சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Khan11

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

4 posters

Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 8:28

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! 10411362_769559809769478_634613533734349428_n
விளாம் பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. இதன் மருத்துவ மகத்துவத்தை படித்துப்பாருங்கள். அடுத்த முறை எங்கு 
விளாம் பழத்தைப்பார்த்தாலும் வாங்கி சுவைப்பீர்கள்.

*தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

* தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

* விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

* விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

* விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

* சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.


விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 14:44

ஸ்கூல் படிகும் போது காய் வாங்கினா உப்பு தொட்டுச் சாப்பிடுவோம். பழமா இருந்தா சர்க்கரை போட்டு சாப்பிடுவோம்.

பகிர்வுக்கு நன்றி தம்பி.

இங்கே விநாயக சதுர்த்தி வருகிறது இந்தப் பழமும் வரும் வாங்கி சாப்பிடனும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:49

நன்றி உங்களுக்கும் பானுக்கா


விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 14:55

நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி உங்களுக்கும் பானுக்கா

நன்றிக்கு நன்றி  *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by நண்பன் Sat 23 Aug 2014 - 20:47

சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் அதிகமாகவே சாப்பிட்டிருக்கிறேன் சூப்பரா இருக்கும்
இன்றுதான் அதன் நன்மை தெரிகிறது ஆனால் இப்போது சாப்பிடுவது குறைவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 21:46

நண்பன் wrote:சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் அதிகமாகவே சாப்பிட்டிருக்கிறேன் சூப்பரா இருக்கும்
இன்றுதான் அதன் நன்மை தெரிகிறது  ஆனால் இப்போது சாப்பிடுவது குறைவு
 !_  !_ சாப்பிடுங்கள் விடாமல்


விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 22:32

எனக்கும் விளாம் பழம் ரெம்ப பிடிக்கும்!

தும்பி சொன்ன படி  சீனியும் விளம்பளமும்மிக்ஸ் செய்து சாப்பிட்டிருக்கேன்.அப்புறம் சோறுடன்  விளாம்பழம் சீனி சேர்த்தும் சாப்பிட்டிருக்கோம்ல! நல்ல வெயில் நேரம் விளாம்பழ  யூஸ் செய்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by நண்பன் Sat 23 Aug 2014 - 22:36

Nisha wrote:எனக்கும் விளாம் பழம் ரெம்ப பிடிக்கும்!

தும்பி சொன்ன படி  சீனியும் விளம்பளமும்மிக்ஸ் செய்து சாப்பிட்டிருக்கேன்.அப்புறம் சோறுடன்  விளாம்பழம் சீனி சேர்த்தும் சாப்பிட்டிருக்கோம்ல! நல்ல வெயில் நேரம் விளாம்பழ  யூஸ் செய்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்!

ஐயோ அக்கா நானும் சாப்பிட்டிருக்கிறேன் சூப்பரா இருக்கும்  i* i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by Nisha Sat 23 Aug 2014 - 23:00

யாழ்ப்பாணத்தில் பிரபாவின் வீட்டுக்கு பின் பக்கம் அடுத்த வீட்டுக்காரரின் வேலியுடன் விளாம் பழ மரம் உண்டு. மரம் அந்தப்பக்கமும் கிளைகள் இவர்கள் வீட்டின் பின்புறமுமாய் இருப்பதாய் காய்கள் எல்லாம் இங்கு தான் விழும். நாங்கள் அங்கே போன நேரம் நல்ல சீஷன் போல பழமுமில்லாம காயுமில்லாம கடித்து சாப்பிடுவது போல் புளிப்பும் இனிப்புமாய் சூப்பராக இருக்கும். இப்போது நினைத்தாலும் வாய் ஊறுகின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by நண்பன் Sat 23 Aug 2014 - 23:07

Nisha wrote:யாழ்ப்பாணத்தில் பிரபாவின் வீட்டுக்கு பின் பக்கம் அடுத்த வீட்டுக்காரரின் வேலியுடன்  விளாம் பழ மரம் உண்டு. மரம் அந்தப்பக்கமும் கிளைகள் இவர்கள்  வீட்டின் பின்புறமுமாய் இருப்பதாய் காய்கள் எல்லாம்  இங்கு தான் விழும். நாங்கள் அங்கே போன நேரம் நல்ல சீஷன் போல பழமுமில்லாம காயுமில்லாம கடித்து சாப்பிடுவது போல் புளிப்பும் இனிப்புமாய்  சூப்பராக இருக்கும். இப்போது நினைத்தாலும் வாய் ஊறுகின்றது!
வாய் நல்லா ஊறட்டும் அப்பதான் மீண்டும் ஜப்னா வருவீங்க i* i* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! Empty Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum