Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
+3
*சம்ஸ்
பாயிஸ்
Nisha
7 posters
Page 1 of 1
பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

பூமி மெத்தையில் அழகான பனிமலர்கள் உறங்குகின்றதோ..? அருமையாய் உள்ளது.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
சுவிஸின் இன்றைய நிலை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
தெருவையே மறைத்து விழுந்த பனி மழை! கடல் மண் துகள் போல் கார் டயரும் புதைந்து சுழலும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
Nisha wrote:
சுவிஸின் இன்றைய நிலை.
நேரில் பார்த்திட ஆசை ஆசையாய் இருக்கிறது.
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
படங்கள் அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
இத்திரியினை பார்த்து பதில் இட பலதடவை பார்த்தேன் எனது கம்பனியில் இதில் உள்ள படங்களைப் பார்க்க முடியவில்லை
வீடு சென்று பார்ப்பதற்காகவே இந்த பதில் எழுதுகிறேன்
வீடு சென்று பார்ப்பதற்காகவே இந்த பதில் எழுதுகிறேன்
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
எனக்கும் இதில் உள்ள படங்கள் தெரியவில்லை ஏன் என்றும் புரியவில்லை.
பலமுறை திறந்துவிட்டேன். இப்பவும் தெரியல
பலமுறை திறந்துவிட்டேன். இப்பவும் தெரியல
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
என்னப்பா! இது சேனையில் தான் நேரடியாக தரவேற்றம் செய்தேன்.
கீழிருக்கும் படம் தெரியுதா?
கீழிருக்கும் படம் தெரியுதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
இப்போது தெரிந்தது எனது கம்பனியில்தான் block இருக்கிறது அதிகமான தளங்கள் அங்கு வேலை செய்வதில்லை
மிக மிக அருமையாக இருக்கிறது
இதற்குள் எப்படித்தான் வசிக்கிறிங்க?? வசிக்கிறாங்களோ !
மிக மிக அருமையாக இருக்கிறது
இதற்குள் எப்படித்தான் வசிக்கிறிங்க?? வசிக்கிறாங்களோ !
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
இந்த படம் எனக்கு நன்கு தெரிகிறது. சிலவேளைகளில் படங்கள் தெரியமாட்டேங்குது அது ஏன்னு தெரியல?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
சேனையில் தரவேற்றிய படங்கள் உங்களுக்கு பார்க்க முடியவில்லை என்பது ஏன் என தெரியவில்லையே சுறா?
கடைசி படம் பேஸ்புக் லிங்கில் இருந்ததை யூஆர் எல் இணைத்தேன்.
அவ்வாறு இணைக்கும் போது சில நாட்களில் அந்த படம் அழிந்து போகின்றதே. அதனால் தான் யூஆர் எல் இணைக்காமல் நேரடியாக தரவேற்றினேன்.
கடைசி படம் பேஸ்புக் லிங்கில் இருந்ததை யூஆர் எல் இணைத்தேன்.
அவ்வாறு இணைக்கும் போது சில நாட்களில் அந்த படம் அழிந்து போகின்றதே. அதனால் தான் யூஆர் எல் இணைக்காமல் நேரடியாக தரவேற்றினேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நேசமுடன் ஹாசிம் wrote:இப்போது தெரிந்தது எனது கம்பனியில்தான் block இருக்கிறது அதிகமான தளங்கள் அங்கு வேலை செய்வதில்லை
மிக மிக அருமையாக இருக்கிறது
இதற்குள் எப்படித்தான் வசிக்கிறிங்க?? வசிக்கிறாங்களோ !
நிஜம் சொன்னால் கோடையில் எறிக்கும் வெயிலை விட இம்மாதிரி கால நிலை தான் எமக்கு மகிழ்வை தருகின்றது. ஸ்னோ கண்டதும் திருவிழா கண்டது போல் துள்ளிக்குதித்து மகிழ்வார்கள். மனம் குதுகலீக்கும்.
இம்மாதிரி கொட்டிகொண்டிருக்கும் போது அதிகம் குளிராது. கொட்டி முடிந்து ஐஸ்கரைய ஆரம்பித்த பின் தான் உடல் விறைக்கும் படியாய் மைனஸ் குளிர் தெரியும். வீடுகளில் கீற்றர் போட்டிருப்போம். வெளியில் செல்லும் போது அதற்குரிய ஆடை அணிவோம்.
தெருவில் நடக்கும் போது கவனம் சிதறினால் வழுக்கி விழவும் வேண்டும். கவனமாக எட்டி எட்டி காலடி வைப்போம்.கார்களில் டயர் இம்மாதிரி ஐஸுக்கு என மாத்தி ஓடுவார்கள்.
மலைப்பாதைகளில் செல்லும் பஸ்களில் சங்கிலி போல் சக்கரம் போட்டு பயணம் செய்வார்கள்.
என்ன நடந்தாலும் அதிகாலை விழிப்பும் ஆறுமணிக்கு வேலைக்கு செல்வோர் செல்ல வேண்டியதும் அனைத்து அலுவலகமும் காலை எட்டுக்கு திறப்பதும் தடை இல்லாது நடக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
நீங்கள் அனுபவிக்கிறீர்கள் நாங்கள் கண்டு மகிழ்கிறோம் குளிரென்றாலே அலர்ஜியாகிவிடுகிறதுNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்போது தெரிந்தது எனது கம்பனியில்தான் block இருக்கிறது அதிகமான தளங்கள் அங்கு வேலை செய்வதில்லை
மிக மிக அருமையாக இருக்கிறது
இதற்குள் எப்படித்தான் வசிக்கிறிங்க?? வசிக்கிறாங்களோ !
நிஜம் சொன்னால் கோடையில் எறிக்கும் வெயிலை விட இம்மாதிரி கால நிலை தான் எமக்கு மகிழ்வை தருகின்றது. ஸ்னோ கண்டதும் திருவிழா கண்டது போல் துள்ளிக்குதித்து மகிழ்வார்கள். மனம் குதுகலீக்கும்.
இம்மாதிரி கொட்டிகொண்டிருக்கும் போது அதிகம் குளிராது. கொட்டி முடிந்து ஐஸ்கரைய ஆரம்பித்த பின் தான் உடல் விறைக்கும் படியாய் மைனஸ் குளிர் தெரியும். வீடுகளில் கீற்றர் போட்டிருப்போம். வெளியில் செல்லும் போது அதற்குரிய ஆடை அணிவோம்.
தெருவில் நடக்கும் போது கவனம் சிதறினால் வழுக்கி விழவும் வேண்டும். கவனமாக எட்டி எட்டி காலடி வைப்போம்.கார்களில் டயர் இம்மாதிரி ஐஸுக்கு என மாத்தி ஓடுவார்கள்.
மலைப்பாதைகளில் செல்லும் பஸ்களில் சங்கிலி போல் சக்கரம் போட்டு பயணம் செய்வார்கள்.
என்ன நடந்தாலும் அதிகாலை விழிப்பும் ஆறுமணிக்கு வேலைக்கு செல்வோர் செல்ல வேண்டியதும் அனைத்து அலுவலகமும் காலை எட்டுக்கு திறப்பதும் தடை இல்லாது நடக்கும்.
Similar topics
» சிறந்த புகைப் படங்களின் தொகுப்பு.....
» இன்றய மலர் வனம் சேனையில் மீனு தரும் படம்!
» மலர் வனம் சேனை
» அழகிய மலர் வனம்!
» சேனை தரும் மலர் வனம்
» இன்றய மலர் வனம் சேனையில் மீனு தரும் படம்!
» மலர் வனம் சேனை
» அழகிய மலர் வனம்!
» சேனை தரும் மலர் வனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|