சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Khan11

நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

4 posters

Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 9:55

இன்றைக்கு நம்ம பர்சானுக்கு பிறந்த நாளுப்பா! 

வாழ்த்தலாம் வாங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 10:27

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! 10385393_794367783914921_3822633685756548804_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by நண்பன் Mon 27 Oct 2014 - 11:07

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பர்சான்

ரகசியமாக இருந்தாச்சா மவனே இன்று றூமில் பார்ட்டி தரல செத்தடியோவ்
  )(( barth )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Farsan S Muhammad Mon 27 Oct 2014 - 11:17

ஐயோ நான் இந்த பக்கம் வரல்ல இண்டக்கி ஓகேவா  *# *# *# *# *#
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by நண்பன் Mon 27 Oct 2014 - 12:06

Farsan S Muhammad wrote:ஐயோ நான் இந்த பக்கம் வரல்ல இண்டக்கி ஓகேவா  *# *# *# *# *#
யார் அங்கே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் பர்சானை இழுத்து வாருங்கள் இன்று பிறந்த நாள் பார்ட்டி தராமல் விடுவதாக இல்லை சொல்லி விடுங்கள்  #* #*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 12:58

நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:ஐயோ நான் இந்த பக்கம் வரல்ல இண்டக்கி ஓகேவா  *# *# *# *# *#
யார் அங்கே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் பர்சானை இழுத்து வாருங்கள் இன்று பிறந்த நாள் பார்ட்டி தராமல் விடுவதாக இல்லை சொல்லி விடுங்கள்  #* #*

ஆமாம்  ஆமாம் 

எனக்கும் சேர்த்து பார்ட்டி வேணும்ல! 

எல்லாம் சரி தும்பிக்கு இன்று பர்சானுக்கு பிறந்த நாள் என தெரியாதோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Mon 27 Oct 2014 - 13:08

இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் பர்சான் barth barth barth
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Farsan S Muhammad Mon 27 Oct 2014 - 16:42

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! 6i5yth

என் வாழ்வில் இழந்தவைகளை விட பெற்றவைகளே அதிகம் 
இந்த ஆண்டில் நான் படித்தவைகளை விட எனக்கு என் நட்புகளால் படித்து தந்தவைகளே அதிகம் உண்மையில் எனக்கு கிடைத்திருக்கும் நட்பு வட்டம் நான் விடும் தவறுகளையும் பிழைகளையும் உரிமையோடு சுட்டிக்காட்டி திருத்தி தரக்கூடிய ஆசான்களாகவும், என் தனிமையில் கவலைகளை துடைக்ககூடிய  சகோதர சகோதரிகளாகவும், என்னால் மனம்விட்டு பேசக்கூடிய நெருங்கிய  நண்பர்களாகவும், எனக்கு  கிடைத்ததையிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். என் வாழ்வில் பிறந்திருக்கும் அடுத்த ஆண்டும் என் நட்புகளுடன் இன்னும் சிறப்பான உறவு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் 

இந்த சந்தர்ப்பத்தில்  எனக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 23:34

Farsan S Muhammad wrote: 

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! 10403103_526621684141340_8236897569626853843_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Farsan S Muhammad Tue 28 Oct 2014 - 11:04

மிக்க நன்றி அக்கா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Tue 28 Oct 2014 - 12:57

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! 1391679_297900080403229_4802091822399429932_n

அப்படியா பர்சான்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்! Empty Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum