சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

விழித்தெழு என் வாலிபனே....... Khan11

விழித்தெழு என் வாலிபனே.......

+4
பாயிஸ்
நண்பன்
Nisha
நேசமுடன் ஹாசிம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Fri 5 Sep 2014 - 21:49

விழித்தெழு என் வாலிபனே....... Mathavi

என் சமூகத்து வாலிபனே
சற்றும் சலனமின்று சிந்தித்துப்பார்
உன் முதுகெலும்பிலுன்னால் 
நிமிர்ந்து நிற்கமுடியுமென்று
நிருபிக்க வேண்டாமா.......நீ.

சீதனக்கொடுமையில்
சிக்குண்டு சீரழியும் எம்
சீர்குலப்பெண்களை
எம்மைவிடக் காப்பவர்
யாருமுண்டோ...........

பெண்பெற்ற தந்தையும்
பெண்களோடு பிறந்த சகாவும்
பொருள்தேடியலையும்
பரிதாபங்கண்டும்
பகல்கொள்ளையுன்னால் நியாயமா????

உனக்கென ஒருவீடமைத்து
அதிலுந்தன் துணையமர்த்தி
அகிலம்போற்ற வாழ்வுதரும்
உத்தமனாய் உனையாழ முடியாது - உன்
தாய்தந்தையை நரகத்திற்கு தயார்செய்கிறாய்

ஆண்களைப்பெற்ற ஆண்மாக்களே...
ஹறாத்தினைத்தேடியலைந்துங்கள்
ஹலாலான வாலிபங்ளை
வியாபாரம்செய்யும் வக்கிர
வியாபாரியாகாதீர்கள்.......

பெண்களைப்பெற்றவனே
பெண்ணுனக்குச்சுமையில்லை - எம்
மார்கங்கற்றுத்தரும் மாதராய் வளர்த்து
உரிய மணாளன் வரும் வரை 
மறுமைவரையேனும் காத்திருக்கச் செய்யுங்கள்

சீதனக்கொள்ளையடித்து
சீரும் சிறப்பென வாழ்வதாய்
மகுழுகின்ற மானிடனே.....
உன்மரணத்தின் முன்
திருடியதை திருப்பிக்கொடுத்துவிடு

ஆலிம்களும் ஆசான்களும்
ஆறஅமர்ந்து வாங்கினார்களென்று
அனியாத்திற்கு வாதம்பேசும் பாமரனே
அவர் செல்லும் வழி
நரகமென்று உணரமாட்டாயா????

என்னன்பு  இளைஞனே
ஈருலகத்து சொர்க்கம் நோக்கி 
இன்றே புறப்படு - அதை
தடுக்கின்ற காரணிஎதுவாகினும்
இறைவனுக்காகத் தூக்கியெறிந்துபார் 
இவ்வுலகத்து வெற்றியாளன் நீதான்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by Nisha Sat 6 Sep 2014 - 0:50

சீதனக்கொடுமை,  முதிர்கன்னியாய் பெண்கள்,  பெண்கள பெற்ற தகப்பன் நிலை என அனைத்துமே ஒரே கவிதையில் கனமான வரிகளை தாங்கி  வந்திருக்கின்றது. 

சில நேரங்களில்  தங்கள் பெண்களுக்கு சீதனம் கொடுக்கும் போது  இதை தப்பு என சொல்வோர் தங்கள் வீட்டு ஆணுக்கு மணம் செய்விக்கும் போது கண்டு கொள்ளாமல் போய் விடுவதும்  உணடல்லவா?

எல்லாமே ஒன்றோடொன்றினைந்ததாய்  கொடுக்கல் வாங்கலில் சிக்கி கொண்டது.  

மொத்தமாய் பார்த்தால் அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை நிலை தான்!

இந்த வரதட்சனையை ஆண்மகனை பெற்றோர் வாங்கவும் பெண் தான் காரணமாகின்றாள். மகன் இனி தங்களுக்கு உதவி செய்ய மாட்டான் எனும் நிலையில்  வேறு என்ன தான் செய்யலாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Sep 2014 - 7:47

Nisha wrote:சீதனக்கொடுமை,  முதிர்கன்னியாய் பெண்கள்,  பெண்கள பெற்ற தகப்பன் நிலை என அனைத்துமே ஒரே கவிதையில் கனமான வரிகளை தாங்கி  வந்திருக்கின்றது. 

சில நேரங்களில்  தங்கள் பெண்களுக்கு சீதனம் கொடுக்கும் போது  இதை தப்பு என சொல்வோர் தங்கள் வீட்டு ஆணுக்கு மணம் செய்விக்கும் போது கண்டு கொள்ளாமல் போய் விடுவதும்  உணடல்லவா?

எல்லாமே ஒன்றோடொன்றினைந்ததாய்  கொடுக்கல் வாங்கலில் சிக்கி கொண்டது.  

மொத்தமாய் பார்த்தால் அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை நிலை தான்!

இந்த வரதட்சனையை ஆண்மகனை பெற்றோர் வாங்கவும் பெண் தான் காரணமாகின்றாள். மகன் இனி தங்களுக்கு உதவி செய்ய மாட்டான் எனும் நிலையில்  வேறு என்ன தான் செய்யலாம்?
உண்மைதான் நிச்சயமாக இது ஒரு சமநிலைப்படுத்தப்பட வேண்டிய நிச்சயமாக ஆண்களைப்பொறுத்தவரை ஒரு ஆண் தனக்கு தேவையான வீடு பணம் என்பவற்றை தேடிக்கொள்வது இலகுவானது அதுவே இரண்டு மூன்று வீடுகள் தேடிக்கொடுத்ததன் பின்னர் அவனுக்கும் ஒரு வீடு தேடி திருமணம் முடிப்பதென்றால் அவனது வாழ்வு என்னாவது அதனால்தான் இது கொடுமையிலும் கொடுமை அதிலும் எனது பிரதேசத்து வழமை இருக்கிறதே விவரித்து முடித்திட முடியாத அளவு இது தலைவிரித்தாடுகிறது இதற்கான ஒரு புரட்சியை நான் ஆரம்பிக்க இருக்கிறேன் இறைவன் நாடினால் கண்டிப்பாக முயற்சிப்பேன்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 9:50

நல்ல சமூக சிந்தனை அக்கரையுள்ள கவிதை  அதற்கு முதற்கண் நன்றி உங்களுக்கு.
இன்னும் முதிர் கன்னிகளாய் வீட்டினுள் அடைபட்டுக்கிடக்கும் ஏழைப் பெண்களுக்கு ஆறுதல் தருவதாய் அமைந்துள்ளது உங்கள் வரிகள்  என்னையும் சிந்திக்க வைத்து விட்டது

நாங்களும் எங்கள் இரு சகோதரிகளுக்கும் இரண்டு வீடு கட்டிக்கொடுத்தோம் சகோதரியை திருமணம் முடிக்க வந்த மாப்பிள்ளை கேட்டுத்தான் கட்டிக்கொடுத்தோம் என்றால் இல்லை அது தவறு

எங்கள் ஊர் மக்களின் பழக்கமாகி விட்டது பெண் மக்களுக்கு வீடும் நகையும் கொடுக்க வேண்டும் என்ற சம்பிரதாயமாகி விட்டது அதனால் நாங்களும் எங்கள் சகோதரிகளுக்கு வீடும் வாசலும் அமைத்துக்கொடுத்தோம் எங்கள் தாய் தந்தையர் அதிக ஆண் மக்கள் பெற்றதால் நாங்கள் எல்லாரும் சேர்ந்தே செய்து கொடுத்தோம் ..( இறைவனுக்கு நன்றி )

எங்கள் நிலை இவ்வாறு இருக்க   இன்னும் எத்தனை பெண்கள் ஆண் துணை இல்லாது இருப்பதற்கு வீடும் இல்லாது தவிப்பதை என் கண் முன்னே கண்டிருக்கிறேன்   இப்படியான பெண்களுக்கு இருப்பதற்கு இல்லறம் கொடுத்து வாழ்வு கொடுக்க யாரும் முன் வருவதில்லை இந்த நிலைப்பாடு மாற வேண்டும்

ஹாசிம் உங்கள் இந்தப் பொதுவான சிந்தனை அனைத்து மக்களிடத்திலும் ஆண்களிடத்திலும் வர வேண்டும் மொத்தமாக மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாவது மாற்றி முழுமையாக மாற இறைவன் துணை புரிய வேண்டும்

சிறப்பானதொரு விழிப்புணர்வுக் கவிதைக்கு நன்றிகள் ஹாசிம்
நன்றியுடன் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Sep 2014 - 11:01

நண்பன் wrote:நல்ல சமூக சிந்தனை அக்கரையுள்ள கவிதை  அதற்கு முதற்கண் நன்றி உங்களுக்கு.
இன்னும் முதிர் கன்னிகளாய் வீட்டினுள் அடைபட்டுக்கிடக்கும் ஏழைப் பெண்களுக்கு ஆறுதல் தருவதாய் அமைந்துள்ளது உங்கள் வரிகள்  என்னையும் சிந்திக்க வைத்து விட்டது

நாங்களும் எங்கள் இரு சகோதரிகளுக்கும் இரண்டு வீடு கட்டிக்கொடுத்தோம் சகோதரியை திருமணம் முடிக்க வந்த மாப்பிள்ளை கேட்டுத்தான் கட்டிக்கொடுத்தோம் என்றால் இல்லை அது தவறு

எங்கள் ஊர் மக்களின் பளக்கமாகி விட்டது பெண் மக்களுக்கு வீடும் நகையும் கொடுக்க வேண்டும் என்ற சம்ரதாயமாகி விட்டது அதனால் நாங்களும் எங்கள் சகோதரிகளுக்கு வீடும் வாசலும் அமைத்துக்கொடுத்தோம் எங்கள் தாய் தந்தையர் அதிக ஆண் மக்கள் பெற்றதால் நாங்கள் எல்லாரும் சேர்ந்தே செய்து கொடுத்தோம் ..( இறைவனுக்கு நன்றி )

எங்கள் நிலை இவ்வாறு இருக்க ஆனால்   இன்னும் எத்தனை பெண்கள் ஆண் துணை இல்லாது இருப்பதற்கு வீடும் இல்லாது தவிப்பதை என் கண் முன்னே கண்டிருக்கிறேன்   இப்படியான பெண்களுக்கு இருப்பதற்கு இல்லறம் கொடுத்து வாழ்வு கொடுக்க யாரும் முன் வருவதில்லை இந்த நிலைப்பாடு மாற வேண்டும்

ஹாசிம் உங்கள் இந்தப் பொதுவான சிந்தனை அனைத்து மக்களிடத்திலும் ஆண்களிடத்திலும் வர வேண்டும் மொத்தமாக மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாவது மாற்றி முழுமையாக மாற இறைவன் துணை புரிய வேண்டும்

சிறப்பானதொரு விழிப்புணர்வுக் கவிதைக்கு நன்றிகள் ஹாசிம்
நன்றியுடன் நண்பன்..
மிக்க நன்றி நண்பன் உங்களுக்குத்தெரியும் நானும் எத்தனை வீடுகள் கட்டியிருக்கிறேன் எப்படி வாழ்கிறேன் என்று அதை மாற்ற சிறு முயற்சியாவது எடுக்க வேண்டும் என்பததான் எனது ஆதங்கம் 
இன்று இந்த கவிதையுடன் ஒரு உரையும் எழுதியிருக்கிறேன் அவற்றை உங்களுக்கு தனிமடலுக்கு தருகிறேன் பாருங்கள் அவை இரண்டையும் சேர்த்து பல ஆயிரம் பிரதிகளாக்கி எதிர்வரும் பெருநாள் தினத்தில் பகிர்ந்தளித்திட இருக்கிறேன் இவற்றின் மூலம் ஒரு குழந்தையின் மனம் திருந்தினாலும் அதுதான் வெற்றியாக நான் கொள்வேன் இன்ஷா அல்லாஹ் எனது எதிர்காலம் இதற்காக பாடுபடக்காத்திருக்கிறேன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by பாயிஸ் Sat 6 Sep 2014 - 11:58

இன்று எம்சமூகத்தார்கள் எதிர் கொள்கின்ற மிகமுக்கியமான ஒரு விடையத்தினையே சகோதரர் ஹாசிம் தன்னுடைய கவிதையின் மூலமாக தன் ஆதங்கத்தனை வெளிக்காட்டிருக்கும் விதம் அழகாகவும் சமூகத்துக்கு ஒரு படிப்பினையாவும் இருப்பதாகவே நான் இதை உணர்கிர்றேன்.

முதுகெலும்பு உள்ள உன்னால் நிமிர்ந்து நிற்க முடியும் என்பதை நிருபித்துக்காட்ட முடியுமா..? என்பது செருப்படியாக இருந்தாலும் அது சிந்தையில் உறையக்கூடியதாகவே இருக்கிறது.

சில்லறை இல்லையென்றால் சிலையாகிவிடுவாளா எம் கன்னிப்பெண்கள்..? எப்போது இந்த சீதனம் “சீ” தனமென்று ஆகிவிடுகிறதோ அன்றுதான் எம்கன்னியர்களின் வயதை ஒரு மட்டுடன் கட்டுப்படுத்தமுடியும்.

கல்லுக்கும் மண்ணுக்கும் ஓடியோடியே இவளைப்பொற்றவர்கள் கரையும் போது மகன்களைப்பெற்றவர்கள் மட்டும் காலுக்குமேல் கால்போட்டுக் கொண்டிருப்பது நியாயமா..? நீங்களே சொல்லுங்கள். 

ஒருத்தன் சொத்தை இன்னொருத்தன் அபகரித்தெடுப்பது என்பது அனியாயம் என்றால் இந்த சீதன அளவில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை யாரவது உணர்த்த முடியுமா.

கவிதை உருக்கமாக உள்ளத்தை வருடிச்செலகிறது  அத்தோடு ஒரு நிதான கடைப்போக்கை கற்றுத்தெருகிறது வாழ்த்துக்கள் தொழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Sep 2014 - 12:11

பாயிஸ் wrote:இன்று எம்சமூகத்தார்கள் எதிர் கொள்கின்ற மிகமுக்கியமான ஒரு விடையத்தினையே சகோதரர் ஹாசிம் தன்னுடைய கவிதையின் மூலமாக தன் ஆதங்கத்தனை வெளிக்காட்டிருக்கும் விதம் அழகாகவும் சமூகத்துக்கு ஒரு படிப்பினையாவும் இருப்பதாகவே நான் இதை உணர்கிர்றேன்.

முதுகெலும்பு உள்ள உன்னால் நிமிர்ந்து நிற்க முடியும் என்பதை நிருபித்துக்காட்ட முடியுமா..? என்பது செருப்படியாக இருந்தாலும் அது சிந்தையில் உறையக்கூடியதாகவே இருக்கிறது.

சில்லறை இல்லையென்றால் சிலையாகிவிடுவாளா எம் கன்னிப்பெண்கள்..? எப்போது இந்த சீதனம் “சீ” தனமென்று ஆகிவிடுகிறதோ அன்றுதான் எம்கன்னியர்களின் வயதை ஒரு மட்டுடன் கட்டுப்படுத்தமுடியும்.

கல்லுக்கும் மண்ணுக்கும் ஓடியோடியே இவளைப்பொற்றவர்கள் கரையும் போது மகன்களைப்பெற்றவர்கள் மட்டும் காலுக்குமேல் கால்போட்டுக் கொண்டிருப்பது நியாயமா..? நீங்களே சொல்லுங்கள். 

ஒருத்தன் சொத்தை இன்னொருத்தன் அபகரித்தெடுப்பது என்பது அனியாயம் என்றால் இந்த சீதன அளவில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை யாரவது உணர்த்த முடியுமா.

கவிதை உருக்கமாக உள்ளத்தை வருடிச்செலகிறது  அத்தோடு ஒரு நிதான கடைப்போக்கை கற்றுத்தெருகிறது வாழ்த்துக்கள் தொழரே
மிக்க நன்றி பாயிஸ் இது உணரப்பட வேண்டிய உணர்த்தப்பட வேண்டிய விடயம் அதனால்தான் வெகுநாட்களாக உள்ளுக்குள் குமிறிக்கொண்டிருக்கின்ற விடயமுமும் கூட

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 12:37

சவுக்கடி கவிதை அருமை ஹாசிம்
நாங்க மூனு பேர் எங்களுக்கு குடுத்து தான் கல்யாணம் செய்தாங்க. ஆனா என் தம்பிக்கு எதுவுமே வாங்காமல் தான் கல்யாணம் செய்தோம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Sep 2014 - 12:39

பானுஷபானா wrote:சவுக்கடி கவிதை அருமை ஹாசிம்
நாங்க மூனு பேர் எங்களுக்கு குடுத்து தான் கல்யாணம் செய்தாங்க. ஆனா என் தம்பிக்கு எதுவுமே வாங்காமல் தான் கல்யாணம் செய்தோம்.
தம்பிக்கு வாங்காததால் நீங்கள் வெற்றியாளர்கள் மிக்க மகிழ்ச்சி இதையே குழந்தைகளுக்கும் செய்யுங்கள்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 12:59

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:சவுக்கடி கவிதை அருமை ஹாசிம்
நாங்க மூனு பேர் எங்களுக்கு குடுத்து தான் கல்யாணம் செய்தாங்க. ஆனா என் தம்பிக்கு எதுவுமே வாங்காமல் தான் கல்யாணம் செய்தோம்.
தம்பிக்கு வாங்காததால் நீங்கள் வெற்றியாளர்கள் மிக்க மகிழ்ச்சி இதையே குழந்தைகளுக்கும் செய்யுங்கள்

நிச்சயமா வாங்கவும் மாட்டேன் பொண்ணுக்கு குடுக்கவும் மாட்டேனு உறுதியா இருக்கேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Sep 2014 - 13:08

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:சவுக்கடி கவிதை அருமை ஹாசிம்
நாங்க மூனு பேர் எங்களுக்கு குடுத்து தான் கல்யாணம் செய்தாங்க. ஆனா என் தம்பிக்கு எதுவுமே வாங்காமல் தான் கல்யாணம் செய்தோம்.
தம்பிக்கு வாங்காததால் நீங்கள் வெற்றியாளர்கள் மிக்க மகிழ்ச்சி இதையே குழந்தைகளுக்கும் செய்யுங்கள்

நிச்சயமா வாங்கவும் மாட்டேன் பொண்ணுக்கு குடுக்கவும் மாட்டேனு உறுதியா இருக்கேன்.
இதுதான் தேவை இவ்வாறே அனைவரும் முடிவு எடுத்துக் கொண்டாலே அனைவரும் ஜெயித்திடலாம்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 13:22

!_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by Farsan S Muhammad Sat 6 Sep 2014 - 15:09

மானம் இழந்த 
தனயன்களும் 
தானம் கொடுக்காத 
தந்தையர்களும் 
மாட்டிக்கொள்ளும்  
போர்வையே 
சீதனம் 
விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 15:49

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:நல்ல சமூக சிந்தனை அக்கரையுள்ள கவிதை  அதற்கு முதற்கண் நன்றி உங்களுக்கு.
இன்னும் முதிர் கன்னிகளாய் வீட்டினுள் அடைபட்டுக்கிடக்கும் ஏழைப் பெண்களுக்கு ஆறுதல் தருவதாய் அமைந்துள்ளது உங்கள் வரிகள்  என்னையும் சிந்திக்க வைத்து விட்டது

நாங்களும் எங்கள் இரு சகோதரிகளுக்கும் இரண்டு வீடு கட்டிக்கொடுத்தோம் சகோதரியை திருமணம் முடிக்க வந்த மாப்பிள்ளை கேட்டுத்தான் கட்டிக்கொடுத்தோம் என்றால் இல்லை அது தவறு

எங்கள் ஊர் மக்களின் பளக்கமாகி விட்டது பெண் மக்களுக்கு வீடும் நகையும் கொடுக்க வேண்டும் என்ற சம்ரதாயமாகி விட்டது அதனால் நாங்களும் எங்கள் சகோதரிகளுக்கு வீடும் வாசலும் அமைத்துக்கொடுத்தோம் எங்கள் தாய் தந்தையர் அதிக ஆண் மக்கள் பெற்றதால் நாங்கள் எல்லாரும் சேர்ந்தே செய்து கொடுத்தோம் ..( இறைவனுக்கு நன்றி )

எங்கள் நிலை இவ்வாறு இருக்க ஆனால்   இன்னும் எத்தனை பெண்கள் ஆண் துணை இல்லாது இருப்பதற்கு வீடும் இல்லாது தவிப்பதை என் கண் முன்னே கண்டிருக்கிறேன்   இப்படியான பெண்களுக்கு இருப்பதற்கு இல்லறம் கொடுத்து வாழ்வு கொடுக்க யாரும் முன் வருவதில்லை இந்த நிலைப்பாடு மாற வேண்டும்

ஹாசிம் உங்கள் இந்தப் பொதுவான சிந்தனை அனைத்து மக்களிடத்திலும் ஆண்களிடத்திலும் வர வேண்டும் மொத்தமாக மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாவது மாற்றி முழுமையாக மாற இறைவன் துணை புரிய வேண்டும்

சிறப்பானதொரு விழிப்புணர்வுக் கவிதைக்கு நன்றிகள் ஹாசிம்
நன்றியுடன் நண்பன்..
மிக்க நன்றி நண்பன் உங்களுக்குத்தெரியும் நானும் எத்தனை வீடுகள் கட்டியிருக்கிறேன் எப்படி வாழ்கிறேன் என்று அதை மாற்ற சிறு முயற்சியாவது எடுக்க வேண்டும் என்பததான் எனது ஆதங்கம் 
இன்று இந்த கவிதையுடன் ஒரு உரையும் எழுதியிருக்கிறேன் அவற்றை உங்களுக்கு தனிமடலுக்கு தருகிறேன் பாருங்கள் அவை இரண்டையும் சேர்த்து பல ஆயிரம் பிரதிகளாக்கி எதிர்வரும் பெருநாள் தினத்தில் பகிர்ந்தளித்திட இருக்கிறேன் இவற்றின் மூலம் ஒரு குழந்தையின் மனம் திருந்தினாலும் அதுதான் வெற்றியாக நான் கொள்வேன் இன்ஷா அல்லாஹ் எனது எதிர்காலம் இதற்காக பாடுபடக்காத்திருக்கிறேன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்
இறைவன் துணை புரியட்டும் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் மக்களிடத்தில் !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by ahmad78 Sun 7 Sep 2014 - 9:36

அருமையான கவிதை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Sun 7 Sep 2014 - 16:25

Farsan S Muhammad wrote:
மானம் இழந்த 
தனயன்களும் 
தானம் கொடுக்காத 
தந்தையர்களும் 
மாட்டிக்கொள்ளும்  
போர்வையே 
சீதனம் 
விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909
உங்களின் நிலையை நாங்களறியக்காத்திருக்கிறோம் ஒரு அறையிலேனும் சிறு வீடு கட்டி பெண்ணை உங்கள் வீட்டில் அமர்த்தி இறைவனுக்கு பொருத்தமான வாழ்க்கை அமைத்திட தயாராகுங்கள்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Sun 7 Sep 2014 - 16:26

ahmad78 wrote:அருமையான கவிதை
மிக்க நன்றி அஹ்மத்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 16:31

நேசமுடன் ஹாசிம் wrote:
Farsan S Muhammad wrote:
மானம் இழந்த 
தனயன்களும் 
தானம் கொடுக்காத 
தந்தையர்களும் 
மாட்டிக்கொள்ளும்  
போர்வையே 
சீதனம் 
விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909 விழித்தெழு என் வாலிபனே....... 688909
உங்களின் நிலையை நாங்களறியக்காத்திருக்கிறோம் ஒரு அறையிலேனும் சிறு வீடு கட்டி பெண்ணை உங்கள் வீட்டில் அமர்த்தி இறைவனுக்கு பொருத்தமான வாழ்க்கை அமைத்திட தயாராகுங்கள்
பர்சானுக்கு இறைவன் துணை புரியட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Sun 7 Sep 2014 - 16:46

நண்பன் wrote:

அதை பர்சான் உறுதியாக வெளிப்படுத்திடட்டும் எமது கருத்துகளில் ஒரு மனதை நாம் கவர்ந்தாலே அது எமக்கு வெற்றிதான்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 17:01

நிச்சியமாக இப்போது நமது ஊர்களிலும் கொஞ்சம் கொஞ்சம் மாறிக்கொண்டு வருகிறது வறுமை தலை விரித்தாடுவதால் அனைவரும் மௌனமாக உள்ளார்கள் _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by Farsan S Muhammad Sun 7 Sep 2014 - 17:03

ஐயோ எங்கேயோ இடிக்கிதே
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 17:24

Farsan S Muhammad wrote:ஐயோ எங்கேயோ இடிக்கிதே
பர்சானின் திரு மணத்திற்கு நான் கமரவோடு வருவேன் வீடு கார் சீதனம் ஏதாச்சும் வாங்கனதாக கேள்விப்பட்டேன் ஹாசிம் கிட்ட சொல்லிக்கொடுத்து விடுவேன் (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by Nisha Mon 8 Sep 2014 - 0:07

நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:ஐயோ எங்கேயோ இடிக்கிதே
பர்சானின் திரு மணத்திற்கு நான் கமரவோடு வருவேன் வீடு கார் சீதனம் ஏதாச்சும் வாங்கனதாக கேள்விப்பட்டேன் ஹாசிம் கிட்ட சொல்லிக்கொடுத்து விடுவேன் (_

பாவம் பர்சான்! நல்லா மாட்டிக்கிட்டாரு போல!

நானும் உங்களை போல திருமணமாகி பத்து வருடம் ஆனப்புறமா இந்த டீலுக்கு ஒத்துக்கின்றேன் என சொல்லி ஓடிரபோறாருப்பா! *# *# *# *#

திருமணத்துக்கு பெண்ணு பார்க்கும் போதே நல்ல வசதியான பெண்ணாய் பார்த்துக்கொண்டு வீடு வளவு நகை நட்டை நான் கேட்கவில்லை, அவர்களே பெண்ணுக்கு செய்தார்கள் என சொல்லி தப்பிச்சிக்கும் ஆண்களை என்ன செய்வதாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நண்பன் Mon 8 Sep 2014 - 9:52

Nisha wrote:
நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:ஐயோ எங்கேயோ இடிக்கிதே
பர்சானின் திரு மணத்திற்கு நான் கமரவோடு வருவேன் வீடு கார் சீதனம் ஏதாச்சும் வாங்கனதாக கேள்விப்பட்டேன் ஹாசிம் கிட்ட சொல்லிக்கொடுத்து விடுவேன் (_

பாவம் பர்சான்! நல்லா மாட்டிக்கிட்டாரு போல!

நானும் உங்களை போல திருமணமாகி பத்து வருடம் ஆனப்புறமா இந்த டீலுக்கு ஒத்துக்கின்றேன் என சொல்லி ஓடிரபோறாருப்பா! *#  *#  *#  *#

திருமணத்துக்கு பெண்ணு பார்க்கும் போதே நல்ல வசதியான பெண்ணாய் பார்த்துக்கொண்டு  வீடு வளவு நகை நட்டை நான் கேட்கவில்லை, அவர்களே பெண்ணுக்கு செய்தார்கள் என சொல்லி  தப்பிச்சிக்கும்  ஆண்களை என்ன செய்வதாம்?
ஒரு பிள்ளையைத் திருத்தி எடுக்கலாம் என்னைப் போல் பர்சானும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கட்டும் என்று நினைக்கிறே விட மாட்டேங்களே 
பர்சான் உஷார் உசுப்பேத்துகிறார் அக்கா
நல்ல குணம் பண்பு பாசம் எல்லாம் அதிகமாக ஏழைகளிடத்தில்தான் கிடைக்கும்  !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Sep 2014 - 10:24

Nisha wrote:
நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:ஐயோ எங்கேயோ இடிக்கிதே
பர்சானின் திரு மணத்திற்கு நான் கமரவோடு வருவேன் வீடு கார் சீதனம் ஏதாச்சும் வாங்கனதாக கேள்விப்பட்டேன் ஹாசிம் கிட்ட சொல்லிக்கொடுத்து விடுவேன் (_

பாவம் பர்சான்! நல்லா மாட்டிக்கிட்டாரு போல!

நானும் உங்களை போல திருமணமாகி பத்து வருடம் ஆனப்புறமா இந்த டீலுக்கு ஒத்துக்கின்றேன் என சொல்லி ஓடிரபோறாருப்பா! *#  *#  *#  *#

திருமணத்துக்கு பெண்ணு பார்க்கும் போதே நல்ல வசதியான பெண்ணாய் பார்த்துக்கொண்டு  வீடு வளவு நகை நட்டை நான் கேட்கவில்லை, அவர்களே பெண்ணுக்கு செய்தார்கள் என சொல்லி  தப்பிச்சிக்கும்  ஆண்களை என்ன செய்வதாம்?
அக்கா இதுதான் மிக முக்கியமான பிரச்சினையும் கூட அனைவரும மனைவியரின் வீட்டில் வாழ்ந்து கொண்டு நான் வாங்கவில்லை அவர்கள் கொடுத்தார்கள் என்று தப்பித்துக்கொள்கிறார்கள் முதலில் அந்த வீடு வளவில் இருந்து தத்தமது வீடுகளுக்கு குடிபெயர வேண்டும்

விழித்தெழு என் வாலிபனே....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விழித்தெழு என் வாலிபனே....... Empty Re: விழித்தெழு என் வாலிபனே.......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum