Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
இன்னமும் வாழ்கிறோம்!
3 posters
Page 1 of 1
இன்னமும் வாழ்கிறோம்!
-
-
மற்றவர் குறை பேசியே
மறந்து போகிறது
நம் குறைகள்!
உயரத்தை எட்டியபின்
உலகம் சுற்றுவதை
மறந்து போகிறோம்!
இருப்பதையெல்லாம்
விழுங்கிவிட்டு
விக்கலுக்கு எச்சில் கூட
இரவல் வாங்குகிறோம்!
கிட்டியதையெல்லாம்
கட்டியணைத்து
கிணற்றுத் தவளையாகவே
வாழ்கிறோம்!
தொல்லைகள் என்று
தூரத்தில் நிறுத்தி
தொலைத்து விடுகிறோம்
உறவுகளை!
நிச்சயமற்ற வாழ்வை
நியாயப்படுத்தியே
கலைத்து விடுகிறோம்
நம் கனவுகளை!
பகல் பொழுதுகளில்
கண்களை மூடிக் கொண்டே
பயணத்தை முடிக்கிறோம்!
பார்வை நம்மீதில்லை என்று
பாவக் கணக்குகளின் பட்டியலை
நீட்டிக் கொண்டே போகிறோம்!
உயிர்க்கொல்லியென்று
தெரிந்தும்
உயிரோடு விளையாடுகிறோம்!
ஊட்டச்சத்து என்ற பெயரில்
ஊரும், பேரும் இல்லாத உரமேற்றி
அடுத்த தலைமுறைகளை அழிக்கும்
ஆயுதம் ஏந்தாத
அமைதி கொலையாளிகளை
உருவாக்கி வருகிறோம்!
இருப்பதில் கொஞ்சம்
இரக்க மனமின்றி
இரும்பு இதயத்தோடே
இயங்குகிறோம்!
எட்டும் இலக்கு
அருகில் இருந்தும்
எத்திசையென்று தெரியாமல்
இருதலைக்கொள்ளியாய்
இன்னமும் வாழ்கிறோம்!
-
———————-
— க.அழகர்சாமி,,கொச்சி.(வாரமலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186
Re: இன்னமும் வாழ்கிறோம்!
மற்றவர் குறை பேசியே
மறந்து போகிறது
நம் குறைகள்!
எத்தனை உண்மை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்னமும் வாழ்கிறோம்!
அழகர் சாமியின் அருமையான வரிகளை அப்படியே தந்து விட்டீர்கள் அனைத்து வரிகளும் மிக மிக சிறப்பாக உள்ளது அண்ணா பகிர்வுக்கு நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இன்னமும் என்ன புதிதாய் கொஞ்சல் என்கிறாய்…
» முபாரக் இன்னமும் ஜனாதிபதியே
» இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற
» விஸ்வரூபம் 2 : இன்னமும் 15 நாட்களே படப்பிடிப்பு?
» இன்னமும் நாலு பொன்னாடை வர வேண்டி இருக்காம்..!
» முபாரக் இன்னமும் ஜனாதிபதியே
» இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற
» விஸ்வரூபம் 2 : இன்னமும் 15 நாட்களே படப்பிடிப்பு?
» இன்னமும் நாலு பொன்னாடை வர வேண்டி இருக்காம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|