Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
உலகில் மிகப்பெரிய கைகளையுடைய பெண்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகில் மிகப்பெரிய கைகளையுடைய பெண்
உலகில் மிகப்பெரிய கைகளையுடைய பெண்
சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் தாய்லாந்து பெண் ஒருவர் உலகின் மிகப் பெரிய கைகளையுடையவர் என நம்பப்படு கிறது. இவரது இரு கைகளும் தலா ஒன்பது கிலோ கிராம் எடை கொண்டதாகும்.
தாய்லாந்தின் சுரின் மாகாணத்தில் வாழும் கடையுரிமையாளரான 59 வயது டுவன்ஜhய் சமக்சமாம் மிக அரிதான மற்றும் வேதனை தரக் கூடிய சுகாதார பிரச்சினை காரண மாக அவரது கைகள் நிரந்தர வீக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த உபாதையால் பாதிக்கப்பட் டிருக்கும உலகின் ஒரே நபர் இவர் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இரு கைகளும் அசாதாரணமாக வீக்கத்திற்கு உள்ளாகியிருப்பதால் சமக்சமாம்மினால் சிறிய வேலை களை செய்யக்கூட முடியா துள்ளது. அவரது தலைமுடியை வாரக்கூட அவரால் முடியாதுள்ளது.
தனது சிறுவயதிலேயே இந்த பாதிப்புக்கு உள்ளானதால் பாட சாலை செல்வதையும் நிறுத்தி யுள்ளார். "எனது கைகள் அதிக எடைகொண்டவை. எனது தலை முடியை வாருவதற்கு சீப்பையோ அல்லது 'ம்பு+வையோ பயன் படுத்தவும் கடினமாக இருக்கிறது. உடைமாற்றுவது கூட கடினமான தும் வருத்தம் தரக்கூடியதாகவும் இருக்கிறது.
"எனது கைகளை அகற்றுவது மாத்திரமே ஒரே தீர்வு அவ்வாறு செய்தால் தான் எனக்கு சுதந்திரமாக நடமாட முடியும் என்று மருத்துவர்கள் குறிப்பிடு கிறார்கள். ஆனால் என்னால் அதனை செய்ய முடியாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் மிகப்பெரிய கைகளையுடைய பெண்
பாவம் தான் இந்தப் பெண்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உலகில் மிகப்பெரிய கைகளையுடைய பெண்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகில் மிகப்பெரிய கைகளையுடைய பெண்
நினைக்கவே ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|