சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  Khan11

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி

4 posters

Go down

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  Empty எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி

Post by Nisha Wed 5 Nov 2014 - 23:23

1978ம் ஆண்டு அரசியல் யாப்பில் செய்யப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தனக்கு மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கிறதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கோரியுள்ளார்.

எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் தனக்கு தீர்ப்பினை அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

அதன்படி உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் 7ம் திகதி மாலை 3 மணிக்கு முன்னர் விளக்கக் கடிதம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்ற பதிவாளர் இக்கடிதத்தை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ethiri
எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  159167930898260021877-L


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  Empty Re: எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி

Post by நண்பன் Thu 6 Nov 2014 - 7:47

மறுபடியுமா  _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  Empty Re: எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி

Post by சுறா Thu 6 Nov 2014 - 10:21

பதவி படுத்தும் பாடு இது. பாவம் அவர் கவலை அவருக்கு. பதவியை விட்டு இறங்கினால் அவர் மண்டையில் இறக்கிவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  Empty Re: எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி

Post by நண்பன் Thu 6 Nov 2014 - 10:42

சுறா wrote:பதவி படுத்தும் பாடு இது. பாவம் அவர் கவலை அவருக்கு. பதவியை விட்டு இறங்கினால் அவர் மண்டையில் இறக்கிவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்

காலம் மலரும் எங்கள் எதிர் பார்ப்புக்கள் நிறைவு பெறும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  Empty Re: எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி

Post by பாயிஸ் Thu 6 Nov 2014 - 10:48

நண்பன் wrote:
சுறா wrote:பதவி படுத்தும் பாடு இது. பாவம் அவர் கவலை அவருக்கு. பதவியை விட்டு இறங்கினால் அவர் மண்டையில் இறக்கிவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்

காலம் மலரும் எங்கள் எதிர் பார்ப்புக்கள் நிறைவு பெறும்

நிச்சயமாக கை கூடிவரக் காலம் தொலைவிலில்லை
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  Empty Re: எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி

Post by சுறா Thu 6 Nov 2014 - 12:04

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
சுறா wrote:பதவி படுத்தும் பாடு இது. பாவம் அவர் கவலை அவருக்கு. பதவியை விட்டு இறங்கினால் அவர் மண்டையில் இறக்கிவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்

காலம் மலரும் எங்கள் எதிர் பார்ப்புக்கள் நிறைவு பெறும்

நிச்சயமாக கை கூடிவரக் காலம் தொலைவிலில்லை

நாங்களும் தானே காத்திருக்கோம்.  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி  Empty Re: எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி போட்டியிடுவார்
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
» ஜனாதிபதி ராஜபக்‌ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
» ஜனாதிபதி மைத்திரி - மஹிந்த சந்திக்க இணக்கம்
» ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum