சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Khan11

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

5 posters

Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by Nisha Wed 7 Jan 2015 - 9:09

பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்துபிறந்த நாள் வாழ்த்து  பிறந்த நாள் வாழ்த்துபிறந்த நாள் வாழ்த்து  பிறந்த நாள் வாழ்த்துபிறந்த நாள் வாழ்த்துபிறந்த நாள் வாழ்த்து

பானுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Wed 7 Jan 2015 - 9:52

நன்றி நிஷா....

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Z
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by சுறா Wed 7 Jan 2015 - 11:31

ஹாய் பான்னு ஹேப்பி பர்த்டே டூ யூ

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by Nisha Wed 7 Jan 2015 - 13:54

எங்களுக்கு ட்ரீட் இல்லையா பானு!

மகன் வேளை ஆரம்பித்து விட்டாராமா? எப்படி இருக்கின்றாராம்?

ஊருக்கு போனீர்களே அனைவரும் நலமா?  திருமணத்தில் என்ன விசேஷம் நடந்தது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Wed 7 Jan 2015 - 15:02

Nisha wrote:எங்களுக்கு ட்ரீட் இல்லையா பானு!

மகன் வேளை ஆரம்பித்து விட்டாராமா? எப்படி இருக்கின்றாராம்?

ஊருக்கு போனீர்களே அனைவரும் நலமா?  திருமணத்தில் என்ன விசேஷம் நடந்தது?

ட்ரீட் தானே இங்க வாங்க கண்டிப்பா டபுள் ட்ரீட் தரேன்...

பையன் போன மறு நாளே வேலையில் சேர்ந்துட்டான் நிஷா.... 10 நாள் சாலரி வாங்கி அனுப்பிட்டான்...

அனைவருமே நலம்.... ராமேஷ்வரம் போகனும்னு நினைச்சோம் எங்கயுமே போக முடியல .

விஷேசம் என்றால் புரியல நிஷா... திருமணமே விசேசம் தானே...

ஊருக்குப் போனால் நல்லா வயிறு வலிக்க சிரிச்சிட்டு இருக்கலாம்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by Nisha Wed 7 Jan 2015 - 15:06

விசேஷம் எனில் சாப்பாடு, கலாட்டா என ஏதேனும்  மனதில் நிலைப்பது போல்  நடந்திருக்கும்ல. அதைக்கேட்டேன். 

மகன் விடயம் கேட்டதும் ரெம்ப சந்தோஷம்பா.. அப்ப இனி வீட்டில் நெட் எடுத்து விடுவீர்கள் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Wed 7 Jan 2015 - 15:17

Nisha wrote:விசேஷம் எனில் சாப்பாடு, கலாட்டா என ஏதேனும்  மனதில் நிலைப்பது போல்  நடந்திருக்கும்ல. அதைக்கேட்டேன். 

மகன் விடயம் கேட்டதும் ரெம்ப சந்தோஷம்பா.. அப்ப இனி வீட்டில் நெட் எடுத்து விடுவீர்கள் தானே?

கல்யாணத்தன்று மாப்பிள்ளை வீட்டு சார்பாக தேங்கய்ப்பால் சாதம் பருப்பு மட்டன் போட்ட தாளிச்சா, மட்டன் சேர்வா, கேசரி

மறு நாள் பொண்ணைக் கூட்டிக்கிட்டு அவுங்க ஊரில் விடப் போகும் போது அவுங்க வீட்ல பிரியாணி போட்டாங்க....

தினமும் நான்வெஜ் சாப்பிட்டு பொண்ணுக்கு புட் பாய்சன் ஆகிடுச்சு....

பையன் லேப்டாப் எடுத்துட்டு போயிட்டான் நிஷா... வேலையில் சேர்த்து விட்டவர் 15ந்தேதி வருகிறார் குடுத்து விடுறேனு சொல்லி இருக்கான் அப்படி குடுத்து விட்டால கண்டிப்பா நெட் போட்டு வருவேன்.....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by Nisha Wed 7 Jan 2015 - 15:20

புட் பாய்சன் இப்ப சரியாச்சு தானே? புதிய இடங்களில் விதவிதமாய் சாப்பிடும் போது இப்படி ஆகும். 

 லாப்டாப் வந்தால் மேடம்  அதிகம் சேனை வருவிங்களா? ரெம்ப சந்தோஷம் பா? ஒரு நாள் நாம் இருவரும் டாப் டென் போட்டி போடலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Wed 7 Jan 2015 - 15:25

Nisha wrote:புட் பாய்சன் இப்ப சரியாச்சு தானே? புதிய இடங்களில் விதவிதமாய் சாப்பிடும் போது இப்படி ஆகும். 

 லாப்டாப் வந்தால் மேடம்  அதிகம் சேனை வருவிங்களா? ரெம்ப சந்தோஷம் பா? ஒரு நாள் நாம் இருவரும் டாப் டென் போட்டி போடலாம்!

கண்டிப்பா வருவேன் போட்டியும் இருக்கும் .

ம்ம்ம் பொண்ணூக்கு சரியாகிடுச்சு.... மீன் கறி தவிர எதுவும் வாங்க மாட்டேங்குறாங்க...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by Nisha Wed 7 Jan 2015 - 15:27

ம்ம் சரிப்பா வாங்க வாங்க! போட்டி போடலாம். 

பையன் சாப்பாடு தானாய் சமைக்கின்றானாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Wed 7 Jan 2015 - 15:42

Nisha wrote:ம்ம் சரிப்பா வாங்க வாங்க! போட்டி போடலாம். 

பையன் சாப்பாடு தானாய் சமைக்கின்றானாமா?

சமைக்கத் தெரியாது.... 4 பேர் சேர்ந்து சமைக்கிறாங்க சும்மா ஹெல்ப் பண்ணுறேனு சொன்னான்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by Nisha Wed 7 Jan 2015 - 15:44

அப்படின்னால் சரி! பிழைச்சிக்குவான். எப்படியோ சாப்பாடு கிடைத்தால் சரிதானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Wed 7 Jan 2015 - 15:48

குளீர் தான் அதிகமா இருக்கு உதடெல்லாம் வெடிச்சி வலிக்குதுனு சொன்னான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by Nisha Wed 7 Jan 2015 - 15:50

அதுக்கு உதட்டுக்கு பூசும் ஆயில் போன்ற ஸ்டிக் கிடைக்குமேப்பா! அதை வாங்கி தொடர்ந்து பூச சொல்லுங்க. இரவில் தூங்கும் முன்  பட்டர் எடுத்து உதட்டில் பூசிட்டு தூங்க சொல்லுங்க. பழகிட்டால் சரியாகி விடும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Wed 7 Jan 2015 - 15:53

Nisha wrote:அதுக்கு உதட்டுக்கு பூசும் ஆயில் போன்ற ஸ்டிக் கிடைக்குமேப்பா! அதை வாங்கி தொடர்ந்து பூச சொல்லுங்க. இரவில் தூங்கும் முன்  பட்டர் எடுத்து உதட்டில் பூசிட்டு தூங்க சொல்லுங்க. பழகிட்டால் சரியாகி விடும்.

ம்ம்ம் சொல்லி இருக்கேன். கடைக்கு போகும் போது வாங்கனும்னு சொல்லிட்டு இன்னும் வாங்குறான்.... என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Thu 8 Jan 2015 - 12:42

சுறா wrote:ஹாய் பான்னு ஹேப்பி பர்த்டே டூ யூ

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்

என்னது பான்னுவா?

மிக்க நன்றி அண்ணா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Jan 2015 - 13:11

கடந்த பிறந்த தினத்திற்கு நல்வாழ்த்துகள் 
என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன்


பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Jan 2015 - 13:14

கடந்த பிறந்த தினத்திற்கு நல்வாழ்த்துகள் 
என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன்


பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Thu 8 Jan 2015 - 14:26

நேசமுடன் ஹாசிம் wrote:கடந்த பிறந்த தினத்திற்கு நல்வாழ்த்துகள் 
என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன்

நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by சுறா Fri 9 Jan 2015 - 12:13

பானுஷபானா wrote:
சுறா wrote:ஹாய் பான்னு ஹேப்பி பர்த்டே டூ யூ

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்

என்னது பான்னுவா?

மிக்க நன்றி அண்ணா...

ஒரு ன் அதிகமாயிடுச்சி அடச்சே  அவ்வ்வ்வ்வ்வ்வூ


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by பானுஷபானா Sat 10 Jan 2015 - 15:34

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:ஹாய் பான்னு ஹேப்பி பர்த்டே டூ யூ

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்

என்னது பான்னுவா?

மிக்க நன்றி அண்ணா...

ஒரு ன் அதிகமாயிடுச்சி அடச்சே  அவ்வ்வ்வ்வ்வ்வூ

சிரி சிரி சிரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by நண்பன் Wed 14 Jan 2015 - 21:54

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் பானு அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிறந்த நாள் வாழ்த்துகள் பானு! Empty Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum