சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Khan11

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

4 posters

Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by *சம்ஸ் Sun 30 Nov 2014 - 22:56

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  10441051_971157766245883_1394234108492801433_n
புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள் - புதிய ஆய்வு
புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர்.
வெள்ளரி வகையை சேர்ந்த இந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அவற்றின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மருந்துகளில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இவர்கள் வெள்ளரி வகை காய்கறிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இக்காய்களில் பி.ஐ., பி.டி. என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் சிறப்பு தன்மையுடன் உள்ளன. இவை ‘டி.என்.ஏ’வுடன் தொடர்பு கொண்டவை.
இவைகள், புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவைகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி முகநூல்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by நண்பன் Mon 1 Dec 2014 - 7:39

பயனுள்ள தகவல் நன்றி சம்ஸ் நாமும் தினமும் பயன் படுத்துவோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by *சம்ஸ் Mon 1 Dec 2014 - 21:08

நண்பன் wrote:பயனுள்ள தகவல் நன்றி சம்ஸ் நாமும் தினமும் பயன் படுத்துவோம்
ம் நாம் என்றும் விரும்பி சாப்பிடுவதுதானே நண்பா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by நண்பன் Mon 1 Dec 2014 - 21:23

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பயனுள்ள தகவல் நன்றி சம்ஸ் நாமும் தினமும் பயன் படுத்துவோம்
ம் நாம் என்றும் விரும்பி சாப்பிடுவதுதானே நண்பா
அப்படியா சொல்லவே இல்லை ஐ ஜாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by *சம்ஸ் Mon 1 Dec 2014 - 21:44

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பயனுள்ள தகவல் நன்றி சம்ஸ் நாமும் தினமும் பயன் படுத்துவோம்
ம் நாம் என்றும் விரும்பி சாப்பிடுவதுதானே நண்பா
அப்படியா சொல்லவே இல்லை ஐ ஜாலி
அட ஆமாயில்ல
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 12:22

பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by Muthumohamed Thu 4 Dec 2014 - 19:28

நானும் விரும்பி உண்ணும் வெள்ளரி தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 18:33

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Seethapazam%2B%2B1

சீத்தாபழத்தின் பெருமையை அறிவீர்களா...?

இது இந்தியாவை சேர்ந்த பழம் இல்லை. அமெரிக்காவில் கண்டு
பிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்ததாக
மொகாலய அரசர் அக்பர் தனது ஆவணங்களில் குறித்து
வைத்துள்ளார்.

சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி'யைக்
கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு போதுமான
கால்சியம் ஒரு பழம் உண்பதாலேயே கிடைக்கும்.

அல்சர் உள்ளவர்கள் அல்லது வயிற்றில் அதிகபடியான அமிலத்
தன்மை உடையவர்களுக்கு இப்பழம் சிறந்தது. இதன் விதை பூச்சி
கொல்லி மருந்தாகவும், இதன் பொடியானது தலை முடியில் உள்ள
பேன் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

இதில் 16.5 சதவிகிதம் சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உள்ளவர்கள்
இதை சாப்பிடுவதை தவிர்க்கலாம். எடைகுறைவாக உள்ளவர்கள்
எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து இப்பழம் பாதுகாக்கிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும்
இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.

இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில்
நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு மருந்தாகும்.

இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்  Empty Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum