சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Khan11

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

4 posters

Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by ahmad78 Sun 7 Sep 2014 - 14:14

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? இதை படிக்க தவறாதீர் !

கோபம் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும், அளவுக்கு அதிகமான டென்ஷன், கோபம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன, அதனை தெரிந்து கொண்டு இனிமேல் கோபப்படலாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
 

மன அழுத்தம் 



அதீத கோபத்தால் மன அழுத்தம் அதிகமாகும், மன அழுத்தம் அதிகமானால் நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தானாக தேடிவரும்.


அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Angry-man-300x200



இதய நோய்


கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், உடலில் ரத்த அழுத்தமானது நார்மலான அளவைவிட அதிகமாக இருக்கும்.
சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Heart-beat-300x199


தலை வலி




எப்போது கோபம் வருகிறதோ அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும்.
மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது. சில சமயங்களில் மூளை வாத நோய் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Angry-300x224


சுவாசக் கோளாறு




சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது.
ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Angry_006-300x200


தூக்கமின்மை




எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும், இதனால் சரியான தூக்கம் கூட வராது.
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Angry_005-300x200

www.tamilnewsbbc.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 15:14

நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க சில நேரம் நம்மை கொஞ்சம் கோபப்படுத்தியே பார்க்கிறார்கள் அவர்களின் விடயத்தில் சில நேரம் கோபப்படத்தான் செய்கிறேன் இனிமேல் முடிந்த வரை கோபத்திலிருந்து விலகி சாந்தமான முறையில் நடந்துக்க முயற்சிக்கிறேன்

பயனுள்ள தகவல் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 15:17

மன அழுத்தம்
இதய நோய்
தலை வலி
சுவாசக் கோளாறு
தூக்கமின்மை

இவை அனைத்திலிருந்தும் நாம் விடுபட வேண்டும் பொறுமையை கடைப்பிடிப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by Nisha Sun 7 Sep 2014 - 15:31


மன அழுத்தம்
இதய நோய்
தலை வலி
சுவாசக் கோளாறு
தூக்கமின்மை

அனைத்துக்கும் காரணம் கோபம் தான் என உணர்ந்த பின் கோபம் வருவதில்லை. வருத்தம் தான் வருகின்றது! ஆனாலும் டூ டூ டூ லேட்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 15:40

Nisha wrote:
மன அழுத்தம்
இதய நோய்
தலை வலி
சுவாசக் கோளாறு
தூக்கமின்மை

அனைத்துக்கும் காரணம் கோபம் தான் என உணர்ந்த பின் கோபம் வருவதில்லை. வருத்தம் தான் வருகின்றது! ஆனாலும்  டூ டூ டூ லேட்!

ஆமாம் நானும் முன்பு நிஷாவோடு ரொம்ப கோபப்பட்டிருக்கிறேன் வேறு யாருடனும் அப்படி பட்டதில்லை _* _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by Nisha Sun 7 Sep 2014 - 15:49

அது சரி!




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 15:52

Nisha wrote: அது சரி!


அது சரியா எக்கா ஏக்கா
நானே கவலைப் படுகிறேன் அது பிழை என்று...!
ஆனால் நீங்கள் அது சரி என்று சொல்லி விட்டீர்கள் )* )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by பானுஷபானா Mon 8 Sep 2014 - 12:45

எனக்கும் கோவம் அதிகம் வருகிறது குறைக்கத் தான் தெரியல ...

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by Nisha Mon 8 Sep 2014 - 15:18

நண்பன் wrote:
Nisha wrote: அது சரி!


அது சரியா எக்கா ஏக்கா
நானே கவலைப் படுகிறேன் அது பிழை என்று...!
ஆனால் நீங்கள் அது சரி என்று சொல்லி விட்டீர்கள் )* )*

நான் நீங்கள் கோபப்பட்டது சரி எனச்சொல்லவில்லை,  நீங்கள் சொன்னதை  சரி என்றேன். 

எனக்கு முன்னர் ரெம்ப ரெம்ப கோபம் வரும்,  கோபித்து என்னாகும் என உணர்ந்த பின் கோபிப்பதில்லை. அமைதியாய் போயி விடுறேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? Empty Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum