Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இரு இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பலஸ்தீன சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இரு இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பலஸ்தீன சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
இரு இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பலஸ்தீன சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் சந்தைக்குள் புகுந்து இரு இஸ்ரேல் சிவிலியன்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பலஸ்தீன சிறுவன் மீது பணியில் இல்லாத இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
குடியேற்ற பகுதியான மலே அதுமிமில்; இருக்கும் சந்தைக்குள் நுழைந்த 16 வயது பலஸ்தீன சிறுவன் இரு இஸ்ரேல் கடைக்காரர்கள் மீது கத்தியால் குத்தியதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தனது 50 வயதுகளில் இருக்கும் இந்த இரு கடைக்காரர்களும் சிறு காயங்களுடன் nஜரூ சலம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
இதில் தாக்குதல் நடத்திய சிறுவன் கிழ க்கு nஜரூசலத்தை சேர்ந்தவனாவான். பிர தமர் பென்ஜமின் நெதன்யாகு அலுவலக பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த குறித்த வீரர் பணியில் இல்லாத தருணத்திலேயே சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த வீரர் குறித்து தாம் பெருமைப்படுவதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டினால் கால் பகுதியில் காயத்திற்கு உள்ளான இப்ராஹிம் சலீம் என்பவரை இஸ்ரேல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். எனினும் சந்தேக நபர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த கத்திக் குத்து தாக்குதல் நடத்திய சிறுவனின் வீட்டை நேற்று முன்தினம் இரவு சோதனையிட்டிருக்கும் இஸ்ரேல் படையினர் குடும்ப அங்கத்தவர்களையும் கைதுசெய்துள்ளனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரு இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பலஸ்தீன சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
வெறி பிடித்த மனிதர்கள் உருவில் இருக்கும் மனிதன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இரு இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பலஸ்தீன சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
என்ன ஆனாலும் அந்த சிறுவர்களின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்
இந்த சிறுவனை இறைவன் பாதுகாப்பானாக
இந்த சிறுவனை இறைவன் பாதுகாப்பானாக
Re: இரு இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பலஸ்தீன சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
Muthumohamed wrote:என்ன ஆனாலும் அந்த சிறுவர்களின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்
இந்த சிறுவனை இறைவன் பாதுகாப்பானாக
கத்தியால் குத்தி கொல்வது பாவம் இல்லையா?
மற்றவர்கள் செய்யும் தவறை நாமும் செய்யலாமா? இவர்களுக்கு எப்படி இறைவன் துணையிருப்பார்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
» 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
» ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
» 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
» ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|