Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
அமெரிக்காவின் கையிற்று மேல் நடக்கும் சாகச வீரரான நிக் வெலன்டா சிக்காகோ நகரில் அடுத்தடுத்து இரு முறை ஆயிரக் கணக்கான மக்கள் பார்த்து நிற்கும்போது அதிக உயரத்தில் இருந்து கயிற்று மேல் நடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
வானுயர நிற்கும் கட்டடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிறுகள் மீது 35 வயது வெலன்டா எந்த பாதுகாப்பு ஏற்பாடும் இன்றி நடந்தார்.
இதில் அவர் சிக்காகோ ஆற்றின் இரு பக்கங்களும் இருக்கும் கட்டடங்களுக்கு இடையில் அமைக்கப்பட்ட கயிற்றில் நடந்ததோடு
பின்னர் கண்களை கட்டியவாறு மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையில் அமைக்கப்பட்ட கயிற்றில் நடந் தார்.
முதல் கட்டத்தில் அவர் 500 அடி உயரத ;தில் இருக்கும் கயிறை மயிர்கூச்செறியும் வகையில் 6 நிமிடம் 52 விநாடிகளில் கடந் தார். இதன்போது அங்கு பலமான காற்றும் வீசிக்கொண்டிருந்தது. பின்னர் அவர் 94 அடி உயரத்தில் இருக்கும் கயிறை ஒரு நிமிடம் 17 விநாடிகளில் கண்களை கட்டியவாறு கடந் தார்.
அவர் தடுக்கி விழும் அபாயம் இருப்பதால் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் 10 விநாடிகள் தாமதித்தவாறே ஒளிபரப்பப்பட்டது.
வெலன்டா தனது குடும்பத்தில் 7 ஆவது தலைமுறை கையிற்று மேல் நடக்கும் சாகச வீரராவார். அவரது கௌ;ளுப் பாட்டனார் 1978 ஆம் ஆண்டு இவ்வாறான கயிற்று மேல் நடக்கும் நிகழ்வின்போது தடுக்கி விழுந்து இறந்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
இம்மாதிரி நிகழ்வுகளில் தவறி விழுந்தால் கீழே விழாமல் இருக்க பாதுகாப்புக்கு வலை கட்டித்தானே அனுமதிப்பார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
இது சாகசம் என்பதால் கீழே பாதுகாப்பு இல்லாமல் நடந்து சாதனை படைக்க பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
ஆகாசமோ, சாகசமோ அவரவர் உயிர் அவர்களுக்கு வெல்லம் இல்லையாமா? உயிரை போக்கி சாதிக்கணுமாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
உயிரை பணயம் வைத்து தானே சாதிக்கிறார்கள் ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
ஆமா நண்பனைப் போல் நண்பன் இப்படி சாதனை செய்து நீங்கள் பார்க்க வில்லையே... ^(சுறா wrote:உயிரை பணயம் வைத்து தானே சாதிக்கிறார்கள் ஹாஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
என்னதுக்கு இந்த வேலை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
எல்லாம் ஒரு சாதனைக்குத்தான்பானுஷபானா wrote:என்னதுக்கு இந்த வேலை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|