Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
+2
ahmad78
Nisha
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
எனக்கு சேனை சில நேரம் திறக்கவே முடியவில்லை!
சேனை லிங்க் கிளிக் செய்தால் வேறு பக்கம் திறக்கின்றது.
எனக்கு சேனை சில நேரம் திறக்கவே முடியவில்லை!
சேனை லிங்க் கிளிக் செய்தால் வேறு பக்கம் திறக்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
எனக்கு smilies ல் பிரச்சனை இருக்கிறது.
ஒன்றை அழுத்தினால் மற்றொன்று வருகிறது.
ஒன்றை அழுத்தினால் மற்றொன்று வருகிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
எனக்கும் பதிவிடமுடியவில்லை.
இந்த வெப்தளத்திற்கு எனக்கும் செல்கிறது.
சீக்கிரம் சரிபாருங்கள்
இந்த வெப்தளத்திற்கு எனக்கும் செல்கிறது.
சீக்கிரம் சரிபாருங்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
எனக்கு நான்கைந்து நாள் முன்னாலும் இப்படி திறக்க முடியாமல் ஆனது. சேனையில் பக்கங்கள் சில து வரும் போது மால்வார் அலார்ட் என காட்டி திறக்கவே முடியவில்லை. ஏன் இப்படி ஆகின்றது என தெரியவில்லை.
இப்போதும் நான்கு தடவை ஐந்து தடவை மீண்டும்மீண்டும் புதிய பக்கம் திறந்து தான் வருகின்றேன். மறுபடி மறுபடி மேலே இருக்கும் பக்கம் தான் திறக்கின்றது.
கூடவே சில பல பதிவுகளில் தொடரும் வேறு தளங்களுக்கான ஸ்மைலர் ரொப்பிக்!
முஹைதீன் சொன்னது போல் ஸ்மைலிஸ் ஒன்றை அழுத்தினால் இன்னொன்று வருவது எனக்கும் அப்பப்போ ஆகும். நான் நினைத்தேன்.. நான் தான் மாறி கிளிக் செய்கின்றேன் என..!

Last edited by Nisha on Tue 30 Sep 2014 - 21:57; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
நண்பன் எங்கே போனார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
ahmad78 wrote:எனக்கும் பதிவிடமுடியவில்லை.
இந்த வெப்தளத்திற்கு எனக்கும் செல்கிறது.
சீக்கிரம் சரிபாருங்கள்
நமமையெல்லாம் சேனையை விட்டு விட்டு வேற புதிதாய் தளம் திறந்து வரட்டாம்! காசு கட்டவே வேண்டாமாம் என சொல்லி வழி காட்டுது.
புதிய தளம் திறபோமா முஹைதீன் திறந்தால் யாரெல்லாம் என் பின்னாடி வருவிங்க என இப்பவே சொல்லுங்கப்பா! நிஷா மேடம் எஸ்கேப் ஆகுறேன். ஹாஹா!
இங்கேயே டீ ஆத்த ஆளில்லாமல் காத்தாடுது உனக்கு இன்னொரு தளம் தேவையாக்கா என கேட்டு நண்பன் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தடி எடுத்திட்டு வர முன் சொக்கியக்கா எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
ப்*#*#*#*#*#*#*#*#*#*#*#
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
எனக்கும் தான் இப்போது இது போல காட்டியது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
ahmad78 wrote:நண்பன் எங்கே போனார்.
ஓமானில் ஒபாமா வீட்டில் டீ பார்ட்டிக்கு போக எந்த ட்ரெஸ் போடலாம் எனும் டிஸ்கஸ் பண்ணிட்டிருப்பதால் ரெம்ப பிசியாம்.
ஆளையே காணோம்! அவர் வந்தால் மட்டும் என்னாகும்.. கூடவே சேர்ந்து கலாய்க்க ஒரு கை சேரும். தலையும் சரியில்லை. வாலும் சரியில்லை... தலையில் இருக்கும் மையும் சரியில்லை. மொத்தத்தில் நிஷா மட்டும் தான் சரி!^_^_^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
பானுஷபானா wrote:எனக்கும் தான் இப்போது இது போல காட்டியது
இன்னிக்கு மட்டும் இல்ல பானு! ஒரு வாரமாக எனக்கு அப்பப்ப வரும். போன தடவைகளில் வந்த போது என் கணனியில் பிரச்சனை என இருந்திட்டேன். ஸ்கிரின் சாட் எடுக்கல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
Nisha wrote:ahmad78 wrote:நண்பன் எங்கே போனார்.
ஓமானில் ஒபாமா வீட்டில் டீ பார்ட்டிக்கு போக எந்த ட்ரெஸ் போடலாம் எனும் டிஸ்கஸ் பண்ணிட்டிருப்பதால் ரெம்ப பிசியாம்.
ஆளையே காணோம்! அவர் வந்தால் மட்டும் என்னாகும்.. கூடவே சேர்ந்து கலாய்க்க ஒரு கை சேரும். தலையும் சரியில்லை. வாலும் சரியில்லை... தலையில் இருக்கும் மையும் சரியில்லை. மொத்தத்தில் நிஷா மட்டும் தான் சரி!^_^_^_
!_ !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
ஆமாம் நீங்க எதுக்கு கிளாஸை தூக்கி சியர்ஸ் சொல்லுகின்றீர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
Nisha wrote:ஆமாம் நீங்க எதுக்கு கிளாஸை தூக்கி சியர்ஸ் சொல்லுகின்றீர்கள்.
இதுக்கு பேரு ஒத்து ஊதுறதாம் டீச்சர் *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
டீச்சரா?
வாவ்! சொக்கியக்காவுக்கு டீச்சர்னால் ரெம்ப பிடிக்குமே! ((( ((( ((( (((
வாவ்! சொக்கியக்காவுக்கு டீச்சர்னால் ரெம்ப பிடிக்குமே! ((( ((( ((( (((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
இனிமே சேனை டீச்ச்ர் நீங்க தான் :cheers: :cheers: :cheers:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
என்னம்மா பட்டம்னால் நமக்கு கூடிகிட்டே போகுதே! அப்படியே சேனைத்தலைங்க கிட்ட சிபாரிசு செய்து நமக்கு ஒரு டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்திருங்களேன் மேடம்!
நிஷா நிஷான்னு சும்மா எழுதி சலித்து போச்சுப்பா.. டாக்டர் நிஷான்னு போட்டால் டீச்சர் நிஷாவை விட கலகலல்ல்ல்ல்ல்ல்லலலாலக்குமே ! {_ {_
நிஷா நிஷான்னு சும்மா எழுதி சலித்து போச்சுப்பா.. டாக்டர் நிஷான்னு போட்டால் டீச்சர் நிஷாவை விட கலகலல்ல்ல்ல்ல்ல்லலலாலக்குமே ! {_ {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
எனக்கு சேனை பக்கம் திறந்தாலும் கோட் செய்து பதிவிட முடியவில்லை. சில வேளைகளில் பதிவிட்டவுடன் அடுத்த பக்கம் அதாவது மீண்டும் திறப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் என்னால் டாப் டென்னில் முதலிடம் வரமுடியவில்லை டீச்சர்.
ஒருவேளை இது கருணாநிதியோட சதியாக இருக்குமோ?
ஒருவேளை இது கருணாநிதியோட சதியாக இருக்குமோ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
Nisha wrote:என்னம்மா பட்டம்னால் நமக்கு கூடிகிட்டே போகுதே! அப்படியே சேனைத்தலைங்க கிட்ட சிபாரிசு செய்து நமக்கு ஒரு டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்திருங்களேன் மேடம்!
நிஷா நிஷான்னு சும்மா எழுதி சலித்து போச்சுப்பா.. டாக்டர் நிஷான்னு போட்டால் டீச்சர் நிஷாவை விட கலகலல்ல்ல்ல்ல்ல்லலலாலக்குமே ! {_ {_
நிறூவனர் வரட்டும் சிபாரிசு செய்துடலாம் #)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
சுறா wrote:எனக்கு சேனை பக்கம் திறந்தாலும் கோட் செய்து பதிவிட முடியவில்லை. சில வேளைகளில் பதிவிட்டவுடன் அடுத்த பக்கம் அதாவது மீண்டும் திறப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் என்னால் டாப் டென்னில் முதலிடம் வரமுடியவில்லை டீச்சர்.
ஒருவேளை இது கருணாநிதியோட சதியாக இருக்குமோ?
இருக்கலாம் இருக்கலாம் ^_ ^_ ^_

அப்படியா பையா!
பையப்பையத்தான் எல்லாம் சரியாக்குவாங்களாம் பையா!
எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு.
இன்னும் மூன்றுவாரம் வெயிட் செய்வோம். இல்லாங்காட்டி அப்படியே மூன்று தடவை தலையை சுத்தி சுத்தோ சுத்தென சுத்தி போட்டு திருஷ்டி களிப்போம். அப்பவாச்சும் நொள்ளைக்கண்ணு, கொள்ளிக்க்ண்ணுகளால் வந்த திருஷ்டி ஓடுதா என பார்க்கணும்.
அப்புறம் டாப் வன் வராததுக்கு கருணாநிதி தாத்தா சதி செய்யல்லையாம்! சுறா ஒழுங்கா கிளாஸுக்கு அட்டெண்ட் செய்யாமல் கட்டடிப்பது தான் காரணம் என பட்சி வந்து சொல்லிட்டு போகுது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
டாம் ஒன் வருவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும் )*
நான் மேலே சொன்னது போல தளம் இப்படி தடைபடுவதற்கு காரணம் அந்த ஜாவா ஸ்கிர்ப்டாக இருக்கலாம். அதனால் தலைப்பில் அனிமேஷன் உள்ள படங்களை தவிர்பது நலம்
தளம் https://www.forumotion.com/ இடத்தில் வெகுநேரம் எதையோ தேடுது. இது என்ன?
நான் மேலே சொன்னது போல தளம் இப்படி தடைபடுவதற்கு காரணம் அந்த ஜாவா ஸ்கிர்ப்டாக இருக்கலாம். அதனால் தலைப்பில் அனிமேஷன் உள்ள படங்களை தவிர்பது நலம்
தளம் https://www.forumotion.com/ இடத்தில் வெகுநேரம் எதையோ தேடுது. இது என்ன?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
சுறா wrote:டாம் ஒன் வருவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும் )*
நான் மேலே சொன்னது போல தளம் இப்படி தடைபடுவதற்கு காரணம் அந்த ஜாவா ஸ்கிர்ப்டாக இருக்கலாம். அதனால் தலைப்பில் அனிமேஷன் உள்ள படங்களை தவிர்பது நலம்
தளம் https://www.forumotion.com/ இடத்தில் வெகுநேரம் எதையோ தேடுது. இது என்ன?
ஆமாம்! தலைப்பை வடிவமைத்து சரியாக செட் செய்யவில்லை என ஏற்கனவே பேசி இருக்கோம்..
அது தானே புரியவில்லை சுறா! ஒவ்வொரு இரு தடவைக்கும் ஒரு முறை இதே போல் வருகின்றது. நான் பதிவும் பதிவை தட்டச்சிட்டு காப்பி செய்திட்டு செண்ட் அழுத்துவதால் இப்படி மாறினாலும் மீண்டும் மீண்டும் முயன்று காப்பி செய்ததை பேஸ்ட் செய்கின்றேன்பா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
கே.இனியவன் wrote:இன்று பலமணி நேரம் சேனை நெட் வேலைசெய்யவில்லை ...?
ஏனோ தெரியவில்லை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
எனக்கு சேனை சில நேரம் திறக்கவே முடியவில்லை!
சேனை லிங்க் கிளிக் செய்தால் வேறு பக்கம் திறக்கின்றது.
ஆம் நீங்கள் கூறியது உண்மை
இப்போ கவிதை பதிந்தேன் அப்போதும் வேறு தளம் வருகிறது
சேனை லிங்க் கிளிக் செய்தால் வேறு பக்கம் திறக்கின்றது.
ஆம் நீங்கள் கூறியது உண்மை
இப்போ கவிதை பதிந்தேன் அப்போதும் வேறு தளம் வருகிறது
Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
Nisha wrote:சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
எனக்கு சேனை சில நேரம் திறக்கவே முடியவில்லை!
சேனை லிங்க் கிளிக் செய்தால் வேறு பக்கம் திறக்கின்றது.
ஆம் இதுதான் அடிக்கடி வருகிறது
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|