சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 7:46 am

» பல்சுவை-3
by rammalar Today at 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Khan11

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

+3
பானுஷபானா
நண்பன்
Nisha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Nisha Thu Aug 28, 2014 2:22 pm

எங்கள் வீட்டுத்திருமகளாம் ஷாபானாவுக்கு பிறந்த நாள்!
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!

பானுவின் மகளாய் பூத்த மங்கையவள்
பாரினில் பெரும் புகழுடனே
உற்றமும், சுற்றமும் போற்ற
உள்ளங்களை கொள்ளைகொண்டு
உண்மையின் திருமகளாய்
கல்வியோடு வீர செல்வம்
தருமனைத்து கலைகள்கற்று
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
எங்கள் வீட்டு திருமகளை
மனமார் ந்து வாழ்த்துகின்றோம்

வாழ்க வாழ்க வாழ்க
வான் புகழ் பெற்று வாழ்க!

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Happy-birthday-cake-pictures-with-candle

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Thu Aug 28, 2014 2:35 pm

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  34e4z2u

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 2:37 pm

உங்களின் அழகான கவிதையால் அன்பான வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றீ நிஷா...
)( )( )(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Thu Aug 28, 2014 2:41 pm

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Xdhto4

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 2:50 pm

நண்பன் wrote:பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  34e4z2u

மிக்க நன்றி தம்பி...

நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Thu Aug 28, 2014 2:54 pm

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  34e4z2u

மிக்க நன்றி தம்பி...

நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish  செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
ஐயோ பாவம் அப்படியா நடந்தது
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu Aug 28, 2014 2:58 pm

மகளாய் மலர்ந்ததில் 
பானும்மா மகிழ்ந்திருப்பார் 
பானுவின் மகளானதில் 
மகிழ்வுடன் வாழ்த்துகிறோம் 

அழகிய மகளாய் 
வீட்டின் குத்துவிளக்காய் 
அன்னை குணம்போல் 
அவதரி்த்து அகிலம் சிறந்தாய் 

சேனை எங்கள் வீட்டின் உறவாய் 
நீரும் உறவு கலந்ததில் 
அத்தனை பாசமும் 
ஈருலக சுவர்க்கத்திற்கு 
பிரார்த்தனைகளாய் 
உம் வழியில் அமைந்திடட்டும் 
மனதாற பிரார்த்திக்கிறேன்

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu Aug 28, 2014 2:59 pm

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  34e4z2u

மிக்க நன்றி தம்பி...

நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish  செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
ஐயோ பாவம் அப்படியா நடந்தது
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((
நீங்களே வாங்கி அனுப்பிவிடுங்க பாஸ்

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 3:04 pm

நேசமுடன் ஹாசிம் wrote:மகளாய் மலர்ந்ததில் 
பானும்மா மகிழ்ந்திருப்பார் 
பானுவின் மகளானதில் 
மகிழ்வுடன் வாழ்த்துகிறோம் 

அழகிய மகளாய் 
வீட்டின் குத்துவிளக்காய் 
அன்னை குணம்போல் 
அவதரி்த்து அகிலம் சிறந்தாய் 

சேனை எங்கள் வீட்டின் உறவாய் 
நீரும் உறவு கலந்ததில் 
அத்தனை பாசமும் 
ஈருலக சுவர்க்கத்திற்கு 
பிரார்த்தனைகளாய் 
உம் வழியில் அமைந்திடட்டும் 
மனதாற பிரார்த்திக்கிறேன்

உங்களின் அன்பு துவாவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி தம்பி

நானும் அவளைப் பற்றிக் கவிதை எழுதி இருக்கேனே

http://www.chenaitamilulaa.net/t37044-topic
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Thu Aug 28, 2014 3:05 pm

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  34e4z2u

மிக்க நன்றி தம்பி...

நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish  செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
ஐயோ பாவம் அப்படியா நடந்தது
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((

நீங்களே வாங்கி அனுப்பிவிடுங்க பாஸ்

உண்மையில் இங்கிருந்து யார் சரி இந்த நேரம் போவதாக இருந்தால் கண்டிப்பாக அனுப்புவேன் காத்திருக்கிறேன் மொத்தமாக ஒரு பார்ஷல் அனுப்பிடலாம் எல்லா வற்றுக்கும் சேர்த்து, விழுப்புரம் அக்காவுக்கு தூரமோ தெரியல!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Thu Aug 28, 2014 3:08 pm

அழகாக அருமையாக கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர் பானு அக்கா இன்னுமொரு கவிதை படையுங்கள் அக்கா காத்திருக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 3:10 pm

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  34e4z2u

மிக்க நன்றி தம்பி...

நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish  செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
ஐயோ பாவம் அப்படியா நடந்தது
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((

அது சரி ... அவளுக்கு குலோப்ஜாமூன் செய்து தரலாம்னு ஒரு மாசம் முன்னாலயே மாவு வாங்கி வச்சிட்டேன். ஆனா இன்னைக்கு செய்ய முடியாது. வீட்ல டைல்ஸ் போட்டிருக்காங்க ...

நான் உங்கள கிஃப்ட் அனுப்பச் சொன்னா நீங்க எனக்கு சொல்றீங்களா (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Thu Aug 28, 2014 3:11 pm

மேலே ஹாசிமுக்கு கொடுத்த பதிலைப் பாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 28, 2014 3:13 pm

வாழ்த்துகிறேன் மகளே 
வாழ்க வளமுடன்  barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 3:14 pm

ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 3:38 pm

கே.இனியவன் wrote:வாழ்த்துகிறேன் மகளே 
வாழ்க வளமுடன்  barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth

மிக்க நன்றீ அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Thu Aug 28, 2014 3:39 pm

பானுஷபானா wrote:ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
அப்போ வேற வழியே இல்லையா ஒரு கிப்ட் பார்ஷல் உண்டு அனுப்ப வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 4:07 pm

நண்பன் wrote:
பானுஷபானா wrote:ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
அப்போ வேற வழியே இல்லையா ஒரு கிப்ட் பார்ஷல் உண்டு அனுப்ப வேண்டும்

உங்க அன்பு ஒன்றே போதும் தம்பி . அவளுக்காக துவா செய்ங்க ...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Thu Aug 28, 2014 4:26 pm

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
அப்போ வேற வழியே இல்லையா ஒரு கிப்ட் பார்ஷல் உண்டு அனுப்ப வேண்டும்

உங்க அன்பு ஒன்றே போதும் தம்பி . அவளுக்காக துவா செய்ங்க ...
எல்லாம் இறைவன் நாட்டப்படி நடக்கும் துஆ கண்டிப்பாக உண்டு )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 4:46 pm

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
அப்போ வேற வழியே இல்லையா ஒரு கிப்ட் பார்ஷல் உண்டு அனுப்ப வேண்டும்

உங்க அன்பு ஒன்றே போதும் தம்பி . அவளுக்காக துவா செய்ங்க ...
எல்லாம் இறைவன் நாட்டப்படி நடக்கும் துஆ கண்டிப்பாக உண்டு )(( )((

நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by ந.க.துறைவன் Thu Aug 28, 2014 5:35 pm

நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Thu Aug 28, 2014 6:30 pm

ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by ராகவா Thu Aug 28, 2014 9:25 pm

நல்வாழ்த்துக்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Nisha Sat Aug 30, 2014 4:38 pm

பிறந்த நாளுக்கு குலோப்ஜாமூன்ஸ் செய்து கொடுத்தீர்களா இல்லையா பானு? நான் முந்த நாள்  200 குலோப்ஜாமூன்ஸ்  உருண்டை பிடித்தேன்! அதை பொரித்து ஜீராவில் ஊற வைத்து விட்டு வந்தால் இங்கே மகளுக்கு செய்யணும் முடியாதுன்னு பதிவு போட்டிருந்திங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பானுஷபானா Sat Aug 30, 2014 4:43 pm

Nisha wrote:பிறந்த நாளுக்கு குலோப்ஜாமூன்ஸ் செய்து கொடுத்தீர்களா இல்லையா பானு? நான் முந்த நாள்  200 குலோப்ஜாமூன்ஸ்  உருண்டை பிடித்தேன்! அதை பொரித்து ஜீராவில் ஊற வைத்து விட்டு வந்தால் இங்கே மகளுக்கு செய்யணும் முடியாதுன்னு பதிவு போட்டிருந்திங்க!

இல்ல நிஷா செய்ய டைம் இல்ல... நேத்து முழுக்க ரொம்ப வேலை. இன்னும் கூட வேலை இருக்குகொஞ்சம் கொஞ்சமா பார்க்கனும். ஆனா அதுக்கு பதிலா நேத்து முறுக்கு செய்து குடுத்தேன்.

இன்னைக்கு முடிஞ்சா செய்து குடுக்கனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.  Empty Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஹம்னாவெனும் ஹனிக்கு பிறந்த நாள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
»  இனியவன் அவர்களுக்கு பிறந்த நாளாம்! வாழ்த்தலாம் வாருங்கள்!
» 26.03 ஸ்ருதி குமாருக்கு பிறந்த நாள்! வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடத்துனர் கலைநிலாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
» எங்க வீட்டின் இளம் தளபதி அப்சலுக்கு பிறந்த நாள்! வாழ்த்தலாம் வாருங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum