சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Khan11

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

4 posters

Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by ahmad78 Thu 11 Sep 2014 - 16:29

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா
சொன்னா நம்புங்க..
===================

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடுற பொண்ணுங்க.!!
2) சரக்க மோந்து பார்த்தாலே மயக்கம் போடுற பசங்க.!!
(என்னைப் போல)
3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க.!!
4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்.!!
5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறுமையாப் பதில் சொல்ற பிள்ளைங்க.!!
6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் , ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க..!!
7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்
பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படற பொண்ணுங்க.!!
9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்.!!
10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள். !!
இப்படிபட்ட அதிசய பிறவிகள் இருந்தால் நீங்களும் கூறுங்கள்.


முகநூல்




படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by Nisha Fri 12 Sep 2014 - 1:15

ahmad78 wrote:இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா
சொன்னா நம்புங்க..
===================

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடுற பொண்ணுங்க.!!
2) சரக்க மோந்து பார்த்தாலே மயக்கம் போடுற பசங்க.!!

(என்னைப் போல)

3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க.!!
4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்.!!
5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறுமையாப் பதில் சொல்ற பிள்ளைங்க.!!
6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் , ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க..!!
7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்
பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படற பொண்ணுங்க.!!
9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்.!!
10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள். !!
இப்படிபட்ட அதிசய பிறவிகள் இருந்தால் நீங்களும் கூறுங்கள்.


முகநூல்



தற்பெருமை திலகமே வாழ்க!

இதையெல்லாம் படிச்சிட்டு வந்து எங்களுக்கும் படிக்க தருபவங்க

அவங்க பதிந்திட்டாங்களே என படிப்பவங்க..

படிச்சிட்டு  பின்னூட்டம் போடுபவங்க..

போட்ட பின்னூட்டத்துக்கு  நன்றி சொல்லி மதிப்பீடு தராதவங்க..

படம் படமாய் யார் பார்த்தாலும் பார்க்காட்டாலும் சிவனேன்னு பதிவு போடுபவர்கள்.

காய்ச்சல் அடிச்சாலும் மயங்கி விழுந்தாலும் அதை  பதிவு செய்பவர்கள்.

தும்ம்மினேன் இருமினேன் என பதிவு போட்டாலும் கடவுளிடம் பிராத்தனை செய்திட்டேன் என சொல்லி  பிராத்தனையே செய்யாதவங்க..

இன்னும் இன்னும் ரெம்ப பேரு இருக்காங்கப்பா.. எனக்கு  இப்ப எல்லாரையும் நினைவில்  கொண்டு வர முடியல்லப்ப! :dance:  :dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by பானுஷபானா Fri 12 Sep 2014 - 10:28

ஹா ஹா ரொம்ப நாள் காட்டம் போல பொரிஞ்சு தள்ளிட்டிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by ahmad78 Fri 12 Sep 2014 - 11:26

நிஷா மேடம் ரொம்ப காட்டமா இருக்கீங்க போல

பள்ளி போய்ட்டு வந்து உங்கள வச்சிக்கிறேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by Nisha Fri 12 Sep 2014 - 11:29

ahmad78 wrote:நிஷா மேடம் ரொம்ப காட்டமா இருக்கீங்க போல

பள்ளி போய்ட்டு வந்து உங்கள வச்சிக்கிறேன்

என்னது?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by ahmad78 Fri 12 Sep 2014 - 11:31

வந்து பேசுகிறேன்னு சொன்னேம்பா.. '

எப்பா ஊர் பாசையில சொன்னேம்பா.  எப்பா பார்த்துதான்பா பேசனும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by Nisha Fri 12 Sep 2014 - 11:33

ahmad78 wrote:வந்து பேசுகிறேன்னு சொன்னேம்பா.. '

எப்பா ஊர் பாசையில சொன்னேம்பா.  எப்பா பார்த்துதான்பா பேசனும்.

சரி சரி போயிட்டு வாங்க!

நல்லா பிரே செய்திட்டு வாங்க சார்!. சுவிஸில் இருக்கிற என்னை பார்த்துல்லாம் பேச முடியாது, பார்க்காமல் தான் பேசணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by ahmad78 Fri 12 Sep 2014 - 11:34

ஸ்கைப்ல பார்த்து பேசலாமே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by நண்பன் Fri 12 Sep 2014 - 12:28

ஹா ஹா என்னன்னமொல்லாம் நடந்திருக்கு 
நல்ல வேலை நான் எதுவும் பார்க்க வில்லை
அரட்டை அருமை
*_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா Empty Re: இவங்கலாம் இன்னமும் இருக்காங்கப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum