சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06

» பல்சுவை - 7
by rammalar Today at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

சுட்ட கவிதை - மனிதம் Khan11

சுட்ட கவிதை - மனிதம்

5 posters

Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 16:54

சுட்ட கவிதை - மனிதம் Kavithai1

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 16:59

ம்ம் மரத்தடி நிழலில் தான் பல மனிதர்கள் சோகங்கள் நிறைந்து கிடைக்குமா..

சுய நலம் மிகுந்த மனிதர் வாழும் பூமி என்பது நிஜமே தான்... பொது நலம் வேண்டி சிலர்  முயன்றாலும் சுய நலவாதிகளை அதையும் மரத்தடியில் குழி தோண்டி புதைக்கும் படித்தான்செய்கின்றார்கள். 

பகிர்வுக்கு நன்றி சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:01

Nisha wrote:ம்ம் மரத்தடி நிழலில் தான் பல மனிதர்கள் சோகங்கள் நிறைந்து கிடைக்குமா..

பகிர்வுக்கு நன்றி சார்.

வெயில் நிறைந்த கிராமங்களில் மரத்தடி தான் முடிவெடுக்கும் முக்கிய இடம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:03

சுட்ட கவிதை - மனிதம் Images?q=tbn:ANd9GcRLWzlArDXgHMjAzzYyu5pqBy6LdnjOgndhruOqbUfAEs3hzCUx

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:05

அது சரி!

மரம் எங்கேப்பா தற்கொலை செய்யும்.  காற்று வேகமாக வீசி கொலை அல்லவா செய்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:05

Nisha wrote:அது சரி!

மரம் எங்கேப்பா தற்கொலை செய்யும்.  காற்று வேகமாக வீசி கொலை அல்லவா செய்கின்றது.

பார்வைகள் வேறு ஆனாலும் சரிதானே  சியர்ஸ்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:09

தற்கொலையும் , கொலையும் ஒன்றா?

தன் உயிரை தான்  உணர்ந்து தெரிந்து  மாய்த்தல் தான் தற்கொலை. சம்பந்தமில்லாமல்  மடிவது கொலை. 

காற்று வேகமாக வீசியது அதனால் மரம் விழுவது தற்கொலையெனும் பார்வையே தப்புத்தான். அப்படின்னால் காற்று வீசும் .. நாம் விழுவோம் என மரம் காத்திருக்குமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:13

Nisha wrote:தற்கொலையும் , கொலையும் ஒன்றா?

தன் உயிரை தான்  உணர்ந்து தெரிந்து  மாய்த்தல் தான் தற்கொலை. சம்பந்தமில்லாமல்  மடிவது கொலை. 

காற்று வேகமாக வீசியது அதனால் மரம் விழுவது தற்கொலையெனும் பார்வையே தப்புத்தான். அப்படின்னால் காற்று வீசும் .. நாம் விழுவோம் என மரம் காத்திருக்குமோ?

நீங்க சொன்னது சரின்னு தானே சொன்னேன் :(

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:15

சுட்ட கவிதை - மனிதம் Kavithai.child+doll

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:17

எப்படி படம் பதிகின்றிர்கள்.. நேரடி லிங்க..? சில நாளில் அழிந்து போகும் காரணம் ஏன்பா?

என்னுடைய வாழ்க்கைத்தத்துவங்கள் திரியில் இப்ப ஒன்றையும் காணோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:20

Nisha wrote:எப்படி படம் பதிகின்றிர்கள்.. நேரடி லிங்க..? சில நாளில் அழிந்து போகும் காரணம் ஏன்பா?

என்னுடைய வாழ்க்கைத்தத்துவங்கள் திரியில் இப்ப ஒன்றையும் காணோம்.

Tinypic வேலை செய்யவில்லை மற்றும் Photobucket and Imageshack இப்ப காசு கேட்கிறான். இலவச பதிவேற்றியான Postimage நேற்று முதல் வேலை செய்யவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:22

போட்டோ பக்கற் காசாமா? இருங்க பார்க்கின்றேன்.

சேனையில் நேரடி தரவேற்றம் என்னாச்சு

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:24

சுட்ட கவிதை - மனிதம் O7k3sz

டினிபிக் வேலை செய்யிதே..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:25

போட்டோ பக்கற் என்னிடம் காசு கேட்கல்லை. வேண்டாமாம்!  காசு நிரம்ப இருப்பவர்களிடம் தான் காசு கேட்குமாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:26

Nisha wrote:சுட்ட கவிதை - மனிதம் O7k3sz

டினிபிக் வேலை செய்யிதே..!

எனக்கு செய்யவில்லையே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:26

Nisha wrote:போட்டோ பக்கற் காசாமா? இருங்க பார்க்கின்றேன்.

சேனையில் நேரடி தரவேற்றம் என்னாச்சு

சேனையில் நேரடி தரவேற்றம் இருக்கா? TinyPic தானே?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:28

மறுமொழியிடும் பெட்டியில்  இரண்டாவது லைனில்  இருக்கும் Host an image  அழுத்துங்கள் . Tiny Pic  திறக்கும். உங்கள் பைலில் இருப்பதை Tiny Pic  ல் தரவேற்றி லிங்க் இங்கே இட்டால் சரி. 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:33

Nisha wrote:மறுமொழியிடும் பெட்டியில்  இரண்டாவது லைனில்  இருக்கும் Host an image  அழுத்துங்கள் . Tiny Pic  திறக்கும். உங்கள் பைலில் இருப்பதை Tiny Pic  ல் தரவேற்றி லிங்க் இங்கே இட்டால் சரி. 

அது தான் எனக்கு தெரியுமே? அதைதான் வேலை செய்யலைன்னு சொன்னேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:40

எனக்கு வேலை செய்ததே! உங்களுக்கு மட்டும் கட் செய்திருக்காங்க போல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 18:09

Nisha wrote:எனக்கு வேலை செய்ததே! உங்களுக்கு மட்டும் கட் செய்திருக்காங்க போல!

ஆமாம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Jan 2015 - 20:00

நல்ல கவிதை இது பகிர்வுக்கு நன்றி

சுட்ட கவிதை - மனிதம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by *சம்ஸ் Fri 30 Jan 2015 - 20:29

சுறா wrote:
Nisha wrote:மறுமொழியிடும் பெட்டியில்  இரண்டாவது லைனில்  இருக்கும் Host an image  அழுத்துங்கள் . Tiny Pic  திறக்கும். உங்கள் பைலில் இருப்பதை Tiny Pic  ல் தரவேற்றி லிங்க் இங்கே இட்டால் சரி. 

அது தான் எனக்கு தெரியுமே? அதைதான் வேலை செய்யலைன்னு சொன்னேன்

அண்ணா அப்படி உங்களுக்கு வேலை செய்யாமல் இருக்க வாய்பில்லை நன்றாக இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Sat 31 Jan 2015 - 6:54

*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:மறுமொழியிடும் பெட்டியில்  இரண்டாவது லைனில்  இருக்கும் Host an image  அழுத்துங்கள் . Tiny Pic  திறக்கும். உங்கள் பைலில் இருப்பதை Tiny Pic  ல் தரவேற்றி லிங்க் இங்கே இட்டால் சரி. 

அது தான் எனக்கு தெரியுமே? அதைதான் வேலை செய்யலைன்னு சொன்னேன்

அண்ணா அப்படி உங்களுக்கு வேலை செய்யாமல் இருக்க வாய்பில்லை நன்றாக இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

தம்ஸ் (தம்பி+சம்ஸ்) அது எனது கணினி பிரச்சனையாக தான் இருக்கும்.  Firewall

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சே.குமார் Sat 31 Jan 2015 - 9:43

கவிதை அருமை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Sat 31 Jan 2015 - 10:00

சே.குமார் wrote:கவிதை அருமை...

நன்றி தம்பி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum