சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Khan11

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

+3
ahmad78
Nisha
நண்பன்
7 posters

Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by நண்பன் Wed 8 Apr 2015 - 10:29

உடல் எடை குறைக்க என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது.

அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது.

இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற நெல்லிக்காய் பயன்படுகிறது.

நெல்லிக்காயை அப்படியே உண்ணலாம் அல்லது  ஜூஸாகவும் குடிக்கலாம். நெல்லிக்காய் ஜூஸில் பல பயன்கள் அடங்கியுள்ளது, அது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

உடல் எடை குறைப்பில் எப்படி இது உதவி புரிகிறது என்பதை இப்போது பார்கலாம். உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவும் என பல ஆய்வுகள் நம்ப வைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடலின் மெட்டபாலிச வீதம் குறைவாக இருக்கும்.

இதனால் உடல் எடை அதிகரிக்கும். மெட்டபாலிச மேம்பாட்டினால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அதனால் உடலின் மெட்டபாலிச வீதத்தை அதிகரிக்க உதவுகிறது நெல்லிக்காய் ஜூஸ். உடலின் புரதம் கூட்டுணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

எவ்வளவு புரதம் உடைகிறதோ, அந்தளவிற்கு கூடுதல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலின் மெட்டபாலிச வீதம் அதிகரிக்கிறது. அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் உதவுகிறது.

உடல் எடை அதிகரிப்பதற்கு நச்சுத்தன்மையின் தேக்கமும் ஒரு காரணமாகும்.

அதனால் உடல் எடையை பராமரிப்பதற்கு குறிப்பிட்ட இடைவேளையில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஒரு முகாமை  உடல் நடத்த வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும் குணங்களை நெல்லிக்காய் ஜூஸ் கொண்டிருக்கிறது.

இவ்வகையான நச்சுக்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். மேலும் ஒட்டுமொத்த உடல் எடையும் அதிகரிக்கும். அதனால் உடல் எடையை அதிகரிக்க செய்யும் இவ்வகையான நச்சுக்களை நீக்க நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் பயன்படுகிறது.

சீரான முறையில் நெல்லிக்காய் ஜூஸை பருகி வந்தால், உங்கள் உடலின் செரிமான வீதம் சீராக இருக்கும். அதே போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக்களை நீக்கி உடல் எடையை குறைக்க செய்யும்.

நெல்லிக்காய் என்பது புத்துணர்ச்சி அளிப்பதில் சக்தி வாய்ந்ததாகும். அதாவது உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் தேவையான நேரத்தில் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கவும் இது உதவும். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸை பருகினால், உடலமைப்பின் ஆற்றல் சக்தி மேம்படும்.

எந்தளவுக்கு ஆற்றல் சக்தியுடன் உடல் உள்ளதோ, அவ்வளவு வேகத்தில் உடல் எடை குறையும். ஈடுப்பாடின்மை உடல் எடை அதிகரிப்பை உண்டாக்கி விடும்.

அதனால் நெல்லிக்காய் ஜூஸ் பருகி உடலை எப்போதும் முழு ஆற்றல் திறனுடன் வைத்திருங்கள். நெல்லிக்காயை கொண்டு உடல் எடை குறைப்பதால் கிடைக்கும் பயனில் இதுவும் ஒன்றாகும்.

நெல்லிக்காய் ஜூஸ் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும். இது போக பல உடல்நல பயன்களையும் அது கொண்டுள்ளது. இவைகளால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்கும். உடல் எடை குறிப்பும் அதில் ஒரு அங்கமாகும்.

நன்றி முகநூல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by Nisha Wed 8 Apr 2015 - 14:05

நெல்ல்லிக்காய் ஒரு மூட்டை வாங்கி அனுப்பி விடுங்களேன் தும்பி சார், 

 நானும் வெயிட் குறைக்கணும். அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by நண்பன் Wed 8 Apr 2015 - 15:12

Nisha wrote:நெல்ல்லிக்காய் ஒரு மூட்டை வாங்கி அனுப்பி விடுங்களேன் தும்பி சார், 

 நானும் வெயிட் குறைக்கணும். அழுகை
நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். 03-1404364251-2-amla-600


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by Nisha Wed 8 Apr 2015 - 15:22

எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும். அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by ahmad78 Wed 8 Apr 2015 - 15:29

பயனுள்ள தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by நண்பன் Wed 8 Apr 2015 - 15:54

Nisha wrote:எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும். அழுகை
மிகவும் விலை குறைவு கட்டாரில் அதிகம் கிடைக்கிறது எப்படி அனுப்புவது ?
உங்க நாட்டிலும் கிடைக்கும் தேடிப்பார்க்கவும் ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 9:13

நண்பன் wrote:
Nisha wrote:எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும். அழுகை
மிகவும் விலை குறைவு கட்டாரில் அதிகம் கிடைக்கிறது எப்படி அனுப்புவது ?
உங்க நாட்டிலும் கிடைக்கும் தேடிப்பார்க்கவும் ஆறுதல்

எங்கே தேடிப் பார்கனும் பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 9:46

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும். அழுகை
மிகவும் விலை குறைவு கட்டாரில் அதிகம் கிடைக்கிறது எப்படி அனுப்புவது ?
உங்க நாட்டிலும் கிடைக்கும் தேடிப்பார்க்கவும் ஆறுதல்

எங்கே தேடிப் பார்கனும் பாஸ்
எங்க தேடினால் கிடைக்குமோ அங்கேதான் தேட வேண்டும் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 9:59

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும். அழுகை
மிகவும் விலை குறைவு கட்டாரில் அதிகம் கிடைக்கிறது எப்படி அனுப்புவது ?
உங்க நாட்டிலும் கிடைக்கும் தேடிப்பார்க்கவும் ஆறுதல்

எங்கே தேடிப் பார்கனும் பாஸ்
எங்க தேடினால் கிடைக்குமோ அங்கேதான் தேட வேண்டும் ஐடியா!

அதுதான் எங்கே பாஸ் ??


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by Nisha Sat 11 Apr 2015 - 14:24

நான்கு நெல்லிக்காய் நான்கு ரூபாயாமே!  எனக்கு கட்டிப்படியாகாது. மீ ஏழைப்பா.. காசில்லை.  வேலையில்லை.  25 ஆயிரம் ரூபா செலவு செய்து போர்க்க போர்வை வாங்குபவங்க..  நாலு மூட்டை நெல்லிக்காயை சுவிஸுக்கு பார்சல் பண்ணுங்க.. 

 நான் அதை யூஸ் செய்து சாப்பிட்டு சிம்ரன் போல் ஸ்லிம் ஆகி விடுவேன். நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். 3638139948

நான் இப்போதைய சிம்ரனை சொல்லல்ல.. அப்போதைய சிம்ரனை சொன்னேன்னு   நம்புங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by பானுஷபானா Mon 13 Apr 2015 - 15:30

Nisha wrote:நான்கு நெல்லிக்காய் நான்கு ரூபாயாமே!  எனக்கு கட்டிப்படியாகாது. மீ ஏழைப்பா.. காசில்லை.  வேலையில்லை.  25 ஆயிரம் ரூபா செலவு செய்து போர்க்க போர்வை வாங்குபவங்க..  நாலு மூட்டை நெல்லிக்காயை சுவிஸுக்கு பார்சல் பண்ணுங்க.. 

 நான் அதை யூஸ் செய்து சாப்பிட்டு சிம்ரன் போல் ஸ்லிம் ஆகி விடுவேன். நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். 3638139948

நான் இப்போதைய சிம்ரனை சொல்லல்ல.. அப்போதைய சிம்ரனை சொன்னேன்னு   நம்புங்க சார்!

ange rate athigama nisha..

inga kilo 30 rupai
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by Nisha Mon 13 Apr 2015 - 18:56

விமானத்தில் வரும் அனைத்தும் விலை அதிகம் தான் பானு. அத்தோட அவை இலகுவில் வாடிபோகாமல் இருக்க ஏன்னன்னமோ மருந்து அடிக்கிறாங்கன்னு  இப்ப எல்லாம் தடை செய்யிறாங்க. கறிவேப்பிலை, பச்சைமிளகாய் எல்லாம் தடையாய் இருக்கு. கருவாட்டுக்கு, மீனுக்கும்  தடை செய்திருந்தாங்கப்பா.. கெட்டுப்போகக்கூடாதுன்னு  செத்த பாடிக்கு அடிக்கும் ஸ்பிரேயை அடிச்சி ஏற்றுமதி  செய்தது கஸ்டம்ஸில் பிடிபட்டும் போனது. 

ஆனால்  நம்மாட்கள் வேற வழில கொண்டு வராங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by நண்பன் Mon 13 Apr 2015 - 20:07

ஆமாம் இந்த அநியாயம் அதிகமாகவே நடக்கிறது இங்கு வரும் ஆப்பில் அடக்கருமமே கொழுப்பு நிறப்பி ஒரு வகையான மெழுகு சாப்பிடவே பயமாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Apr 2015 - 16:48

நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 8:26

கவிப்புயல் இனியவன் wrote:நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி
நன்றி 
கவிப்புயல் இனியவன் அவர்களே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu 16 Apr 2015 - 10:26

பயனுள்ள பகிர்வு நன்றி..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Apr 2015 - 12:39

நல்ல பதிவு 
பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம். Empty Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum