சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

சூனியம்  என்பது இருக்கின்றதா? Khan11

சூனியம் என்பது இருக்கின்றதா?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 12:56

hameed.harees wrote:Yyyyy

சூனியம் என்பதே இல்லை. அதை தடுக்கும் என எப்படி நபியவர்கள் சொல்வார்கள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 12:58

நெனச்சன் அங்கதான் வாரீங்கன்னு

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 13:01

நபி (ஸல்) அவர்களுக்கும் சூனியம் செய்தார்கள்.தெரியும் தானே

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 13:09

hameed.harees wrote:நபி (ஸல்) அவர்களுக்கும் சூனியம் செய்தார்கள்.தெரியும் தானே

இந்த ஹதீஸ் ஆதாரமற்றது .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 13:11

நபி அவர்களுக்கு சூனியம் செய்ய பட்டதா.ஆதாரமற்றதா

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 13:14

hameed.harees wrote:நபி அவர்களுக்கு சூனியம் செய்ய பட்டதா.ஆதாரமற்றதா

சூனியமே கிடையாது. அதிலும் நபி அவர்களுக்கு சூனியம் வைத்தார்கள் என்பது ஆதாரமற்ற ஹதிஸ் நம்பாதீர்கள்.

மூட நம்பிக்கை இல்லாத மார்க்கம் இஸ்லாம் மார்க்கம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 13:16

நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 13:20

அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 13:20

hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்

ஹா ஹா சூனியம் வச்சாங்கனு குரான்ல இருக்கா???????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 13:21

hameed.harees wrote:அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare

என்ன வசனம் சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 13:21

hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
பானுசபானா நண்பன் இல்லை தோழி எங்க அக்கா பானு அக்கா ஓகே நண்பரே என்று திரும்ப சொன்னா அக்கா பாவம் அழுதுடுவாங்க ^)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 13:23

நண்பன் wrote:
hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
பானுசபானா நண்பன் இல்லை தோழி எங்க அக்கா பானு அக்கா ஓகே நண்பரே என்று திரும்ப சொன்னா அக்கா பாவம் அழுதுடுவாங்க ^)

தம்பி முதல்ல சூனியம் பஞ்சாயத்து முடியட்டும் அப்புறம் அவரு நண்பரேனு சொன்ன விசயத்துக்கு வருவோம். நீங்க நம்புறீங்களா தம்பி சூனியம் இருக்குனு.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 13:24

சூனியம் என்பது என்ன அதை முதலில் தெளீவு படுத்துங்க நான் பதில் சொல்கிறேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 13:25

பானுஷபானா wrote:
hameed.harees wrote:அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare

என்ன வசனம் சொல்லுங்க
சூறா பகரா 102வது அத்தியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by Nisha Tue 2 Sep 2014 - 13:26

பானு !

சாத்தான் இருக்கு என நீங்கள் நம்பினால் சூனியம், சாபம்,  திருஷ்டி,  சாஸ்திர, குறிசொல்லுதல்   எல்லாத்தையும் தான் நம்பணும்பானு. 

எப்படி இறைவனின் கரம் வலிமைவாய்ந்ததாய் இருக்கின்றதோ அத்தனைக்கத்தனை எதிரியும் வலிமை உடையவனாய் இருப்பதாகவும் நான் இறைவனை சார்ந்து  நின் றால் மட்டுமே இறையின்  பாதுகாப்பில் அவை நம்மை அண்டாது அணுகாது என்பதும்  நிஜம் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 13:27

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
பானுசபானா நண்பன் இல்லை தோழி எங்க அக்கா பானு அக்கா ஓகே நண்பரே என்று திரும்ப சொன்னா அக்கா பாவம் அழுதுடுவாங்க ^)

தம்பி முதல்ல சூனியம் பஞ்சாயத்து முடியட்டும் அப்புறம் அவரு நண்பரேனு சொன்ன விசயத்துக்கு வருவோம். நீங்க நம்புறீங்களா தம்பி சூனியம் இருக்குனு.

ஒரு காலத்தில் இருந்திச்சி ஆனால் இப்போது இல்லை மூஸா அலை அவர்களின் காலத்தில் இருந்தது
நபி ஸல் அவர்களும் சூனியம் பற்றி பேசி இருப்பதாக பல அறிஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by Nisha Tue 2 Sep 2014 - 13:29

ஒருவருக்கு எதிராக  அவர் அழியணும் என ஏவுதல்.. ஒருவரை குறித்து சாபமிட்டால் அது பலித்தல், 
குறி சொல்லுதல்   எல்லாமே  நிஜம் தான்.  உண்டுதான். 

இஸ்லாத்திலும் , கிறிஸ்தவத்திலும் அது இல்லை என  நாம் சொன்னால் நம் புரிதல் அறிதல் தான் தப்பு பானு. 

ஆனால் இந்த சூனியம்,  சாபம் என நாம்  சிந்திக்காது இருக்கணும்.  ஏனேனில் நம் சிந்தனை தான்  நம்மை வழி நடத்திசெல்கின்றது எனும் போது நாம் இறைவனை கரம் பிடித்து நடந்தால்  சூனியம் கீனியம் குறித்த பயம் சிந்தனை நமக்குள் வராத படி காக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 13:31

பானுஷபானா wrote:சூனியம் என்பது என்ன அதை முதலில் தெளீவு படுத்துங்க நான் பதில் சொல்கிறேன்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 13:31

:102 وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by Nisha Tue 2 Sep 2014 - 13:31

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
பானுசபானா நண்பன் இல்லை தோழி எங்க அக்கா பானு அக்கா ஓகே நண்பரே என்று திரும்ப சொன்னா அக்கா பாவம் அழுதுடுவாங்க ^)

தம்பி முதல்ல சூனியம் பஞ்சாயத்து முடியட்டும் அப்புறம் அவரு நண்பரேனு சொன்ன விசயத்துக்கு வருவோம். நீங்க நம்புறீங்களா தம்பி சூனியம் இருக்குனு.

ஒரு காலத்தில் இருந்திச்சி ஆனால் இப்போது இல்லை மூஸா அலை அவர்களின் காலத்தில் இருந்தது
நபி ஸல் அவர்களும் சூனியம் பற்றி பேசி இருப்பதாக பல அறிஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்

ஒரு காலத்தில் இல்லையப்பா! இப்பவும் உண்டு. சில சாபக்கட்டுக்கள்  தொடரும் போது நாமே அதை அறியலாம். இம்மாதிரி சாபக்கட்டுக்களுக்கு விலகி  நம்மை காத்துக்கொள்ளணும் என இருக்கே பானு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 13:33

Nisha wrote:ஒருவருக்கு எதிராக  அவர் அழியணும் என ஏவுதல்.. ஒருவரை குறித்து சாபமிட்டால் அது பலித்தல், 
குறி சொல்லுதல்   எல்லாமே  நிஜம் தான்.  உண்டுதான். 

இஸ்லாத்திலும் , கிறிஸ்தவத்திலும் அது இல்லை என  நாம் சொன்னால் நம் புரிதல் அறிதல் தான் தப்பு பானு. 

ஆனால் இந்த சூனியம்,  சாபம் என நாம்  சிந்திக்காது இருக்கணும்.  ஏனேனில் நம் சிந்தனை தான்  நம்மை வழி நடத்திசெல்கின்றது எனும் போது நாம் இறைவனை கரம் பிடித்து நடந்தால்  சூனியம் கீனியம் குறித்த பயம் சிந்தனை நமக்குள் வராத படி காக்கணும்.
சூப்பரா சொன்னிங்க அக்கா !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by Nisha Tue 2 Sep 2014 - 13:38

நண்பன் wrote::102   وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

இந்த கணவன் மனைவிகிடையினால பிரிவினை தான் ஆரம்பம் இல்லையா?

தங்களுக்கு கிடைத்த  வல்லமையை தவறாக பயன் படுத்திகொண்டார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by Nisha Tue 2 Sep 2014 - 13:45

பானுஷபானா
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
hameed.harees wrote:அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare

என்ன வசனம் சொல்லுங்க 
சூறா பகரா 102வது அத்தியாயம்

இதுக்கு விளக்கம் என்னால் டைப் செய்ய முடியாது அதனால அதைப் பற்றி படித்த பகுதிகளை உங்களுக்கு தனிப்பதிவாக தருகிறேன் படிச்சிப் பாருங்க.

சூனியமென்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்... ஒருவரின் கையையும் காலையும் முடக்கி போடுவது சாதாரண மனிதன் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால் அவனுக்கு இறைத்தன்மை உள்ளதாக அர்த்தம் வராதா


இஸ்லாம் என்ன சொல்கின்றது என எனக்கு தெரியாது< ஆனால் பைபிள் சொல்வது தெரியும். 
பைபிள்  சொல்கின்றது.. சாத்தானும்  இறைவனைபோலே வல்லமை கொண்டவன் தான் என.. தன்னைபோல அவனும் ஒரு தூதன்.. அவன் மேட்டிமை அடைந்து நானும் இறைவனைபோலானேன் என  சொல்லி தனக்கான  வலலமையை தவறாக பயன் படுத்துகின்றான். அதனால் தள்ளப்பட்டான். 


அதில் முதலாக ஆதாம் , ஏவாளுக்கான பிரிவினை, அங்கே தான் கணவன் மனைவி  பிரிவினையை விதைக்கின்றான். 
கடவுளைபோல் சாயலாய் இருக்கும் சாத்தானால் எல்லாமே செய்ய முடியும்.  அவனை முறியடிக்க நமக்கு இறைவனில் நல்ல தூதர்களின் துணை பாதுகாப்பாக இருக்கும். அந்த பாதுகாப்பு நம்மை விட்டு அகலாமல் இருக்க தான்  நேரம் தவறாது பிராத்திக்க சொல்கின்றார்.
 
சாத்தானாலும் ஆக்கவும் அழிக்கவும்  உயிர்க்கவும் வைக்க முடியும். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by Nisha Tue 2 Sep 2014 - 13:48

அதை விட முக்கியமாக கடைசி காலத்தில் அவன் பல உருவெடுத்து நான் தான் உண்மையான கடவுள் என  நம்மை ஏமாத்தி நம் நம்பிக்கையையும் தடம் புரள செய்வான் என்பது.  

சாத்தான் உண்டெனின் அவனால் வரும் அனைத்து  தீய காரியங்களும் உண்டுதான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 13:50

நண்பன் wrote:
பானுஷபானா wrote:சூனியம் என்பது என்ன அதை முதலில் தெளீவு படுத்துங்க நான் பதில் சொல்கிறேன்.


கருமம் இவன் சொல்வதையா நம்புகிறீர்கள். இவனை இங்கே செருப்பால் அடித்து விரட்டினார்கள். நேரத்துக்கு தகுந்த பேச்சு பேசும் இவனை முதலில் முஸ்லிம் என சொலவதே தவறு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூனியம்  என்பது இருக்கின்றதா? Empty Re: சூனியம் என்பது இருக்கின்றதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum