்டத்தோட நடிப்புத்திலகம் பட்டமும் கொடுத்திரலாம்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum