சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Khan11

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

4 posters

Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by Nisha Fri 29 Aug 2014 - 19:03

நண்பர்களுடன் உல்லாசமாய் பொழுதைக்கழிக்க செல்கின்றீர்கள், காட்டினூடான பாதையில் செல்லும் போது எப்படியோ நண்பர்களை விட்டு பிரிந்து தனித்து விடுகின்றீர்கள்

கூட வந்த நண்பர்களிடன் போனும் இல்லை, உங்களிடம் மட்டும் தான் போன் இருக்கின்றது, காட்டுக்குள் போன் டவர் கிடைக்காது என்பதால் உங்களிட்ம் இருந்த வயர்லஸ் போன் மட்டுமே கொண்டு செல்லும் சூழலில் போனுடன் நீங்கள் தனித்து சிக்கி விட்டால் உதவிக்கு யாரை அழைக்க தோன்றும்?

நடுக்காடு என்றில்லை தூர பயணம் செல்லும் சூழலில் நடுத்தெருவில் ஏதேனும் விபத்தில் சிக்கி தவிக்கும் நேரம் உங்களுக்கு யாரை அழைக்க தோன்றும் ?

அவசர உதவி, காவல் துறையை அழைப்பது என்பது பொதுவானது, உதவிக்கு மனரிதியான பாதுகாப்புக்கு ஒரு பிரச்சனை எனும் போது யாரை அழைக்க தோன்றும்?

1.உங்கள் பெற்றோரை அழைப்பீர்களா?
2.மனைவியை அல்லது கணவனை அழைத்து சொல்வீர்களா?
3.நண்பகளை அழைப்பீர்களா?
4.உடன் பிறப்புக்க்களை அழைப்பீர்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 8:50

முதலில் அல்லாஹ்வை நினைவுக்கு வரும் அவனிடமே உதவிதேடுவேன் பின்னர் என்னால் முடியுமென்றால் யாரையும் அழைக்க மாட்டேன் உதவி தேடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது நண்பனைப் போன்ற தோழர்களை அழைப்பேன் அதன்பின்னர்தான் மனைவி குடும்பத்தாருக்கு அறிவிப்பேன் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இப்படியே நடந்திருக்கிறது

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by Nisha Sat 30 Aug 2014 - 9:13

எங்களுக்கு பிரச்சனை வரும் எனில்  அந்தந்த சூழலுக்கு ஏற்ப தான் மாறுபட்டு முடிவெடுக்கணும்! கடவுள் நம்பிக்கை அவர் பாதுகாப்பார் எனும் நம்பிக்கை ஒரு புறமிருந்தாலும் உடனடி உதவி செய்யகூடியவர் யார் என பார்த்து அழைப்போம். 

பெரும்பாலும்  நான் பிரபாவைவிட்டு அல்லது பசங்களை விட்டு தனித்து எங்கும்  கிளம்புவதில்லை என்பதால்  எங்கு போனாலுமென் வீட்டார் யாராவது ஒருவர் கூட இருப்பன் என்பது நிச்சயம்!  

அந்த நேர சூழலில் பிரபா என்னுடன் இல்லாவிட்டால் பிரபாவுக்கு அழைப்பேன்!? அவரும் கூட இருந்தால் அவர் உடனே என் தங்கை கணவர் ஜீவாவுக்கு தான் அழைப்பார்!   
உதவிக்கு அழைக்கும் படியாயெல்லாம் இங்கே  நமக்கு   நண்பர்கள் யாரும் இல்லையப்பா!

Last edited by Nisha on Sat 30 Aug 2014 - 9:22; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 9:17

உண்மைதான் அக்கா அவரவரின் சூழலைப்பொறுத்து வேறுபடும்

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 9:18

அப்படியான சந்தர்ப்பத்தில் நான் என் நண்பர்களைத்தான் அழைப்பேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 9:20

நேசமுடன் ஹாசிம் wrote:முதலில் அல்லாஹ்வை நினைவுக்கு வரும் அவனிடமே உதவிதேடுவேன் பின்னர் என்னால் முடியுமென்றால் யாரையும் அழைக்க மாட்டேன் உதவி தேடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது நண்பனைப் போன்ற தோழர்களை அழைப்பேன் அதன்பின்னர்தான் மனைவி குடும்பத்தாருக்கு அறிவிப்பேன் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இப்படியே நடந்திருக்கிறது

இதையே நானும் வழி மொழிகிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by Nisha Sat 30 Aug 2014 - 9:25

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:முதலில் அல்லாஹ்வை நினைவுக்கு வரும் அவனிடமே உதவிதேடுவேன் பின்னர் என்னால் முடியுமென்றால் யாரையும் அழைக்க மாட்டேன் உதவி தேடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது நண்பனைப் போன்ற தோழர்களை அழைப்பேன் அதன்பின்னர்தான் மனைவி குடும்பத்தாருக்கு அறிவிப்பேன் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இப்படியே நடந்திருக்கிறது

இதையே நானும் வழி மொழிகிறேன்

ஹாசிம் சொல்வது அவருக்கு நண்பன் எனும் தோழன் இருப்பதால் அவரை போன்றவர்களை அழைப்பாராம்! அதை நீங்கள் எப்படி வழி மொழியலாம். உங்களை போன்ற தோழர்களை அழைப்பீர்களோ சரிதான் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 9:41

Nisha wrote:

ஹா ஹா இந்த சந்தர்ப்பம் எங்கள் இருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது அக்கா
அதுவும் கட்டாரில் இருவருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது அவரும் என்னை அழைத்திருக்கிறார் நானும் அவரை அழைத்திருக்றேன்

அண்மையில் கூட எனது நண்பனின் வாகனம்  விபத்தில் சிக்கியது அதை திருத்துவதற்காக நான் ஹாசிமை அழைத்து அறிவுரை கேட்டேன் எங்கே எப்படி செய்ய வேண்டும் பணம் அதிகம் சிலவில்லாமல் அவ்வாறு சில பல அறிவுரைகளுக்கும் நான் எனது நண்பனை அழைப்பது அதிகம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by பானுஷபானா Sat 30 Aug 2014 - 12:52

அந்த நேரம் யார் நினைவில் வருகிறார்களோ அவர்களை அழைப்பேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by Nisha Sat 30 Aug 2014 - 13:03

இப்போதெல்லாம் முன்னரைப்போல் யாரும் போன் இலக்கங்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. அனைத்தையும் செல்போனில் பதிந்து வைத்து விடுவதால் இம்மாதிரி  பிரச்சனை வரும் போது போன் இலக்கங்களும்  நினைவில் இல்லாமல் படும் பாடு இருக்கின்றதே!

பிரபாவின் உறவுக்காரர்  குடும்பம் ஒன்று வேக வீதியில் பயணம் செய்யும் போது கார் விபத்தில் சிக்கி  காரே சுக்குனூறான நிலையில் உயிருக்கு ஆபத்திலை. எனினும் பொலிஸார் வந்து  ஹாஸ்பிடலில் அவசர முதலுதவிக்கு அனுப்பி விட்டார்கள். 

அவசரத்துக்கு போனை எடுத்தால் போனில் சார்ஜ் இல்லை.  எவர் போன் இலக்கமும் மனதில் பாடமாய் இல்லாமல் ரெம்ப சிரமப்பட்டு இரு நாட்கள் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல்  கஷ்டப்ட்டார்கள் என தங்கள் அனுபவத்தினை பகிர்ந்தபோது ஐயோ என்றிருந்தது. 

எனக்கு ஓரளவு என் பக்கத்து விட்டை சேர்ந்த  முக்கியமானவங்க, பிரபா வேலை செய்யும்  ஆபிஸ், ம் தங்கை விட்டு இலக்கங்கள் மனப்பாடமாகவே இருக்குப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by பானுஷபானா Sat 30 Aug 2014 - 13:27

ஆமா நிஷா நம் உறவுக்காரங்க பக்க்த்து வீட்டுல இருக்கிறவங்க நம்பர் எப்போதுமே நினைவில் இருப்பது நல்லது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:11

அறிவுரை அறு வுரையாக மாறி விட்டது யாராச்சும் மாற்றி விடுங்க மக்களே மக்களுக்கு மக்களே _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:22

நண்பன் wrote:அறிவுரை அறு வுரையாக மாறி விட்டது யாராச்சும் மாற்றி விடுங்க மக்களே மக்களுக்கு மக்களே _*

ஏன் என்னாச்சு? என்ன அறுவை உரை?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:23

Nisha wrote:
நண்பன் wrote:அறிவுரை அறு வுரையாக மாறி விட்டது யாராச்சும் மாற்றி விடுங்க மக்களே மக்களுக்கு மக்களே _*

ஏன் என்னாச்சு? என்ன அறுவை உரை?
மேலே நான் கொடுத்த கமன்ட் ஒன்று அப்படி எழுதப்பட்டுள்ளது எழுத்துப்பிழை அதை மாற்றச்சொன்னேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by Nisha Fri 5 Sep 2014 - 13:16

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? 974254_665729466824432_1597154866_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by பானுஷபானா Fri 5 Sep 2014 - 13:20

எல்லாரையும் தான் காப்பாத்தனும் i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by Nisha Fri 5 Sep 2014 - 13:44

பானுஷபானா wrote:எல்லாரையும் தான் காப்பாத்தனும் i*

இது பதிலா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by பானுஷபானா Fri 5 Sep 2014 - 14:19

உயிர்கள் எல்லாமே மதிப்பு வாய்ந்தது தானே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்? Empty Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum