சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

வெளிநாடுகளில் விநாயகர் Khan11

வெளிநாடுகளில் விநாயகர்

4 posters

Go down

வெளிநாடுகளில் விநாயகர் Empty வெளிநாடுகளில் விநாயகர்

Post by rammalar Sun 15 Mar 2015 - 19:33

வெளிநாடுகளில் விநாயகர் 201503131121477887_In-foreign-countries-Vinayagar_SECVPF
-
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக் கோவிலில் 
கையில் எழுத்தாணியுடன் விநாயகர் காணப்படுகிறார். 
இவரது காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்று கூறுகிறார்கள்.
-
கம்போடியாவில் காணப்படும் விநாயகர் மூன்று கண்கள், 
பூணூல், ஒற்றைக் கொம்பு, கமண்டலம் ஆகியவற்றை தாங்கி, 
‘பிராசுஷேஸ்’ என்னும் பெயரில் அழைக்கப்படுகிறார்.
-
கோலாலம்பூரில் பிரிக்பீல்ட்ஸ் என்னும் இடத்தில் ஆற்றங்கரை 
அருகே வீர அனுமன் ஆலயத்தில் பஞ்சமுக விநாயகர் 
எழுந்தருளியுள்ளார். இந்த விநாயகரின் ஐந்து முகங்களிலும் 
நெற்றிக்கண் காணப்படுகிறது.
-
ஜெர்மனியில் ‘ஹம்’ என்னும் இடத்தில் சித்தி விநாயகராகவும், 
‘ஹஸ்டிஞ்சேன்’ என்ற இடத்தில் வரசித்தி விநாயகராகவும் 
வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முழுமுதற் கடவுள்.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24114
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெளிநாடுகளில் விநாயகர் Empty Re: வெளிநாடுகளில் விநாயகர்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Apr 2015 - 16:53

மிக பயனுள்ள தகவல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வெளிநாடுகளில் விநாயகர் Empty Re: வெளிநாடுகளில் விநாயகர்

Post by சுறா Tue 14 Apr 2015 - 18:48

கடவுள் தூணிலும் துறும்பிலும் இருப்பார்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வெளிநாடுகளில் விநாயகர் Empty Re: வெளிநாடுகளில் விநாயகர்

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 8:39

சுறா wrote:கடவுள் தூணிலும் துறும்பிலும் இருப்பார்
முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வெளிநாடுகளில் விநாயகர் Empty Re: வெளிநாடுகளில் விநாயகர்

Post by Nisha Wed 15 Apr 2015 - 16:25

சுறா wrote:கடவுள் தூணிலும் துறும்பிலும் இருப்பார்

துறும்பில் இல்லை. துரும்பில் இருப்பார் வாத்தியார் சார். குதூகலம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெளிநாடுகளில் விநாயகர் Empty Re: வெளிநாடுகளில் விநாயகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு இனிமேல் கடவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது
» உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம்
» சுமார் 10,000 டொக்டர்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு
» 4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்
» வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum