சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Khan11

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

+5
கவிப்புயல் இனியவன்
ahmad78
Nisha
சுறா
நண்பன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 17:41

மிகவும் குறுகிய காலத்தில் 9000ம் பதிவுகள் பதிந்து
சேனையின் அன்பு உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் நிஷா அக்கா உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்
இதே வேகம் தொடர பிராத்தனைகளுடன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
)((  )((  )((  )((  )((  )((  )((  )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Thu 16 Oct 2014 - 17:53

சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 17:55

சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க

எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!

சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான் நன்றி சொல்வேனாம் சார்! சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:00

Nisha wrote:
சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க

எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!

சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான்  நன்றி சொல்வேனாம் சார்!  சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா?  i*

சரி சரி

வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:02

நண்பன் wrote:
மிகவும் குறுகிய காலத்தில் 9000ம் பதிவுகள் பதிந்து
சேனையின் அன்பு உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் நிஷா அக்கா உங்களை வாழ்த்துக்கொண்டே இருக்கலாம்
இதே வேகம் தொடர பிராத்தனைகளுடன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
)((  )((  )((  )((  )((  )((  )((  )((

என்னுள்ளே, எனக்குள்ளே அன்பில் நிறைவாய், முழுதாய், இனிதாய் நிறைந்தாய்!
என்றும் எங்கும் எதிலும் முதலாய் இருக்கத்துடிக்கும் உள்ளத்தின் வாழ்த்தை
ரசித்தேன், ருசித்தேன், நிறைந்தேன், மகிழ்ந்தேன், என்னுள் நிறைத்தேன்!
உம் அன்புக்கு முன் அனைத்தையும் துச்சமாய் நினைத்தேன்.
என்னுள் அன்பில் முதலாய் என்றும் நீயே நிலைப்பாய்!

நன்றி நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 18:03

என் சின்னபுள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உண்மையில் சூறாவளிதான்.

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Images?q=tbn:ANd9GcT4et0mfwlW8ZpPLyN75oRpgb_xW0HGnGyN9PMwhsx4Qj83Ozxeew


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:04

Nisha wrote:
நண்பன் wrote:
மிகவும் குறுகிய காலத்தில் 9000ம் பதிவுகள் பதிந்து
சேனையின் அன்பு உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் நிஷா அக்கா உங்களை வாழ்த்துக்கொண்டே இருக்கலாம்
இதே வேகம் தொடர பிராத்தனைகளுடன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
)((  )((  )((  )((  )((  )((  )((  )((

என்னுள்ளே, எனக்குள்ளே அன்பில் நிறைவாய், முழுதாய், இனிதாய் நிறைந்தாய்!
என்றும் எங்கும் எதிலும் முதலாய் இருக்கத்துடிக்கும் உள்ளத்தின் வாழ்த்தை
ரசித்தேன், ருசித்தேன், நிறைந்தேன், மகிழ்ந்தேன், என்னுள் நிறைத்தேன்!
உம் அன்புக்கு முன் அனைத்தையும் துச்சமாய்  நினைத்தேன்.
என்னுள் அன்பில் முதலாய் என்றும் நீயே நிலைப்பாய்!

நன்றி நன்றி!

கவித கவித  :cheers: :cheers:


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:05

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Z


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:05

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க

எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!

சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான்  நன்றி சொல்வேனாம் சார்!  சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா?  i*

சரி சரி

வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு

ஹாஹா! ஜானி.. ஜானி .. *_ *_ *_ {_ {_ {_ {_

சிரிப்பை அடக்க முடியலல ஜானி! ஐய்யோம்மா! எப்சி எட்டிபார்த்து அம்மா ஏன் சிரிக்கிறா என  முறைச்சிட்டு போறாளே! 

வாத்தியாருங்கறதை  நிருபிச்சிட்டிங்களா  ஜானி! 

ரயிலு, மயிலு, பெயிலு, உயிலு என சூப்பரா இருக்குதே!  சேனையை எனக்கு உயில் எழுதி வைக்க சொன்னால் சேனைக்கு சொந்தக்காரங்க  உங்களையும் என்னையும் அடிச்சி துரத்துவாங்க ! கவனம்! 

வாய்விட்டு சிரிக்க வைத்ததுக்கு ரெம்ப நன்றிப்பா!  கால் வலி போயே போச்சு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 18:07

என்ன அண்ணா டி ஆர் படம் பார்த்தீங்களா? ^_ ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:08

ahmad78 wrote:என் சின்னபுள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உண்மையில் சூறாவளிதான்.

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Images?q=tbn:ANd9GcT4et0mfwlW8ZpPLyN75oRpgb_xW0HGnGyN9PMwhsx4Qj83Ozxeew

ஜஸ்ட் நாலு வரியில் கவிதை எழுதணும் சார்! எனக்கு பூ வேண்டாம்! கவிதை தான் வேண்டும் .. இல்லை அழுதுருவேன்!)*)*)*)*)*)*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 18:09

இல்லாததை கொண்டுவான்னா நான் எங்கிருந்து கொண்டுவர்றது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:12

சுறா wrote:குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Z

யாரு யாருக்கு இங்கே பாசமலராம் பா!

பாட்டு காணோம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Oct 2014 - 18:13

மிக்க மகிழ்ச்சி 
தொடருங்கள் தங்கள் சேவைக்கு  வாழ்த்துக்கள்


Last edited by கே.இனியவன் on Thu 16 Oct 2014 - 18:38; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:14

ahmad78 wrote:இல்லாததை கொண்டுவான்னா நான் எங்கிருந்து கொண்டுவர்றது

அவரவர் தங்கட பிரெண்டுக்காக ஏழு மலை ஏழு கடல் தாண்டி முத்தெடுத்து வராங்களாம். உங்களுக்கு நாலே நாலு வரில கவிதை எழுத முடியலலியா! #* #* 

ஒழுங்கா கண்ணை மூடி தலைக்குள் இருக்கும் மூளையை பயன் படுத்தி மனதால் யோசித்தால்  எல்லாம் வரும் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:19

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க

எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!

சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான்  நன்றி சொல்வேனாம் சார்!  சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா?  i*

சரி சரி

வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு

ஹாஹா! ஜானி.. ஜானி .. *_ *_ *_ {_ {_ {_ {_

சிரிப்பை அடக்க முடியலல ஜானி! ஐய்யோம்மா! எப்சி எட்டிபார்த்து அம்மா ஏன் சிரிக்கிறா என  முறைச்சிட்டு போறாளே! 

வாத்தியாருங்கறதை  நிருபிச்சிட்டிங்களா  ஜானி! 

ரயிலு, மயிலு, பெயிலு, உயிலு என சூப்பரா இருக்குதே!  சேனையை எனக்கு உயில் எழுதி வைக்க சொன்னால் சேனைக்கு சொந்தக்காரங்க  உங்களையும் என்னையும் அடிச்சி துரத்துவாங்க ! கவனம்! 

வாய்விட்டு சிரிக்க வைத்ததுக்கு ரெம்ப நன்றிப்பா!  கால் வலி போயே போச்சு!

இனி மேல் கால் வலி வந்தால் வாய விட்டு சிரிங்க  :)) :)) :))

நீங்க சிரிச்சீங்களா? ரொம்ப சந்தோசம்  (/
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:24

நிஜமாகவே சிரித்தேன் தெரியுமா?

ரெமப் நடப்பதாலா என்னன்னு தெரியல்லை! கால் பாதம் வீங்கி விட்டது இடது கால் பாதம் வீங்கி ரெமப் வலி! வலி என்பதை விட வேதனையில் குத்துது! அத்தோட ஹோட்டலுக்கு போய் வந்திட்டு உட்கார்ந்து பதிவு போட்டிட்டிருக்கேன். 

இப்ப இம்போர்ட் வானொலியில் கவிதை படித்த போதும் என் குரலில் வலி தெரிந்ததென  முனாஸ் சார் விசாரிச்சிட்டு போறார்!  அப்படி சோர்வாய் இருந்தேன்!

வலியையும் தாண்டி வலி மறந்து சிரித்தேன் ஜானி! ரெம்ப ரெம்ப நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 18:28

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க

எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!

சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான்  நன்றி சொல்வேனாம் சார்!  சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா?  i*

சரி சரி

வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு
பின்றீங்க சார் *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 18:29

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க

எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!

சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான்  நன்றி சொல்வேனாம் சார்!  சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா?  i*

சரி சரி

வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு

ஹாஹா! ஜானி.. ஜானி .. *_ *_ *_ {_ {_ {_ {_

சிரிப்பை அடக்க முடியலல ஜானி! ஐய்யோம்மா! எப்சி எட்டிபார்த்து அம்மா ஏன் சிரிக்கிறா என  முறைச்சிட்டு போறாளே! 

வாத்தியாருங்கறதை  நிருபிச்சிட்டிங்களா  ஜானி! 

ரயிலு, மயிலு, பெயிலு, உயிலு என சூப்பரா இருக்குதே!  சேனையை எனக்கு உயில் எழுதி வைக்க சொன்னால் சேனைக்கு சொந்தக்காரங்க  உங்களையும் என்னையும் அடிச்சி துரத்துவாங்க ! கவனம்! 

வாய்விட்டு சிரிக்க வைத்ததுக்கு ரெம்ப நன்றிப்பா!  கால் வலி போயே போச்சு!

இனி மேல் கால் வலி வந்தால் வாய விட்டு சிரிங்க  :)) :)) :))

நீங்க சிரிச்சீங்களா? ரொம்ப சந்தோசம்  (/
அடுத்தவரை சிரிக்க வைப்பது ஒரு சுகம்தானே சார் வாழ்க உங்கள் சேவை )( )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:31

நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே

காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.

வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:34

சுறா wrote:நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே

காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.

வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க

இது நல்ல ஐடியா! தூங்க முன் செய்திட்டு தூங்கினால் நல்லா இருக்கும்! தகுந்த ஆலோசனைக்கு நன்றிங்கோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:42

Nisha wrote:
சுறா wrote:நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே

காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.

வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க

இது நல்ல ஐடியா! தூங்க முன் செய்திட்டு தூங்கினால் நல்லா இருக்கும்! தகுந்த ஆலோசனைக்கு நன்றிங்கோ!

இது நல்ல பலன் கொடுக்கும். சுடுநீரில் உப்புக்கு பதிலாக பேக்கிங் சோடா அல்லது ஆப்ப சோடா போட்டாலும் கால் வலி இருக்காது
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 18:48

Nisha wrote:நிஜமாகவே சிரித்தேன் தெரியுமா?

ரெமப் நடப்பதாலா என்னன்னு தெரியல்லை! கால் பாதம் வீங்கி விட்டது இடது கால் பாதம் வீங்கி ரெமப் வலி! வலி என்பதை விட வேதனையில் குத்துது! அத்தோட ஹோட்டலுக்கு போய் வந்திட்டு உட்கார்ந்து பதிவு போட்டிட்டிருக்கேன். 

இப்ப இம்போர்ட் வானொலியில் கவிதை படித்த போதும் என் குரலில் வலி தெரிந்ததென  முனாஸ் சார் விசாரிச்சிட்டு போறார்!  அப்படி சோர்வாய் இருந்தேன்!

வலியையும் தாண்டி வலி மறந்து சிரித்தேன் ஜானி! ரெம்ப ரெம்ப நன்றி!

எனக்குத் தெரியாமல் நிறைய விடயங்கள் நடக்கிறது சரி சரி வாழ்த்துக்கள் :oops: :oops:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:48

பேக்கிங்க் சோடா எனில் கேக்குக்கு போடும் பேக்கிங் பவுடரா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Oct 2014 - 19:00

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  D96636f0f46191b4e7e8341ni8
என்ன சொல்லி வாழ்த்துவது என்று புரியவில்லை அதனால்தான் மின்னிடும் தாரகை... நிஷா மேடத்துக்கு என் வாழ்த்தாய் இப்படம் சமர்ப்பணம்...

இன்னும் பல 9 ஆயிரங்களுடன் அனைத்து உறவுகளின் அன்புத்தோழியாய் இன்றுபோல் என்றும் வலம் வல வர வாழ்த்துகிறேன்........
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்
» 2000ம் மதிப்பீடுகள் பெற்ற மங்கையர் திலகம் நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
» 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
» 5000ம் பதிவுகளுடன் மங்கையர் திலகம் பானு அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
» குறுகிய காலத்தில் துரித மீள்குடியேற்றம் அரசாங்கத்துக்கு இந்தியக் குழு பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum