சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Khan11

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Go down

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 14:53

மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது.
 
எனவே அத்தகைய கொய்யாப்பழத்தை தவறாமல் தினமும் வாங்கி சாப்பிடுங்கள். மேலும் மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
 
அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 14:55

சத்துக்கள்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808375-1-guava5
கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
-----------------------

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808381-2-fever-sick
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளதால், இதனை தினமும் உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, எவ்வித நோய் தாக்கமும் ஏற்படாதவாறு தடுக்கலாம்.
-------------------------

மலச்சிக்கலைப் போக்கும்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808387-3-constipation
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 14:57

பற்கள் வலுவடையும்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808393-4-teeth
கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அதன் அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
--------------------------

செரிமான மண்டலம் பலமடையும்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808398-5-stomachupset
கொய்யாப்பழமானது செரிமான மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதை உண்பதால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல், போன்றவை வலுப்பெறும். மேலும் இது மலக்கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது.
----------------------

இரத்த சோகை

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808405-6-bloodcells
இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 14:59

போதையை மறக்கடிக்கும்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808411-7-guava3
மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். இதனால் மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
-----------------------
புற்றுநோயை தடுக்கும்
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808417-8-cancer
கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொண்டவை.
-------------------------

இரத்த அழுத்தம்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808422-9-bloodpressure
இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பொட்டாசியம் மிகவும் அவசியமானது. இத்தகைய பொட்டாசியம் கொய்யாப்பழத்தில் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 15:00

நீரிழிவு

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808429-10-diabetes
கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
---------------------------

இருமல் மற்றும் தொண்டைப்புண்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808435-11-kids-cough
மழைக்காலத்தில் பலருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். அத்தகையவர்கள் கொய்யா மரத்தின் இளம் கிளைகளை நீரில் போட்டு காய்ச்சி, அந்நீரினால் வாயை கொப்பளித்தால், அவை விரைவில் குணமாகும்.
--------------------------

ஆரோக்கியமான கண்கள்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808443-12-eyes
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 15:02

முதுமையைத் தடுக்கும்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808449-13-guava4
கொய்யாப்பழத்தின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே இதன் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. இப்படி தோல் நீக்காமல் சாப்பிட்டால், அவை முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். அதுமட்டுமின்றி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராகவும் மாற்றும்.
-----------------------
ஈறுகளில் வீக்கம்
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808457-14-guava2
ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி வாயை கொப்பளித்தால், வலி மற்றும் வீக்கம் குறையும்.
---------------------


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 15:03

குறிப்பு


கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 04-1409808466-15-guava1
* கொய்யாப்பழத்தில் இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது வயிற்று வலியை உண்டாக்கும்.
 
* கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால், பித்தம் அதிகரித்து, வாந்தி மயக்கம் ஏற்படக்கூடும். எனவே ஒரு நாளைக்கு 2 கொய்யாப்பழம் போதுமானது.
 
* வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
 
http://tamil.boldsky.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum