சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Khan11

நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

4 posters

Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Thu 9 Oct 2014 - 11:11

நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!

barth barth barth barth barth barth

இனிய பிறந்த்  நாள் வாழ்த்துகள் நிஷா முஸம்மில்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Thu 9 Oct 2014 - 11:39

மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா முஸம்மில் barth barth barth :flower: :flower: :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 9 Oct 2014 - 12:03

மனமார்ந்த வாழ்த்துகள்  barth barth barth barth barth barth barth barth barth barth
): ): ): ): ):
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Thu 9 Oct 2014 - 12:56

நிஷா எனில் அரபி மொழியில் அழகாக பெண் என அர்த்தமாம்!  அப்படியா நண்பன் சார்?

வான் நிலா நிலா 
தேன் நிலா  நிலா .. 
தேவதையாய்  நிலா 
அன்பு முஸம்மிலின் இதயம் 
கவர்ந்த மூழு நிலா!

நிஷாவெனும் நிலாவே
பால் நிலா போல் 
வழி காட்டும் நிலவாய்
ஒளி தரும் நிலவாய்
குளிர்மையாய், எளிமையாய், 
அமைதியாய், அன்பாய்
ஆதரவாய் அனைவரையும் 
அன்பால் அடக்கும் அங்குசம் 
எனும் கோலெடுத்து ஈகையால் 
உலகை ஜெயிக்க வாழ்த்துகின்றேன்

வாழ்வது ஒரு முறை தான் 
வாழும் காலத்தில்  அனைவருக்கும் 
பிரியமாய் பிரியப்படுத்துபவளாய் 
தாய் தகப்பனுக்கு நல் மகளாய் 
மாமாமாமிக்கு நல் மறு மகளாய்
கணவனுக்கு துணையாய் தூணாய் 
குழந்தைக்கு குத்து விளக்காய் 
ஒளி தரவும், வழி காட்டவும் 
ஒற்றுமையில் ஒங்கி  நிற்கவும் 
மனமாற வேண்டுகின்றேன் பெண்ணே!

நலமே வாழ்க! நலமாய் வாழ்க!  
என் இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் நிஷா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by சுறா Fri 10 Oct 2014 - 6:07

அருமையான வரிகள் ஆனா அவரு இதை ஒத்துக்கனுமே :)

நிஷான்னா அழகான பெண்ணா? அதுவும் அரபு மொழியிலா? சபாஷ்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Fri 10 Oct 2014 - 11:23

சுறா wrote:அருமையான வரிகள் ஆனா அவரு இதை ஒத்துக்கனுமே :)

நிஷான்னா அழகான பெண்ணா? அதுவும் அரபு மொழியிலா? சபாஷ்

பின்னூட்டம் பார்த்ததும் சிரித்திட்டேன்! அவர் எனில் எவர் எதை ஒத்துக்கணும் சார்!

அழகான பெண் என நான் சொல்லல்லப்பா நம்ம முனாஸ் சார் தான் சொன்னார். அதுக்கு முன்னாடி சம்ஸ் ஒரு தடவை நிஷா எனில் அர்த்தம் தெரியுமா என கேட்டு  பெண் என சொல்லி இருக்கார். முனாஸ் சார்  பெண்னுக்கு முன்னால் அழகான சேர்த்து சொன்னார்! 
அதாகபட்டது நிஷா என பெயர் வைத்தவங்க எல்லோருமே அழகாம்!*#*#*#*#*#

என்னை  யாரென பார்க்காமலே பெயரை வைத்து அழகான் பெண் என சொன்ன முனாஸ் சாருக்கு  நிஷா சார்பில் பாராட்டு விழா நடத்த போகின்றேன்! அதற்கு தலைமை சுறா தான் சார்! டொனேசன் நம்ம முஹைதீன் தருவார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Fri 10 Oct 2014 - 12:15

நிலவே வா! ஓராயிரம் நிலாவே வா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Fri 10 Oct 2014 - 12:17

வாழ்த்து சொல்லாதவங்க எல்லாம் வந்து வாழ்த்து சொல்லிட்டு போங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Fri 10 Oct 2014 - 12:34

உங்க தும்பியத் தான் காணோமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Fri 10 Oct 2014 - 12:38

பானுஷபானா wrote:உங்க தும்பியத் தான் காணோமே

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!  

தும்பி பறந்து போனதும் நம்மள மறந்து போனதே!
மறந்து போகத்தான் பறந்து போனதாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Fri 10 Oct 2014 - 12:51

Nisha wrote:
பானுஷபானா wrote:உங்க தும்பியத் தான் காணோமே

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!  

தும்பி பறந்து போனதும் நம்மள மறந்து போனதே!
மறந்து போகத்தான் பறந்து போனதாம்!

நேத்து மெசேஜ் போட்டிங்களா? பதில் வந்ததா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Fri 10 Oct 2014 - 13:01

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

போட்டேன்! போடல்லை
வந்தது! வரவில்லை! 

அடபோங்க பானு!  நெட் இல்லை என தான் நானும் நினைச்சிடிருந்தேன்! ஆனால்.........!*!*

அவருக்கு ஓமான் ரெம்ப பிடிச்சிருக்காம்! இனி அங்கேயே தான் இருக்க போகின்ராராம்! அவர் தம்பி, மதினி, மகள் எல்லாம் அவரை கட்டார் போகவேண்டாம் என சொல்லிட்டாங்களாம்!  அப்புறம் நெட் இருக்குமாம் ஆனால் இருக்காதாம்! _*_*_*

எப்பவாச்சும் இந்தபக்கம் எட்டி பார்த்தால் நீங்களே என்ன ஏதுன்னு கேட்டுக்கோங்கம்மா! நேக்கு ஒன்றுமே தெரியாது! மீ பாவம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Fri 10 Oct 2014 - 13:11

ஓமன் பிடிச்சி போனா ஒன்னா கூடி பேசிப் பழகினவங்கள மறந்துடுவாரா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Fri 10 Oct 2014 - 13:15

பானுஷபானா wrote:ஓமன் பிடிச்சி போனா ஒன்னா கூடி பேசிப் பழகினவங்கள மறந்துடுவாரா...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா! சின்னப்பிள்ளை நிஷா நாளையிலிருந்து ஒரு வாரம் லீவூஊஊஊஊஊஉ! எனக்கு ரெம்ப வேலை இருக்குப்பா! நான் எஸ்கேப்!

உங்க தம்பியாச்சு! நீங்களாச்சு!  அதானே மறந்துருவாரா என கேட்க கூடாது எனத்தான் மறந்தே போய் விட்டாராம்பா!*#*#


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Fri 10 Oct 2014 - 13:26

Nisha wrote:
பானுஷபானா wrote:ஓமன் பிடிச்சி போனா ஒன்னா கூடி பேசிப் பழகினவங்கள மறந்துடுவாரா...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா! சின்னப்பிள்ளை நிஷா நாளையிலிருந்து ஒரு வாரம் லீவூஊஊஊஊஊஉ! எனக்கு ரெம்ப வேலை இருக்குப்பா! நான் எஸ்கேப்!

உங்க தம்பியாச்சு! நீங்களாச்சு!  அதானே மறந்துருவாரா என கேட்க கூடாது எனத்தான் மறந்தே போய் விட்டாராம்பா!*#*#

என்ன நிஷா இப்படி சொல்றிங்க ஒரு வாரமா )* )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்! Empty Re: நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
»  நண்பனின் தங்க மகள் ஹப்சாக்குட்டிக்கு பிறந்த நாள்!
» முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
» ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!
» பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum