சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Khan11

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

+2
Nisha
ஜுபைர் அல்புகாரி
6 posters

Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by ஜுபைர் அல்புகாரி Tue 16 Dec 2014 - 14:48

அமெரிக்க காட் டேலண்ட் நிகழ்ச்சியில் பார் மேஜிசியன் ஒருவர் மேற்கொள்ளும் மாஜிக் காட்சிகள் இவை. தனது அசாத்திய திறமையால் நிஜமாகவே கண்கட்டி வித்தை செய்கிறார் இவர்!

ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by Nisha Tue 16 Dec 2014 - 14:54

நானும் பார்த்தேன்! இந்தியா போன்ற தேசங்களில்  இவர் இப்படி செய்வாராகில் கடவுள் என வணங்க ஆரம்பித்து விடுவார்கள். 

சத்ய சாய் பாபா என்பவரும் இப்படித்தானே வித்தை செய்வார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by ஜுபைர் அல்புகாரி Tue 16 Dec 2014 - 14:56

Nisha wrote:நானும் பார்த்தேன்! இந்தியா போன்ற தேசங்களில்  இவர் இப்படி செய்வாராகில் கடவுள் என வணங்க ஆரம்பித்து விடுவார்கள். 

சத்ய சாய் பாபா என்பவரும் இப்படித்தானே வித்தை செய்வார்!
வித்தை காட்டுகிறவன் இங்கு மட்டுமே கடவுளாகிறான்  

சரியா சொன்னீங்க நிஷா அக்கா
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 18:31

இருந்தாலும் மிகப்பிரமாதமாக அமைந்தது நம்ப முடியவில்லை


இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by *சம்ஸ் Thu 18 Dec 2014 - 18:37

வாவ் அருமை இவரது திறமைக்கு பாராட்டுக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by Muthumohamed Sat 20 Dec 2014 - 19:29

ஜுபைர் அல்புகாரி wrote:
Nisha wrote:நானும் பார்த்தேன்! இந்தியா போன்ற தேசங்களில்  இவர் இப்படி செய்வாராகில் கடவுள் என வணங்க ஆரம்பித்து விடுவார்கள். 

சத்ய சாய் பாபா என்பவரும் இப்படித்தானே வித்தை செய்வார்!
வித்தை காட்டுகிறவன் இங்கு மட்டுமே கடவுளாகிறான்  

சரியா சொன்னீங்க நிஷா அக்கா

இந்தியாவின் தலை எழுத்து அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by Nisha Sat 20 Dec 2014 - 19:48

இந்தியா மட்டும் அல்ல! உலகின் பெரும்பாலான ஏழை தேசங்கள்,  வளரும் நாடுகள் இம்மாதிரி  மோடிமஸ்தான் வித்தைகளை கடவுள் அவதாரமாகத்தான் பார்க்கின்றார்கள். 

ஆனாலும் இவரின் திறமையை பாராட்டணும்பா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by சுறா Sat 20 Dec 2014 - 19:55

Nisha wrote:இந்தியா மட்டும் அல்ல! உலகின் பெரும்பாலான ஏழை தேசங்கள்,  வளரும் நாடுகள் இம்மாதிரி  மோடிமஸ்தான் வித்தைகளை கடவுள் அவதாரமாகத்தான் பார்க்கின்றார்கள். 

ஆனாலும் இவரின் திறமையை பாராட்டணும்பா.

உண்மையில் ஏழை மக்கள் யாரை கடவுளாக பார்கிறார்கள் தெரியுமா? அவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதாக வாக்குறுதி தருபவர்களை தான், மேலும் சிலர் ஒருவேளையாவது உண்ண உணவு கொடுப்பவர்களை கூட கடவுளாக பார்ப்பார்கள். பணம் வைத்திருந்து அதை செலவு செய்யாமல் கொழுப்பெடுத்து அலைபவர்கள் இதுபோன்ற கடவுள்களை தேடுவது தங்கள் பணத்தை பாதுகாக்க. சரியா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by Nisha Sat 20 Dec 2014 - 20:08

சரிதான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் Empty Re: இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum