Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
பரிசுத்த பாப்பரசர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவார்
Page 1 of 1
பரிசுத்த பாப்பரசர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவார்
பரிசுத்த பாப்பரசர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவார்
இலங்கைக்கான மூன்று நாள் விஜய த்தினை மேற்கொள்ள வுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்துக் கலந்துரையாடுவாரென கொழும்பு உயர் மறை மாவட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பில் கத்தோலிக்கத் திருச் சபையின் சார்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கிணங்க எதிர்வரும் 2015 ஜனவரி 13 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பரிசுத்த பாப்பரசர். அங்கிருந்து கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயரில்லத்தைச் சென்றடைவதுடன் அங்கு கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் விசேட கலந்து ரையாடலில் ஈடுபடுவார். அதனையடுத்து அங்கு மதிய போசனத்திலும் பங்கேற்பார்.
அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவுள்ள பரிசுத்த பாப்பரசர் ஏனைய மதப் பெரியார்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஜனவரி 14 ஆம் திகதி காலை கொழும்பு காலி முகத்திடலில் ஒழுங்கு செய்யப்படும் திறந்தவெளி மத வழிபாட்டு ஆராதனை நிகழ்வில் கலந்துகொள்ளும் பரிசுத்த பாப்பரசர். அன்றைய தினம் மாலை மடு திருப்பதியில் விசேட திருப்பலி ஆராதனையையும் நிறைவேற்றவுள்ளார்.
மடுத்திருப்பதியில் மடு மாத திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசீர் வழங்கவுள்ளார் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..
» தூக்கத்திலும் அருமையா பேசுவார்..!
» பெட்டி கொடுங்க, பேசுவார்..!
» புதிய பாப்பரசர் போட்டியில் இரு கறுப்பினத்தவர் முன்னணியில்
» பாப்பரசர் தேர்வுக்காக செப்பல் மண்டபம் அடைப்பு
» தூக்கத்திலும் அருமையா பேசுவார்..!
» பெட்டி கொடுங்க, பேசுவார்..!
» புதிய பாப்பரசர் போட்டியில் இரு கறுப்பினத்தவர் முன்னணியில்
» பாப்பரசர் தேர்வுக்காக செப்பல் மண்டபம் அடைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|