சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Khan11

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

+2
நேசமுடன் ஹாசிம்
ஜுபைர் அல்புகாரி
6 posters

Go down

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Empty பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

Post by ஜுபைர் அல்புகாரி Mon 1 Dec 2014 - 16:58

خير الكلام مل قلً

ولكن دلً
ولم يكن ملً


Hairu kalaamu maa kalla
Walaakin dalla
Valam yakum malla

பேச்சில் சிறந்தது குறைவாக பேசுவது
ஆனால் அது  ஒரு செய்தியை அறிவிக்க வேண்டும்

மேலும் அது பிறரை சலிப்படைய செய்ய கூடாது
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Empty Re: பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 1 Dec 2014 - 17:20

நிச்சயமாக பேச்சுத்தான் எமது அத்தனை உறவாடல்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. எமது பேச்சில் மென்மையும் நிதானத்தினையும் கடைப்பிடித்தோமானால் உறவு பேணலில் சிறந்து விளங்கிடலாம். அதனால்தான் ஹதீஸில் சொல்லப்படுகிறது. இரு தாடைகளுக்கு இடையில் உள்ளவற்றையும் இரு தொடைகளுக்கு இடையில் உள்ளவற்றையும் யார் பாதுகாக்கின்றார்களோ அவர்களுக்கு சுவனம் நிச்சயிற்கப்படும் என்பதாக வருகிறதே! இதில் வருகின்ற இரு தாடைகளுக்கு இடையில் உள்ள நாவினை பாதுகாப்பது எமது பேச்சுக்களில் பேணுதலையே குறிப்பிடப்படுகிறது. நன்றி சகோ!


பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Empty Re: பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

Post by சுறா Mon 1 Dec 2014 - 19:13

இந்த அரபு வார்த்தைகளின் அர்த்தம் என்ன?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Empty Re: பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

Post by Nisha Mon 1 Dec 2014 - 20:05

சுறா wrote:இந்த அரபு வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

அரபு மொழியும் அதன் அர்த்தமும் சேர்த்து தானே சொல்லி இருக்காங்க சுறா!
அப்புறமும் என்ன கேள்வி கேட்கின்றீர்கள்?

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் எனப்படுவான் 
உங்கள் வாயினுள்ளே போகும் எதுவும் உங்களை தீட்டுப்படுத்தாது. உங்கள் வாயிலிருந்து வருவதே உங்களை தீட்டுப்படுத்தும் என  நம் பேச்சை குறித்து பைபிளிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. 

அதே நேரம் ஏற்ற நேரம் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளீத்தட்டில் வைக்கப்ப்ட்ட பொற்பழங்களுக்கும் சமானம் எனவும் சொல்லப்பட்டிருக்கின்றது!  அதாவது பேசவேண்டிய இடத்தில் பேசணும். 

மொத்தத்தில் பேச ஒரு நேரம் உண்டு
மௌனமாயிருந்த ஒரு நேரமுண்டு

அந்தந்த நேரம் உணர்ந்து அதை பேசுபவனும், அமைதலாய் இருப்பவனும் ஞானவானாயிருப்பான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Empty Re: பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

Post by நண்பன் Mon 1 Dec 2014 - 20:29

பயனுள்ளவை நன்றி அனைவருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Empty Re: பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

Post by சுறா Tue 2 Dec 2014 - 3:46

Nisha wrote:
சுறா wrote:இந்த அரபு வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

அரபு மொழியும் அதன் அர்த்தமும் சேர்த்து தானே சொல்லி இருக்காங்க சுறா!
அப்புறமும் என்ன கேள்வி கேட்கின்றீர்கள்?

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் எனப்படுவான் 
உங்கள் வாயினுள்ளே போகும் எதுவும் உங்களை தீட்டுப்படுத்தாது. உங்கள் வாயிலிருந்து வருவதே உங்களை தீட்டுப்படுத்தும் என  நம் பேச்சை குறித்து பைபிளிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. 

அதே நேரம் ஏற்ற நேரம் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளீத்தட்டில் வைக்கப்ப்ட்ட பொற்பழங்களுக்கும் சமானம் எனவும் சொல்லப்பட்டிருக்கின்றது!  அதாவது பேசவேண்டிய இடத்தில் பேசணும். 

மொத்தத்தில் பேச ஒரு நேரம் உண்டு
மௌனமாயிருந்த ஒரு நேரமுண்டு

அந்தந்த நேரம் உணர்ந்து அதை பேசுபவனும், அமைதலாய் இருப்பவனும் ஞானவானாயிருப்பான்!

உங்கள் விளக்கம் மிக மிக அருமை. பாராட்டுகள். இதுபோல முதல் பதிவில் இல்லையே. அதனால் தான் இன்னும் தெளிவு பெற முடனான நான் பேசாமல் இருந்து ஞானியாவதை விட, எதையாவது பேசி கேட்டு பிச்சைகாரனாக (தேடலில்) இருக்கலாமென்று முடிவெடுத்தேன். ஐஸ் சாப்பிடுங்க சூப்பர்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Empty Re: பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

Post by பானுஷபானா Tue 2 Dec 2014 - 12:48

சூப்பர் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி  Empty Re: பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum