சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Khan11

ஒற்றைக்காலில் நில்லுங்கள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by ahmad78 Thu 9 Apr 2015 - 10:10

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Ht3421

பிடிவாதக்காரர்களை ஒற்றைக்காலில் நின்று சாதிப்பவர்கள் என்று சொல்வதுண்டு. ‘உங்களாலும் ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் நீங்கள் பிடிவாதக்காரரோ இல்லையோ, ஆரோக்கியமானவர் என்றே அர்த்தம்’ என்கிறது ஜப்பானில் மூளைத்தாக்கு நோய் பற்றி வெளியிடப்பட்ட ஆய்விதழ் தகவல் ஒன்று. ஒரே காலில் தாக்குப் பிடித்து 20 நொடிகள் வரை நிற்க முடிந்தவர்களுக்கு எந்தப் பிரச்னை யும் இல்லை. அவ்வாறு நிற்க முடியாமல்  திணறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு  மூளைத்தாக்கு நோய் அல்லது மறதி நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.

ஒரு காலில் சமாளித்து நிற்க முடியாதவர்களுக்கு மூளையில் சிறிய அளவிலான ரத்தக்கசிவு இருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு. இதனால் அடுத்தகட்டமான மூளைத்தாக்கு நோயும்  மறதி நோயும் ஏற்பட வாய்ப்புண்டாம்.  67 வயதுடைய 1,387 ஆண், பெண்களை ஒற்றைக்காலில் நிற்க வைத்து ஆய்வுக்கு உள்ளாக்கி, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அவர்களின் மூளையின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தனர்.

ஒற்றைக்காலில் நிற்க இயலாத 30 சதவிகிதம் பேருக்கு மூளையில் சிறிய அளவிலான காயங்களோ, சில பகுதிகளில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமலோ இருந்தது. 16 சதவிகி தம் பேருக்கு மூளையில் இருக்கும் ஒரு காயமே பிரச்னைகளை கொண்டு வரும்படி இருந்தது.  30 சதவிகிதத்தினருக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய ரத்தக்கசிவுகள் மூளையில் இருந்தன. வயதானவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் வரும் அறிகுறியை கண்டறிவது கடினம்.

இவர்களை ஒரு காலில் சில நொடிகள் நிற்க வைத்துப் பார்த்து, எளிதில் அறிகுறியை அறிந்து விட முடியும். மறதி நோயையும் அறியலாம்.ஒரு காலில் நிற்கும் போது சமநிலை தவறினாலோ, அடுத்த காலின் பக்கம் அதிகமாக சாய்ந்தாலோ மூளை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு முடிவு!

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3431

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by பானுஷபானா Thu 9 Apr 2015 - 11:05

NALLLA THAGAVAL NANRI
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 16:15

நாளை முதல் நானும் ஒற்றைக்காலில் நிற்க வேண்டும் பயனுள்ள தகவல் நன்றி தோழா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Thu 9 Apr 2015 - 17:47

நான் ராஜாவுக்கே ராஜா

இப்படித்தான் நிற்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 17:49

Nisha wrote:நான் ராஜாவுக்கே ராஜா

இப்படித்தான் நிற்கணும்.

இப்படி நின்றால் பயந்தான் வரும் மேடம் சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 17:57

Nisha wrote:நான் ராஜாவுக்கே ராஜா

இப்படித்தான் நிற்கணும்.
இப்படியும் நிற்கலாம்

ஒற்றைக்காலில் நில்லுங்கள் 2

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Thu 9 Apr 2015 - 18:02

இது ஒத்தைகாலில் நிற்பது இல்லை. இரண்டு காலிலும் தான் நிற்கின்றார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 18:19

பார்த்தால் அவர் நிற்பது போன்று தெரியவில்லை  சிரிப்பு வருது

Last edited by *சம்ஸ் on Thu 9 Apr 2015 - 18:23; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Thu 9 Apr 2015 - 18:21

*சம்ஸ் wrote:பார்த்தால் அவர் நிற்பது போன்று தெரியவில்லை  சிரிப்பு வருது

பசிக்குது என த்  தன்னாவை பீய்த்து சாப்பிட்டீர்களா? ப் ந். த் என எல்லாம் மிஸ்ஸாகுதே. இனி மிஸ்சாகிச்சு சுட்டுத்தள்ளு.!!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 18:27

Nisha wrote:
*சம்ஸ் wrote:பார்த்தால் அவர் நிற்பது போன்று தெரியவில்லை  சிரிப்பு வருது

பசிக்குது என த்  தன்னாவை பீய்த்து சாப்பிட்டீர்களா? ப் ந். த் என எல்லாம் மிஸ்ஸாகுதே. இனி மிஸ்சாகிச்சு சுட்டுத்தள்ளு.!!

ஸாரி மேடம் ஸாரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Thu 9 Apr 2015 - 18:31

எத்தனை  வாங்கி அனுப்பபோகின்றீர்கள் என சொல்லி விட்டு உங்க பட்ஜெட்டையும் சொல்லுங்கள்.  என்ன கலரில் ஸாரி வேண்டும் என நான் சொல்வேனாம். சிரிப்பு வருது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 18:36

உங்களுக்கு எத்தனை வேண்டும் என்று மட்டும் சொல்லுங்க பட்ஜெட்டை நான் பார்க்கிறேன் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 18:52

பட்டுச்சாரி அனுப்புங்க நிஷா அக்காவிற்கு

ஒற்றைக்காலில் நில்லுங்கள் 1506636_646945518702693_1742315012_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 18:53

நண்பன் wrote:பட்டுச்சாரி அனுப்புங்க நிஷா அக்காவிற்கு

ஒற்றைக்காலில் நில்லுங்கள் 1506636_646945518702693_1742315012_n

பாஸ் வேண்டாம்  வேண்டாம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Thu 9 Apr 2015 - 18:57

 ஸாரி நல்லாருக்கு. ஆனால் வேண்டாம். 

 நானே வாங்கிப்பேன். என் பட்ஜெட் உங்களுக்கு கட்டுப்படியாகாது. சுடிதாரே 15000 இலங்கை ரூபா ரேஞ்சுக்கு எடுக்கும் ஆள் நான்.

என்னிடம் இருக்கும் சேலைகள் எல்லாமே இந்திய ரூபாய் 5000 க்கும் மேல தான் ஆகும்.  எடுத்தால் நல்லதாய் ஒன்று எடுப்பேன். ஒரு முறை கட்டுவேன். ரெம்ப பிடிச்சிருந்தால் தான் இரண்டாம் தடவை உடுத்துவது. இல்லைன்னால் அதை மறுபடி உடுத்துவதும் இல்ல.  அப்படியே சூட்கேஸில் இருக்கும். ஊரு போகும் போது அங்கே கொண்டு கொடுத்து விடுவேன். 

பழகிப்போச்சிப்பா! 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 18:59

Nisha wrote: ஸாரி நல்லாருக்கு. ஆனால் வேண்டாம். 

பாஸ் சொல்றது உங்களுக்கு கேட்கிறதா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Thu 9 Apr 2015 - 19:02

எந்த பாஸிடம் சொல்கின்றீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 19:03

Nisha wrote:எந்த பாஸிடம் சொல்கின்றீர்கள்?

நீங்கள் யாரை நினைத்தீர்களே அவரிடம்தான். சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Thu 9 Apr 2015 - 19:04

நான் யாரையும் நினைக்கல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 19:12

*சம்ஸ் wrote:
Nisha wrote: ஸாரி நல்லாருக்கு. ஆனால் வேண்டாம். 

 நானே வாங்கிப்பேன். என் பட்ஜெட் உங்களுக்கு கட்டுப்படியாகாது. சுடிதாரே 15000 இலங்கை ரூபா ரேஞ்சுக்கு எடுக்கும் ஆள் நான்.

என்னிடம் இருக்கும் சேலைகள் எல்லாமே இந்திய ரூபாய் 5000 க்கும் மேல தான் ஆகும்.  எடுத்தால் நல்லதாய் ஒன்று எடுப்பேன். ஒரு முறை கட்டுவேன். ரெம்ப பிடிச்சிருந்தால் தான் இரண்டாம் தடவை உடுத்துவது. இல்லைன்னால் அதை மறுபடி உடுத்துவதும் இல்ல.  அப்படியே சூட்கேஸில் இருக்கும். ஊரு போகும் போது அங்கே கொண்டு கொடுத்து விடுவேன். 

பழகிப்போச்சிப்பா! 

பாஸ் சொல்றது உங்களுக்கு கேட்கிறதா?
பாஸ் நாம நெருங்க முடியாதாம் அக்கா சொல்லிட்டாங்க அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Fri 10 Apr 2015 - 1:05

நான் என்ன சொன்னேன்னு நீங்க என்ன புரிந்துகிட்டு எழுதி இருக்கிங்க  முஸம்மில்.  அடி வாங்கப்போறிங்கப்பா!

உங்களுக்கு செலவு வைப்பதற்காகவாவது நான் சீக்கிரம் உங்களை சந்திக்கணும். இருங்க சீக்கிரம் வரேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 7:20

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote: ஸாரி நல்லாருக்கு. ஆனால் வேண்டாம். 

 நானே வாங்கிப்பேன். என் பட்ஜெட் உங்களுக்கு கட்டுப்படியாகாது. சுடிதாரே 15000 இலங்கை ரூபா ரேஞ்சுக்கு எடுக்கும் ஆள் நான்.

என்னிடம் இருக்கும் சேலைகள் எல்லாமே இந்திய ரூபாய் 5000 க்கும் மேல தான் ஆகும்.  எடுத்தால் நல்லதாய் ஒன்று எடுப்பேன். ஒரு முறை கட்டுவேன். ரெம்ப பிடிச்சிருந்தால் தான் இரண்டாம் தடவை உடுத்துவது. இல்லைன்னால் அதை மறுபடி உடுத்துவதும் இல்ல.  அப்படியே சூட்கேஸில் இருக்கும். ஊரு போகும் போது அங்கே கொண்டு கொடுத்து விடுவேன். 

பழகிப்போச்சிப்பா! 

பாஸ் சொல்றது உங்களுக்கு கேட்கிறதா?
பாஸ் நாம நெருங்க முடியாதாம் அக்கா சொல்லிட்டாங்க அநியாயம்

என்ன பாஸ் நீங்கவேற! எங்களின் போர்வையின் விலை இலங்கை நாணயப்படி சுமார் 25,000 முடிகிறது அக்காவிடம் சொல்லுங்க   ஆறுதல்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Sat 11 Apr 2015 - 13:52

இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. மண்டையில் அடிவிழும்

உடம்பெல்லாம் கொழுப்பு ஏறிபோனதுபோல!உருட்டுக்கட்டை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 14:49

ஆமா டாக்டர் சொன்னாரு கொழுபை குறைக்க சொல்லி சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Nisha Sat 11 Apr 2015 - 14:51

டாக்டர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். முதலில் அதைச்செய்யுங்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum