சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Khan11

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

4 posters

Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Mon 15 Sep 2014 - 0:37

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் 300-வது நாள் பயணத்தை நிறைவு செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த தகவல் இஸ்ரோவின் சமூக வலைதளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது. இன்னும் 23 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்ல 23 நாட்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

the hindu

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Mon 15 Sep 2014 - 0:40

2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் 'மங்கள்யான்' விண்கலம் ஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ரூ.450 கோடி செலவில் தயாரான இந்த விண் கலத்தில் 4 சிறிய ரக ராக்கெட் இன் ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பூமியில் இருந்து 680 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப் பட்ட 'மங்கள்யான்' விண்கலம், தற்போது 510 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்துள்ளது.

ஒரு வினாடியில் 28 கி.மீ தூரத்தை கடக்கக்கூடிய இந்த விண்கலம், கடந்த 7 மாதங்களாக விண்ணில் பயணம் செய்து வருகிறது.

விண்கலத்தில் உள்ள 4 இன்ஜின்களும், இலக்கை நோக்கி உந்தி தள்ளக்கூடிய 22 நியூட்டன் கருவிகளும் கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் செயல்படுகின்றன. இவற்றை இயக்கிவிடும் பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் இருந்தவாறு விஞ்ஞானிகள் 16 வினாடிகளில் செய்து முடித்தனர்.
மங்கள்யானின் பயணத்தை தொடர்ந்து கண்காணிக்கும் விஞ் ஞானிகள், அதற்கு நேரும் தடை களை கூர்ந்து கவனித்து களைகின் றனர். வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விண்கலம் வேறு பாதைக்கு மாறும். 

அதனையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்ட படி செய்து முடிக்க உள்ளனர். எனவே மங்கள்யான் விண்கலம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை சென் றடையும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 13:08

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அனுப்பப்பட்டது.

திரவ எரிபொருள் இன்ஜின் சோதனை வெற்றி:

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலத்தின் நியூட்டன் 440 திரவநிலை எரிபொருள் இன்ஜின் நேற்று மதியம் 2.30 மணிக்கு முதல் சோதனை முயற்சி அடிப்படையில் 4 விநாடிகள் இயக்கப்பட்டது. மிக முக்கிய திருப்பமாக கருதப்படும் இந்த சோதனைக்கு 0.567 கிலோ எரிபொருள் செலவானது. கடந்த 300 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த மங்கள்யானின் முக்கிய திரவநிலை எரிபொருள் பிரதான இன்ஜினுக்கு கும்பகர்ணன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் நாளை (புதன்கிழமை) காலை 7.17 மணிக்கு மீண்டும் முழு வீச்சில் செயல்படுத்தப்படும். நாளை காலை 6.48 மணி முதல் 7.12 மணிக்குள் 24 நிமிடங்கள் மங்கள்யானின் திரவ எரிபொருள் இன்ஜின் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து காலை 7.30 மணி முதல் படிப்படியாக மங்கள்யானின் வேகம் விநாடிக்கு 22.1 கி.மீ-ல் இருந்து 4.4 கி.மீ. ஆக குறைக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Mom_2121025f

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 13:10

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது, மங்கள்யான் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

இந்நிலையில், மங்கள்யான் விண்கலம் திங்கள் கிழமை காலை, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோவின் (ISRO's Mars Orbiter Mission) பேஸ்புக் பக்கத்தில், "எங்கள் கணக்கின்ப்டி, மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக முக்கியமான 24-ம் தேதி:

மங்கள்யான் வேகத்தைக் குறைப்பதற்கென்றே மங்கள்யானில் லேம் (LAM) எனப்படும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை 24-ம் தேதியன்று இந்திய நேரப்படி காலை சுமார் 7-17 மணிக்கு இயக்குவார்கள். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான ஆணை மங்கள்யானில் உள்ள கணிப்பொறியில் ஏற்கெனவே பதிவாகியுள்ளது. ஆகவே, குறித்த நேரத்தில் அது ஆணை பிறப்பிக்கும்.

ஒருவேளை அந்த இயந்திரம் செயல்படாமல் போனால், மங்கள்யான் செவ்வாயைச் சுற்ற முற்படாது. மாறாக, மங்கள்யான் அதே வேகத்தில் தன் பாதையில் செல்ல முற்பட்டு, சூரியனைச் சுற்ற ஆரம்பிக்கும். செவ்வாயில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து தகவல் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் ஈடேறாமல் போய்விடும். மங்கள்யான் திட்டம் தோல்வியில் முடியும்.

மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி வெற்றி

இந்த நிலையில், மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் இறுதிகட்டப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் இன்னும் 2 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையவுள்ள நிலையில், மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. பிற்பகல் 2.46 மணிக்கு இந்த பணியை இஸ்ரோ மேற்கொண்டது. 4 நொடிகளுக்கு இந்த சீரமைப்புப் பணி நடைபெற்றது.

இதேபோல், கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், (மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் -MOM) தெரிவித்துள்ளது.

செவ்வாயை அடைந்தது அமெரிக்க விண்கலம்:

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பியியில் வந்துள்ள நிலையில், செவ்வாய்கிரக ஆய்வுக்கு, இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி இரு வாரங்களில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, 'மாவென்' என்ற ஆய்வுக்கலத்தை அனுப்பியது. ஓராண்டுப் பயணத்திற்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமை இரவு 'மாவென்' விண்கலம், செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்தது.

இதனை, நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. 'மாவென்' வெற்றிக்கு இஸ்ரோ தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிரகம் தன் வளிமண்டலத்தை அடிக்கடி இழப்பது குறித்தும், செவ்வாய்கிரகத்தில் அதிகப்படியான நீர் இருப்பு குறித்தும் 'மாவென்' ஆய்வு செய்யும். 'மாவென்' ஆய்வுக்கலத்தில் எட்டுவிதமான ஆய்வு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Mars_2119365h

தி. இந்து

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by சுறா Tue 23 Sep 2014 - 17:54

மாவென் அதுக்குள்ள போய் சேர்ந்துடுச்சா! மங்கள்யான் எப்போது சென்றடையும்.

அருமையான தகவல்கள் நன்றி நிஸா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 18:45

ஹேய் நாளைக்கு  தான் போகுமாம்! அடுத்த டிரிப்பில் நானும் போக  இப்பவே ரிசவ் செய்திருக்கேன். 

ஒன்வே  டிரிப் தானே அதனால் மேடம் ஜாலியாய்  போயிருவேன்!(((

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by சுறா Wed 24 Sep 2014 - 6:02

Nisha wrote:ஹேய் நாளைக்கு  தான் போகுமாம்! அடுத்த டிரிப்பில் நானும் போக  இப்பவே ரிசவ் செய்திருக்கேன். 

ஒன்வே  டிரிப் தானே அதனால் மேடம் ஜாலியாய்  போயிருவேன்!(((

அங்க டீ ஸ்டால் போட்டா நல்ல பிசினஸ் கிடைக்குமா மேடம். ஒரு ஐடியா இருக்கு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Wed 24 Sep 2014 - 15:09

டி ஸ்டால் என்ன சிக்கன் பிரியாணி கடையே போட இடம் இருக்காம் ! முதல் ஆளாகப்போய் இடம் பிடியுங்கள் அப்பனே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by சுறா Wed 24 Sep 2014 - 21:55

Nisha wrote:டி ஸ்டால் என்ன சிக்கன் பிரியாணி கடையே போட இடம் இருக்காம் ! முதல் ஆளாகப்போய் இடம் பிடியுங்கள் அப்பனே!

நிலாவில கூட டீ ஸ்டால் இருக்குறதா கேள்விப்பட்டேனே  _*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Wed 24 Sep 2014 - 22:23

நிலாவுக்கு ரிட்டன் டிக்கட் கிடைப்பதால் அங்கே போக வேண்டாம்.  செவ்வாய்க்கு போனால்  திரும்பி வர வேண்டாம். அங்கே போகலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 13:57

எனக்கும் ஒரு இடம் போட்டு வைங்கப்பா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:26

சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் 1411727742-9091

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:30

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் 97585206-1328-4d0d-a5d0-3e2f4c5fdb1bWallpAutoWallpaper2
செவ்வாய் கோளில் மீத்தேன் இருக்கிறதா?:

செவ்வாய் கோளில் மீத்தேன் என்ற வாயு இருக்கிறதா? என்பதையும் ஆராய, மங்கள்யானில் உள்ள ஒரு முக்கிய கருவி, பயன்பட இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் உயிரினங்கள் வாழ ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன் உள்ளிட்ட அடிப்படை வாயுகள் தேவையாகும். இவற்றில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களின் கலவையே மீத்தேன் என்று அழைக்கப்படுகிறது. சி.ஹெச்4 (CH4) என்றழைக்கப்படும் இந்த வாயு பெரும்பாலும், அழுகிய, மட்கிப் போன பொருட்களில் இருந்து வெளியேறக் கூடியது ஆகும். பொதுவாக உலகில் பெரும்பாலான பொருட்கள் மட்கிப் போவதற்கு பாக்டீரியாக்கள் என்ற நுண்ணுயிரிகளே காரணமாக இருந்து வருகிறது. எனவே மீத்தேன் என்ற வாயு இருந்தால் உயிர் வாழ அடிப்படை தேவையான கார்பனும், ஹைட்ரஜனும் இருப்பது உறுதியாகிவிடும்
ஏற்கனவே செவ்வாய் கோளில் மிக மிகக் குறைந்த அளவு ஆக்சிஜனும், உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மீத்தேன் இருப்பது உறுதியாகிவிட்டால் மனிதன் வாழ்வதற்கு அது ஏதுவான இடமாகிவிடும் என்று தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

 புதிய தலைமுறை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:31

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் 201409241411111688_Mangalyaan-starts-sending-images-from-Mars_SECVPF

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:18

இன்னும் பல அரிய தகவல்களை மங்கள்யான் அனுப்பும் என்று எதிர்பார்க்கிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 15:43

புதிய புதிய கண்டு பிடிப்புக்கள் மகிழ்ச்சியாக உள்ளது *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் Empty Re: மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum