Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
3 posters
Page 1 of 1
ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
அரசியலமைப்பை மாற்றும் உரிமை பாராளுமன்றத்தினுடையதுஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தேர்தலுக்கு தயார் நிலையிலிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவொரு வேட்பாளரிடமிருந்தும் சவால்கள் இல்லாத நிலையில் மீண்டும் அவரே இந்நாட்டின் ஜனாதிபதியாவாரெனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, ஜனாதிபதியவர்கள் வாக்குறுதியளித்துள்ளது போல் பாராளுமன்றத் தெரிவுக்குழு அவசியமான சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பில் மறுசீரமைப்பை முன்னெடுக்குமெனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறுமென்பது எமக்கு தெரியாது இருப்பினும், தேர்தல்கள் ஆணையாளர் நிர்ணயிக்கும் திகதியில்
வேட்பு மனுவினை தாக்கல் செய்து தேர்தலுக்கு முகம்கொடுக்க நாம் தயாராகவிருக்கின்றோமெனவும் அமைச்சர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை நாம் நிறைவு செய்துள்ளோம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் பணிகளை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியவர்கள் தனக்கு எந்தவொரு யானையிடமிருந்தும் தொந்தரவு இல்லையென பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
யானைகள் மட்டுமன்றி எந்தவொரு வேட்பாளரிடமிருந்தும் எமது ஜனாதிபதியவர்களுக்கு சவால்கள் இல்லாத நிலையில் மீண்டும் அவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப் படுவது உறுதியெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசாங்கத்திற்கு சாதகமான சூழ்நிலை உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப் படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 09 கட்சிகளைக் கொண்டுள்ளது.
தேர்தல் பொறுப்புக்களை முன்னெடுப் பதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பொறுப் பாளரென்ற வீதம் நியமிக்கப்பட் டுள்ளனர்.
22 மாவட்ட அலுவலகங்களில் அநேகமானவை திறக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் நடத்தப்படும் இடங்களில் விசேட அலுவலகங்கள் ஆரம்பிக்கப் படவுள்ளன.
இதனைத் தவிர தலைவர்கள் மட்டக் கூட்டங்கள், கட்சி மட்டக் கூட்டங்களென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் அடிக்கடி சந்திப்புகளும் பேச்சுவார்த் தைகளும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.
அபிவிருத்திப் பணிகளுடன் அரசாங்கம் தேர்தல் செயற்பாடுகளை மிகுந்த அவதானத்துடன் கையாண்டு வருகின்ற தெனவும் அமைச்சர் கூறினார்.
தமது வேட்பாளர் ஜனாதிபதியானதும் ஆறு மாதகாலத்திற்குள் அரசியலமைப்பு மறுசீரமைக்கப்படுமென ஐ.தே.க.வினர் பூச்சாண்டி காட்டி வருகின்றனர்.
எமது மக்களின் கல்வியறிவு தற்போது 96 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இவர்கள் சிந்தித்து செயற்படக் கூடிய வர்கள். அரசியலமைப்பினை பாராளு மன்றத்தினால் தவிர ஜனாதிபதியினால் மறுசீரமைக்க முடியாது என்பதனை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.
எனவே எது யதார்த்த பூர்வமானது என்பது குறித்து எமது மக்கள் சிந்தித்து செயற்பாடுவார்களெனவும் அவர் கூறினார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
பொறுத்திருந்து பார்ப்போம் சர்வதிகாரம் வைத்திருக்கும் உங்களுக்கு மக்கள் என்ன பாடம் புகட்டுவார்கள் காத்திருப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
மு, காங்கிரஸும் ஜனாதுபதியுடன் தான் கூட்டு சேரபோவதா முடிவெடுத்திருக்கின்றார்களாமே! நிஜமாவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
உண்மையில் ராஜபக்சே மீண்டும் ஜெயித்து வருவாரா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
சுறா wrote:உண்மையில் ராஜபக்சே மீண்டும் ஜெயித்து வருவாரா?
சட்டத்தின் படி அவர் மீண்டும் போட்டி இடவே முடியாது! சட்டத்தினை மாற்றி அவர் தேர்தலில் போட்டி இட்டு ஜெயித்தால் தான் இட்ட வலையில் தானே போய் மாட்டிக்கொள்ளும் நிலையை அவர் உருவாக்குவார்.
அப்படி ஒரு நிலைக்கு தான் அவர் ஆசைப்படுகின்றாரோ என்னமோ? ஆனால் அவர் மகனும் அவரின் அரசியல் வாரிசாக வளர்கின்றார். பார்க்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
அதன் பின் நீதியின் சூரியன் உதிக்கும் போது அவர் செட்டையின் நிழலில் ஆரோக்கியம் பெற்று, எல்லாவற்றையும் தெரிந்துகொள்வீர்கள்!! இன்று உங்களுக்கு துருபதேசமாக தோன்றுவது எல்லாம் (பிசாசு கண்களை கட்டி வைத்திருக்கானே) நாளை கிறிஸ்துவின் வருகையில் வெளிச்சமாகி விடும், முதலில் கண்கள் கூச தான் செய்யும்
எனக்கென்னவோ இந்த வசனம் நிறைவேறும் என்றே தோன்றுகிறது. போப்பான்டவர் இலங்கை வருகிறார் என்று படித்தேன். :)
எனக்கென்னவோ இந்த வசனம் நிறைவேறும் என்றே தோன்றுகிறது. போப்பான்டவர் இலங்கை வருகிறார் என்று படித்தேன். :)
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
போப்பாண்டவர் வருகைக்கும் ஜனாதிபதித்தேர்தலுக்கும் என்ன சம்பந்தமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜனாதிபதியின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.மு தேர்தலுக்கு எப்போதும் தயார்
அது ஒரு இறை செயலாகவே தோன்றுகிறது.Nisha wrote:போப்பாண்டவர் வருகைக்கும் ஜனாதிபதித்தேர்தலுக்கும் என்ன சம்பந்தமாம்?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்க தயார்: ராஜபக்சே உறுதி
» திட்டமிட்டால் வெற்றி உறுதி
» எய்ட்ஸ் நோய்க்கான புதியதடுப்பூசி தயார்: 32 நோயாளிகளுக்கு சோதனை வெற்றி.
» தொடரை வெல்ல எமது அணி தயார் கிளார்க் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பாக ஆடும் பட்சத்தில் வெற்றி பெறுவோம்
» உள்ளாட்சித் தேர்தலுக்கு அசாம் பழங்குடியினர் எதிர்ப்பு
» திட்டமிட்டால் வெற்றி உறுதி
» எய்ட்ஸ் நோய்க்கான புதியதடுப்பூசி தயார்: 32 நோயாளிகளுக்கு சோதனை வெற்றி.
» தொடரை வெல்ல எமது அணி தயார் கிளார்க் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பாக ஆடும் பட்சத்தில் வெற்றி பெறுவோம்
» உள்ளாட்சித் தேர்தலுக்கு அசாம் பழங்குடியினர் எதிர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|