சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

ஒரு இதயத்தின் காதல் ....!!! Khan11

ஒரு இதயத்தின் காதல் ....!!!

+2
ansar hayath
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Nov 2014 - 7:42

எத்தனை 
கஷ்டப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by ansar hayath Fri 14 Nov 2014 - 21:32

கே.இனியவன் wrote:எத்தனை 
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
அன்பிற்கு விலை மதிப்பு 
இருந்திருந்தால் சில 
ஜென்மங்களுக்கு அதன் 
மதிப்பு புரிந்திருக்கும்.

விலை மதிப்பில்லாமல் 
கிடைப்பதால் இலகுவாக 
தூக்கி எறிந்து விட்டு 
சென்று விடுகிறார்கள்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 16 Nov 2014 - 4:04

ansar hayath wrote:
கே.இனியவன் wrote:எத்தனை 
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
அன்பிற்கு விலை மதிப்பு 
இருந்திருந்தால் சில 
ஜென்மங்களுக்கு அதன் 
மதிப்பு புரிந்திருக்கும்.

விலை மதிப்பில்லாமல் 
கிடைப்பதால் இலகுவாக 
தூக்கி எறிந்து விட்டு 
சென்று விடுகிறார்கள்.
:cheers: :cheers:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by நண்பன் Sun 16 Nov 2014 - 9:27

கே.இனியவன் wrote:எத்தனை 
கஷ்டப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
காதலின் வலி யாருக்குப் புரியும்
உண்மைக் காதலர்களைத் தவிர..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by பாயிஸ் Sun 16 Nov 2014 - 9:51

கே.இனியவன் wrote:
ansar hayath wrote:
கே.இனியவன் wrote:எத்தனை 
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
அன்பிற்கு விலை மதிப்பு 
இருந்திருந்தால் சில 
ஜென்மங்களுக்கு அதன் 
மதிப்பு புரிந்திருக்கும்.

விலை மதிப்பில்லாமல் 
கிடைப்பதால் இலகுவாக 
தூக்கி எறிந்து விட்டு 
சென்று விடுகிறார்கள்.
:cheers: :cheers:
அன்சார் ஹயாத்தை நான் அறிந்த வரை நல்ல கவிஞர். அவரும் எழுதுவார் என்றுதான் எதிர்பார்க்கிறேன் எழுதுவார்

கவிதை மிகஅருமை.  அதைசுமப்பதால்தான் சிந்தும் கண்ணீர்த்துளில் சுகம் இருக்கிறது ஆனால் அதை சிந்தத்தூண்டும் இதயத்தின் வலி மிகக்கொடுமை என்பதை யார் உணர்வார் இனியவன் அவர்களே..?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 16 Nov 2014 - 19:49

பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:
ansar hayath wrote:
கே.இனியவன் wrote:எத்தனை 
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
அன்பிற்கு விலை மதிப்பு 
இருந்திருந்தால் சில 
ஜென்மங்களுக்கு அதன் 
மதிப்பு புரிந்திருக்கும்.

விலை மதிப்பில்லாமல் 
கிடைப்பதால் இலகுவாக 
தூக்கி எறிந்து விட்டு 
சென்று விடுகிறார்கள்.
:cheers: :cheers:
அன்சார் ஹயாத்தை நான் அறிந்த வரை நல்ல கவிஞர். அவரும் எழுதுவார் என்றுதான் எதிர்பார்க்கிறேன் எழுதுவார்.


கவிதை மிகஅருமை. அதைசுமப்பதால்தான் சிந்தும் கண்ணீர்த்துளில் சுகம் இருக்கிறது ஆனால் அதை சிந்தத்தூண்டும் இதயத்தின் வலி மிகக்கொடுமை என்பதை யார் உணர்வார் இனியவன் அவர்களே..?
உண்மை தான் 
இழப்புக்களை அவரவரே ஏற்கவேண்டிப்போச்சு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Nov 2014 - 20:01

காதலின் வலி
என்ன பாஸ் அனுபவமா?
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Nov 2014 - 6:42

இன்பத் அஹ்மத் wrote:காதலின் வலி
என்ன பாஸ் அனுபவமா?
வலிக்காத இதயம் இல்லை 
வளையாத நதிகள் இல்லை 
என்று ஒரு சினிமாபாடல் 
உண்டு என்று நினைக்கிறன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Nov 2014 - 10:44

காதல் இதயத்தின் சுகமான அனுபவம் 
அதை புரிந்தவர்களும் அறிந்தவர்களும் 
யாசிக்கின்றனர் இதயம் உள்ளவரை


ஒரு இதயத்தின் காதல் ....!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Nov 2014 - 15:04

நேசமுடன் ஹாசிம் wrote:காதல் இதயத்தின் சுகமான அனுபவம் 
அதை புரிந்தவர்களும் அறிந்தவர்களும் 
யாசிக்கின்றனர் இதயம் உள்ளவரை
உண்மை உண்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Nov 2014 - 15:42

எத்தனை நாள் ...
நானே உன்னை.... 
காதலிப்பது ....
ஒரு முறை எனக்கு 
சந்தர்பம் தந்துபார் .....!!!

உன்னை 
விட நான் உன்னை 
அதிகமாக நேசிப்பதை ...
நீயே உணர்வாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Nov 2014 - 15:59

நித்தம் நித்தம் ....
மரண குழிக்குள் சென்று ..
வருகிறேன் - இன்று நீ 
பதில் சொல்வாய் என்று ....!!!

உன் 
பதில் உண்மையாக ....
என்னை குழிக்குள் தள்ளாது.... 
என்று நம்புகிறேன்.....
வேண்டாம் உன் பதில் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Nov 2014 - 16:11

எனக்கு 
நன்றாக புரிகிறது ...
நீ என்னை விரும்பவில்லை ...!!!

உன்னை  என் இதயத்தில் ...
இருந்து விட்டால் தானே ....
காதலிப்பாய்  .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Nov 2014 - 16:23

என் 
நண்பர்களுக்கு ...
உன்னை எப்படி கூறுவது ....
காதலி என்று சொல்ல ..
உன் பதில் வரவில்லை ...!!!

நட்பு என்று சொல்ல ...
என் இதயம்... 
விரும்பவில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Nov 2014 - 16:25

என் 
நண்பர்களுக்கு ...
உன்னை எப்படி கூறுவது ....
காதலி என்று சொல்ல ..
உன் பதில் வரவில்லை ...!!!

நட்பு என்று சொல்ல ...
என் இதயம்... 
விரும்பவில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு இதயத்தின் காதல் ....!!! Empty Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum