Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
5 posters
Page 1 of 1
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது எப்பவும் கேட்கலாம் கேட்டுட்டே இருக்கலாம்
ஒரு ஆறுதலாக இருந்தது நன்றி சாரி
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது எப்பவும் கேட்கலாம் கேட்டுட்டே இருக்கலாம்
ஒரு ஆறுதலாக இருந்தது நன்றி சாரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
நான் துபாயில் 3 வருடங்கள் வாழ்ந்த போது இது போன்று பழைய பாடல்கள் நிறைய கேட்பேன்
நன்றி நண்பா
நன்றி நண்பா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
உண்மைதான் பழையபாடல்களின் வரிகள் கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
ahmad78 wrote:உண்மைதான் பழையபாடல்களின் வரிகள் கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.
கேட்டீங்களா? ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
அருமையாக இருக்கும் எப்போதும் கேட்க முடியும்சுறா wrote:நான் துபாயில் 3 வருடங்கள் வாழ்ந்த போது இது போன்று பழைய பாடல்கள் நிறைய கேட்பேன்
நன்றி நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
எனக்கும் பழைய பாடல் கேட்கப் பிடிக்கும். காலையில் ஜெயா டீவியிலும் , கலைஞர் டீவியிலும் 9லிருந்து 10 மணீ வரை போடுவான்.
ஆஃபிஸ் கிளம்பும் முன்னால் கேட்டுட்டுத் தான் போவேன். பையன் வீட்டிலிருப்பதால் கேட்க விடமாட்டேன்னுறான்:(
ஆஃபிஸ் கிளம்பும் முன்னால் கேட்டுட்டுத் தான் போவேன். பையன் வீட்டிலிருப்பதால் கேட்க விடமாட்டேன்னுறான்:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
மனஅமைதி தரும் பாடல் பானு...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: இந்த பாடலை அனைவரும் கேட்டு ரசியுங்கள் - ஆறு மனமே ஆறு
ந.க.துறைவன் wrote:மனஅமைதி தரும் பாடல் பானு...
ம்ம்ம் நிறைய தடவை கேட்டிருக்கிறேன் ஐயா :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இந்தப் பாடலை இன்று பல தடவை கேட்டு விட்டேன் ஏனோ தெரிய வில்லை..
» இந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்
» இந்த அழகிய மலை பயணத்தை கண்டு ரசியுங்கள்
» பல வருடங்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்டா என்ன தோனுது
» சாகசங்கள் 30 ஒரே வீடியோவில் ரசியுங்கள்
» இந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்
» இந்த அழகிய மலை பயணத்தை கண்டு ரசியுங்கள்
» பல வருடங்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்டா என்ன தோனுது
» சாகசங்கள் 30 ஒரே வீடியோவில் ரசியுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|