Latest topics
» பதார்த்தங்களுடன் படையல்!by rammalar Today at 8:32
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
இந்திய கட்டுப்பாட்டு பகுதியில் சீன இராணுவம் ஊடுருவல்
Page 1 of 1
இந்திய கட்டுப்பாட்டு பகுதியில் சீன இராணுவம் ஊடுருவல்
இந்திய கட்டுப்பாட்டு பகுதியில் சீன இராணுவம் ஊடுருவல்
காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள பான்காங் ஏரி மற்றும் தரைப் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் என ஒரு நேரத் தில் இருபகுதியில் சீன இராணுவம் அதன் வீரர்களை ஊடுருவ செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு துறையிடம் இருந்து வெளியான தகவலின்படி பான்காங் ஏரியில் இந்திய பகுதிக்குள் சீனா இராணுவ படகுகள் நுழைந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அரசு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தசம்பவம் கடந்த 22-ம் திகதி நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பான்காங் எரியின் வடக்கு கரைப்பகுதியில் கட்டப்பட்ட வீதியின் வழி யாக சீன இராணுவம் ஊடுருவ முயற்சி செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. லே பகுதியில் இருந்து சுமார் 168 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பான்காங் எரி இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் உரியதாகும்.
சீனா இராணுவத்தின் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை அடைந்த இந்திய இராணுவம், அவர்களை தடுத்து நிறுத்தி இது எங்களுடைய எல்லைப்பகுதி என்று பதாகைகளை காட்டினர். இந்தோ திபெத்திய எல்லைப் படை, சீன இராணுவம் மற்றும் அவர்களது வாகனங்களை தடுத்து நிறுத்தியது. ஆனால் இருதரப்பினரும் இது எங்களுடைய பகுதி என்று பதாகைகளை காட்டியுள்ளனர்.
தொடர்ந்து இந்தோ திபெத்திய எல்லைப் படையினர், படகு மற்றும் வீதியின் வழியாக வந்த சீன இராணுவத்தினரை முன்னேற செய்யாமல் உறுதியாக நின்றனர். இந்திய இராணுவம் அனுமதிக்காததை அடுத்து அங்கிருந்து சீன இராணுவம் பின்வாங்கியது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்திய எல்லைக்குள் சீனா மீண்டும் ஊடுருவல்
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
» இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
» குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்பட்டபின் பெண் மரணமடைந்தமை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
» இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
» குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்பட்டபின் பெண் மரணமடைந்தமை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|