சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

உங்கள் தகவல் உங்கள் உரிமை! Khan11

உங்கள் தகவல் உங்கள் உரிமை!

Go down

உங்கள் தகவல் உங்கள் உரிமை! Empty உங்கள் தகவல் உங்கள் உரிமை!

Post by ahmad78 Thu 19 Mar 2015 - 13:48

உங்கள் தகவல் உங்கள் உரிமை! Ht3368

பொருளின் பெயரையும் விலையையும் மட்டுமே உற்றுப்பார்த்த நாம், இப்போது அதன் எக்ஸ்பயரி தேதியையும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதுவே நம்மிடம் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றம்தான். இந்த விழிப்புணர்வு மட்டுமே போதுமா?

நிச்சயம் போதாது. ‘அதுக்கும் மேல நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு ரகசியம் இருக்கிறது. அதுதான் உணவுப் பொருளின் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் Nutrition facts... அதாவது, சத்துணவுத் தகவல்கள்.

நாம் வாங்குகிற உணவில் என்னென்ன அடங்கியிருக்கிறது என்பதைப் பற்றிய குறிப்புதான் இந்த Nutrition facts. உணவுப் பொருளில் அடங்கியிருக்கும் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, உப்பு, உணவின் சக்தி போன்றவற்றைச் சொல்லும்   பயோடேட்டாவான இந்த நியூட்ரிஷன் ஃபேக்ட்ஸில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய விஷயங்களை கொஞ்சம் பார்ப்போம்...

Serving size

நாம் சாப்பிட வேண்டிய உணவின் அளவு/ எண்ணிக்கையை குறிப்பிட்டிருக்கும் பகுதி இது. ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்குகிறோம் என்றால், ஒருவேளைக்கு   எத்தனை பிஸ்கெட் வரை சாப்பிடலாம் என்பதை இந்த அளவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Calories உணவில் அடங்கியிருக்கும் உடலுக்குத் தேவையான சக்தியின் அளவைத்தான் கலோரி (Calorie) என்று குறிப்பிடுகிறோம். இந்த கலோரி அளவைத் தெரிந்துகொள்வதும் கிட்டத்தட்ட Serving size  போன்றதுதான். எந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் அதற்கேற்றாற்போல் நாம் சாப்பிடுவதைத்   தீர்மானிக்கலாம். உதாரணத்துக்கு, 170 கலோரி உள்ள ஓர் உணவில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு 60 என்று   வைத்துக் கொள்ளுங்கள். அதுவே இரண்டு மடங்காக 340 கலோரி உணவு எடுத்துக்கொள்ளும் போது உங்கள் உடலில் சென்று சேரும் கொழுப்பின் அளவும் 120 என்று இரண்டு மடங்காகஉயரும்.

Total fat

நம் உடலுக்குத் தேவையான கொழுப்பின் அளவுக்குத் தகுந்தாற்போல் உணவைத் தேர்ந்தெடுக்க நமக்கு வழிகாட்டும் பகுதி இது. உணவுப் பொருளை சுவையாகவும் நல்ல நிறமாகவும் தயாரிப்பதற்காக பல வேதிமாற்றத்துக்கு உட்படுத்தும்போது அதில் டிரான்ஸ்ஃபேட் என்ற கெட்ட கொழுப்பு உருவாகிறது. இது ரத்தத்தில் இருக்கிற நல்ல கொழுப்பின் அளவைக்   குறைத்துக் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்துவிடுகிறது. அதனால், Total fat என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு அதிகமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

0 % Transfat

‘டிரான்ஸ்ஃபேட் என்ற கொழுப்பே இந்த உணவில் இல்லை’ என்று சில உணவு பாக்கெட்டுகளில் அச்சிட்டிருப்பார்கள். இதில் உண்மையும் ஜீரோ சதவிகிதம்தான். காரணம், டிரான்ஸ்ஃபேட் இல்லாமல் ஓர் உணவை சுவையாகத் தயாரிக்க முடியாது. அதனால்தான், 0.5 கிராம் டிரான்ஸ்ஃபேட் இருக்கலாம் என்று நம் சட்டமே அங்கீகரித்திருக்கிறது. அதனால், ஜீரோ சதவிகிதம்என்பதை நம்பாதீர்கள்.

Wise decision

நம் உடலுக்குத் தேவையான முக்கிய   சத்துகளான புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்துகள் அடங்கியிருக்கும் பட்டியலைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது நீங்கள் நல்ல நுகர்வோராக வளர்ந்திருக்கிறீர்கள் என்பதன் முக்கிய அடையாளம்.

Daily value

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் உணவை நாள் ஒன்றுக்கு எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் பகுதி. குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியப் பகுதி இது. ஒருவர் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டியிருக்கிறது என்றால் அதற்கேற்றாற்போல் Daily value என்பதில் உப்பின் சதவிகிதம் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் உணவையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

Fatty acids

மூன்று வகை கொழுப்பு அமிலங்களை பாக்கெட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். அதில் Saturated fatty acids என்ற கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இந்த சாச்சுரேட்டட் வகை அமிலத்தை ஏற்கெனவே நம் உடல் உற்பத்தி செய்துகொள்வதால் உணவின் மூலம் நமக்குக் கிடைப்பது தேவைக்கும் அதிகமான கொழுப்பாகவே இருக்கும். அதனால், விஷீஸீஷீ unsaturated fatty acids, Poly unsaturated fatty acids போன்ற கொழுப்பு அமிலங்களேஉடலுக்கு நன்மை தருபவை. இதயத்துக்கு நல்லது என்பதால் உங்கள் உணவை மோனோ சாச்சுரேட்டட்   கொழுப்பு அமிலம் கொண்டதாகத்   தேர்ந்தெடுப்பது இன்னும் சிறந்தது.    

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3378


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum