சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  Khan11

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.

4 posters

Go down

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  Empty வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 8:13

குழந்தைகள் படங்களுடன் ஆங்கிலத்தில் அகராதி அறிந்துகொள்ள இந்த புத்தகம் உதவுகின்றது. ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்டான வண்ண வண்ண புகைப்படம் இணைந்துள்ளது. 31 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக்http://velang.blogspot.com/2014/08/blog-post_26.html செய்யவும். இதனை ஒப்பன செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  2014-08-23%2B08_52_13-


இந்த அகராதியை நாம் எவ்வாறு உபயோகிப்பது என்றும இதில் விளக்கமாக கொடுத்துள்ளார்கள். கீழ்கண்ட விண்டோவில் பாருங்கள்.

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  2014-08-23%2B08_55_01-

அகராதியில் இடம்பெறும ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்டான புகைப்படங்கள் இதில் இணைத்துள்ளார்கள். குழந்தைகள் எளிதில் இதனை புரிந்துகொள்வார்கள்.
வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  2014-08-23%2B08_55_41-


உங்கள் இல்லம் மற்றும் அலுவலகத்தில் பிரிண்ட் வசதி யிருந்தால் இந்த புத்தகத்தினை பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப் பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்
வேலன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  Empty Re: வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.

Post by SAFNEE AHAMED Tue 26 Aug 2014 - 16:09

நன்றி. நாணும் குழந்தை தான்
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  Empty Re: வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 17:03

அப்படியா சரிப்பா!

ஒழுங்கா படித்து நல்ல பிள்ளை என பேர் எடுக்க வாழ்த்துகள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  Empty Re: வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:14

SAFNEE AHAMED wrote:நன்றி. நாணும் குழந்தை தான்
^( ^(
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  Empty Re: வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.

Post by rammalar Tue 26 Aug 2014 - 18:14

*_ *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.  Empty Re: வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum