சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா? Khan11

குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா?

2 posters

Go down

குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா? Empty குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா?

Post by ahmad78 Thu 13 Nov 2014 - 11:28

குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா? Ht3023
எலும்புகளுக்கும், பற்களுக்கும் அவசியத் தேவை கால்சியம் என்பதை எல்லோரும் அறிவோம். அந்த கால்சியம் உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிக மிக அவசியம். ‘‘எலும்புகளின் ஆரோக்கியத்தைக் காப்பது என்பதைக் கடந்து, இந்த வைட்டமினுக்கு வேறு சில முக்கிய குணங்களும் உண்டு. நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை அதில் பலதும் அடக்கம்...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.

‘‘வைட்டமின் டி சத்தை இந்த நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள், ஹார்மோன் பிரச்னைகள் எனப்  பலதுக்கும் இந்த வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், கர்ப்பப் பை, சினைப்பை, மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருப்பதும் 1966ல்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

வைட்டமின் டி குறைபாடு, கணையத்தில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை குறைத்து, அதன் காரணமாக நீரிழிவுக்கு வழி வகுக்கிறது. வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வோருக்கு நீரிழிவு கட்டுப்பாட்டில் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிக ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற பயங்கர பிரச்னைகளைக் கூட இதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.  சினைப்பை மற்றும் கர்ப்பப் பையிலும் இந்த வைட்டமின் டி சத்து இருப்பதால்தான், புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்கின்றன. 

வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிற போது, அது பிசிஓடி எனப் படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னைக்குக் கூட காரணமாவது கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி குறைபாடு உள்ள பெண்களுக்கு, அதைத் தெரிந்து கொண்டு, சப்ளிமென்ட் கொடுக்கும் போது, முறையற்ற மாதவிடாய் முறைப்படுவதும், குழந்தையின்மைப் பிரச்னை சரியாவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. 

அசாதாரணமான செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், செக்ஸில் நாட்டம் குறைவதற்கும்கூட  இந்தக் குறைபாடு அதீதமாக இருப்பதே காரணமாகலாம் என்றும் தெரிய வந்திருக்கிறது. குறைபாடு உள்ளவர்களுக்கு வைட்டமின் டி சப்ளிமென்ட் கொடுத்த பிறகு இந்த எல்லா பிரச்னைகளும் சரியாவதும் தெரிய வந்திருக்கிறது. இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள யுவி கதிர்கள், ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து, வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன. 

ஈரல், மீன், சில வகை கடல் உணவுகள், காளான் போன்றவற்றில் இந்தச் சத்து அதிகமிருப்பதால், இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால், வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படிக் குறைபாடு இருப்பது தெரிந்தால், ஊசி அல்லது சப்ளிமென்ட்டுகளின்உதவியுடன், 8 முதல் 10 வாரங்களில் சரி செய்ய முடியும். இவை தவிர தினம் 10 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது அவசியம். காலை வெயிலும், மாலை வெயிலும் உடலுக்கு நல்லது. வெயிலே படாமல் சன் ஸ்கிரீன் உபயோகிப்பதும், முகமூடி போட்டுச் செல்வதும் வைட்டமின் டி குறைபாட்டுக்கு காரணமாகி, பல பயங்கர பிரச்னைகளைத் தரலாம். ஜாக்கிரதை...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3033


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா? Empty Re: குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா?

Post by சுறா Thu 13 Nov 2014 - 11:35

பல காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இதுவே காரணம் என்பது சரியா தெரியவில்லை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum