சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்! Khan11

பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!

3 posters

Go down

பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்! Empty பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!

Post by ahmad78 Tue 4 Nov 2014 - 10:16

பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்! Ht2993
ஒவ்வொரு ஆண்டும் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகள் எய்ட்ஸ், டிபி மற்றும் மலேரியாவில் ஏற்படும் இறப்புகளை விட அதிகமாக உள்ளது.  இந்தியாவில் ஆண்டிற்கு 15 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 41 சதவீதம் பேர் இறப்பிற்கு ஆளாகின்றனர். இந்தியாவில்  நகர்புறத்தில் ஒரு லட்சம் பேரில் 334 முதல் 424 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பாதிக்கப்படும் 12 சதவீதம் பேர் 40 வயதிற்கு  குறைவாக உள்ளவர்கள். பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பு வீதம் ஆண்களை விட பெண்களே அதிகம். பத்தில் ஆறு பெண்கள் பக்கவாதத்தினால்  இறக்கின்றனர்

பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணம் நீரழிவு நோய், மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரழிவு நோய்,  ஹார்மோன் மாறுதல் ஆகியவை. இந்த காரணத்தினால் ஐந்தில் ஒரு பெண் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு  பக்கவாதத்தினால் விளைவுகள் அதிகம். இதனால் பெண்களுக்கு பெருமூளை நரம்பில் ரத்த உறைவு, மூளையில் ஏற்படும் ரத்தகசிவு ஆகியவை  பெண்களை அதிகம் பாதிக்கிறது. பக்கவாதத்தால் ஏற்படும் மன அழுத்தம் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குடும்பத்தில் ஒருவர்  பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பத்திலுள்ள பெண்களுக்கே பராமரிப்பு சுமை அதிகமாகிறது.

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் சரியான கவனிப்பின்றி தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் பக்கவாதத்திலிருந்து பெண்கள்  குணமடைவது ஆண்களை காட்டிலும் குறைவாக உள்ளது. பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு அதிகம் இருப்பினும், அவர்கள்  பக்கவாதத்தால் பாதிக்கப்படும் போது மருத்துவமனைக்கு செல்வதில் தாமதம் செய்கின்றனர். பக்கவாதம் அவசர சிகிச்சை எடுக்கப்பட வேண்டிய  நோய், எனவே, பக்கவாதத்தின் அறிகுறிகள் கண்டறியப்பட்ட உடனே பாதிக்கப்பட்டவருக்கு மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் மூளை  சேதத்தை குறைக்கலாம்.

மருத்துவமனைகளில் உள்ள பக்கவாத மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையில் குறைபாடுகளை  சரிப்படுத்தவும், தசையின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும், அன்றாட வேலைகளை ஊக்குவிக்கவும், நடைமுறைபாடுகளை சரிப்படுத்தவும், உடல்  சமநிலையை சரிப்படுத்தவும், கை மற்றும் கால்களுக்கு பயிற்சி அளிக்கவும், மூளை மறு பயிற்சியை ஊக்குவிக்கவும், தன்னிச்சையான உடல்  இயக்கத்தை அதிகபடுத்தவும் நவீன கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கின்றனர்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3003


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்! Empty Re: பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!

Post by rammalar Tue 4 Nov 2014 - 13:49

பெண்கள் மெகா சீரியல்களை ஆர்வமாக
பார்ப்பதை குறைத்துக் கொண்டாலே
மன அழுத்தம் ஏற்படாமல் தப்பிக்காலம்..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்! Empty Re: பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 14:52

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்! Empty Re: பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum