சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Khan11

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

+2
நண்பன்
சுறா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by சுறா Wed 24 Sep 2014 - 8:38

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Keralan-cook-007

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் 6a00d8341c509553ef017d430b81f1970c-800wi

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் 20SM_Ambur_3_JPG_1092862g
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 9:11

இதென்னப்பா மேலுக்கு நேருப்பு போடுகிறார் மாற்றி யோசிச்சாரோ..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by சுறா Wed 24 Sep 2014 - 9:26

ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 9:30

சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by சுறா Wed 24 Sep 2014 - 9:34

நண்பன் wrote:
சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!
இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Vadivelu-

என்னாது நம்ப................ முடியாதா?
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 9:47

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!
இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Vadivelu-

என்னாது நம்ப................ முடியாதா?
சுறாட பல்லுக்குத்தான் பயம் அரி வாளுக்கு பயம் இல்லை அது டம்பி i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by Nisha Wed 24 Sep 2014 - 10:36

நண்பன் wrote:
சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.

சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!

இது தம் பிரியாணி என சொல்வார்கள் தும்பி! நாம் நர்மலாக செய்வதை விட சுவையாக இருக்குமாம். ஹைதராபாத் ஸ்பெஷல் இந்த தம் பிரியாணிகள் என நினைக்கின்றேன்.

கறியை சமைத்து விட்டு ஏற்கனவே அரை அவியலில் அவித்து வைத்திருக்கும் அரிசியை கறி, அரிசி,, கறி அரிசி என அடுக்கு முறையில் பரத்தி இட்டு மூடி நெருப்பை மூடியின் மேல் வைத்து விடுவார்கள். கிளற மாட்டார்கள் , 45 நிமிடம் வரை இப்படி தம்மில் விட்டால் சாதம் வெந்து சேர்ந்து விடும். கிண்டிக்கிளறாமல் அப்படியே அடுக்கு முறையில் பரிமாறுவார்கள்.

இது தான் ஒரிஜினல் சுவையான பிரியாணியாக இருக்குமாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by Nisha Wed 24 Sep 2014 - 10:37

பகிர்வுக்கு நன்றி சுறாஅவர்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 10:37

அரிவாளை விட பல்லு உறுதின்னு சொல்றீங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by Farsan S Muhammad Wed 24 Sep 2014 - 10:44

Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.

சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!

இது தம்  பிரியாணி என சொல்வார்கள்  தும்பி! நாம் நர்மலாக செய்வதை விட  சுவையாக இருக்குமாம். ஹைதராபாத் ஸ்பெஷல் இந்த தம் பிரியாணிகள் என நினைக்கின்றேன்.

கறியை சமைத்து விட்டு ஏற்கனவே  அரை அவியலில் அவித்து வைத்திருக்கும் அரிசியை    கறி, அரிசி,, கறி அரிசி என அடுக்கு முறையில் பரத்தி  இட்டு மூடி  நெருப்பை மூடியின் மேல் வைத்து விடுவார்கள். கிளற மாட்டார்கள் , 45 நிமிடம் வரை இப்படி தம்மில் விட்டால்  சாதம் வெந்து சேர்ந்து விடும். கிண்டிக்கிளறாமல் அப்படியே  அடுக்கு முறையில் பரிமாறுவார்கள்.

இது தான் ஒரிஜினல் சுவையான பிரியாணியாக இருக்குமாம்.  

அக்கா நாங்களும் ஹைதராபாத் தம் பிரியாணியை விட சூப்பர சமைப்போம்!

பதிவு அருமை
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 13:40

ஆடு கிடைச்சிதா?

அடுக்கடுக்காக செய்வதை மொகலாய் பிரியாணி என சொல்வார்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by சுறா Thu 25 Sep 2014 - 17:42

பானுஷபானா wrote:ஆடு கிடைச்சிதா?

ஆட்டை நேத்தே அடிச்சி சாப்பிட்டாச்சே.

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Mutton-elumbu-khzhambu-1
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by பானுஷபானா Fri 26 Sep 2014 - 9:14

சுறா wrote:
பானுஷபானா wrote:ஆடு கிடைச்சிதா?

ஆட்டை நேத்தே அடிச்சி சாப்பிட்டாச்சே.

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Mutton-elumbu-khzhambu-1
எனக்கு ஒரு பீஸ் கூட கண்ணுல காட்டல )* )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by சுறா Fri 26 Sep 2014 - 14:19

உங்களுக்கு குடுத்தா எங்க அக்கா என் பியூசை புடிங்கிடுவாங்க 

:dance: :dance: :dance:


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by பானுஷபானா Fri 26 Sep 2014 - 14:52

சுறா wrote:உங்களுக்கு குடுத்தா எங்க அக்கா என் பியூசை புடிங்கிடுவாங்க 

:dance: :dance: :dance:

அக்காவுக்கு தெரியாம குடுங்க #*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by சுறா Fri 26 Sep 2014 - 14:53

பானுஷபானா wrote:
சுறா wrote:உங்களுக்கு குடுத்தா எங்க அக்கா என் பியூசை புடிங்கிடுவாங்க 

:dance: :dance: :dance:

அக்காவுக்கு தெரியாம குடுங்க #*
*# *# *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by பானுஷபானா Fri 26 Sep 2014 - 14:57

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:உங்களுக்கு குடுத்தா எங்க அக்கா என் பியூசை புடிங்கிடுவாங்க 

:dance: :dance: :dance:

அக்காவுக்கு தெரியாம குடுங்க #*
*# *# *#

அண்ணா 3 பேரை கூட்டிக்கிட்டு போறாங்க பெரிய சட்டியா கொண்டு வருவாங்க போல i* (:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by Nisha Fri 26 Sep 2014 - 15:04

யாரு அக்கா? யாரு அண்ணா என சொல்லிட்டு ஓடுங்கப்பா! ஒன்றுமே புரியல்லை!

இறைச்சி சட்டியில் இறைச்சியை காணல்லை. வெறும் எலும்பு தான் கிடக்குது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by சுறா Sat 27 Sep 2014 - 8:07

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Edf_jul06_weekend_chicken_sl-2-mdn
இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Bobby-flay-daddys-grilled-chicken-2-ftr


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by பானுஷபானா Sat 27 Sep 2014 - 9:52

இதென்ன எலுமிச்சையை சுட்டு வச்சிருக்காங்க ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by நண்பன் Sat 27 Sep 2014 - 10:03

Nisha wrote:யாரு அக்கா? யாரு அண்ணா என சொல்லிட்டு  ஓடுங்கப்பா! ஒன்றுமே புரியல்லை!

இறைச்சி சட்டியில் இறைச்சியை காணல்லை. வெறும் எலும்பு   தான் கிடக்குது.
பாயா அப்படித்தான் இருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by Nisha Sat 27 Sep 2014 - 10:07

பாயா என்றால் என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by பானுஷபானா Sat 27 Sep 2014 - 10:09

Nisha wrote:பாயா என்றால் என்ன?

சூப் தான் பாயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by Nisha Sat 27 Sep 2014 - 10:33

பாயா எனும் பெயர் என்ன மொழியில் பானு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by பானுஷபானா Sat 27 Sep 2014 - 10:41

Nisha wrote:பாயா எனும் பெயர் என்ன மொழியில் பானு?

உருது என நினைக்கிறேன். ஏன்னா இங்கே உருது பேசும் முஸ்லீம்கள் தான் பாயா எனச் சொல்வார்கள். அவர்கள் தான் இந்தக் கடையும் இங்கே நிறைய வைத்திருப்பர்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம் Empty Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum