சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

நேற்று நான்..  ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச”” Khan11

நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””

3 posters

Go down

நேற்று நான்..  ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச”” Empty நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””

Post by நண்பன் Sat 14 Mar 2015 - 16:21

நேற்று நான்..  ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச”” Images

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, காலி துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக மாலைதீவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆடம்பர படகொன்றின் மூலம் இன்று 13-03-2015 அதிகாலை 3.30 அளவில் அவர் இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபாயவுக்கு நெருக்கமான ஒருவர் படகை வழங்கியுள்ளதாக த இண்டிபென்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

காலி துறைமுகத்திற்கு அருகில் கடலில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு வேகமாக படகொன்று செல்வதை கண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அது பற்றிய தகவலை கடற்படையினருக்கு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து படகை விரட்டிச் சென்ற கடற்படையினர் அதனை நிறுத்தியுள்ளனர். படகு உரிமையாளரின் கைபேசியை பரீட்சித்து பார்த்த போது, அவர் பிடிப்படுவதற்கு 10 வினாடிகளுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு முன்னரும் கோத்தபாயவுக்கு அவர் பலமுறை அழைப்பை எடுத்திருந்தார். கோத்தபாயவுடன் அவருக்கு நெருக்கமான 15 பேர் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளவிருந்தாக தகவல்கள் கூறுவதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது

நன்றி ஜப்னா முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று நான்..  ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச”” Empty Re: நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””

Post by Nisha Sat 14 Mar 2015 - 16:31

ஓடமும் ஒரு நாள் கப்பலில் ஏறும் என்பது இதைத்தானோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நேற்று நான்..  ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச”” Empty Re: நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””

Post by நண்பன் Sat 14 Mar 2015 - 16:50

Nisha wrote:ஓடமும் ஒரு நாள் கப்பலில் ஏறும் என்பது இதைத்தானோ?

சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று நான்..  ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச”” Empty Re: நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””

Post by *சம்ஸ் Sat 14 Mar 2015 - 16:54

Nisha wrote:ஓடமும் ஒரு நாள் கப்பலில் ஏறும் என்பது இதைத்தானோ?
அதெப்படி உங்களால் மட்டும் முடிகிறது?  மகிழ்ச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று நான்..  ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச”” Empty Re: நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””

Post by நண்பன் Sat 14 Mar 2015 - 17:10

திரும்பத் திரும்ப படிக்கிறேன் ரொம்ப சந்தோசமாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று நான்..  ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச”” Empty Re: நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum