Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
+3
*சம்ஸ்
Nisha
ahmad78
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
உயரம் எப்போதும் கம்பீரத்தின் அடையாளமாக இருக்கிறது. குழந்தைகளை படிப்பாளிகளாக வளர்ப்பது மட்டும் பெற்றோரின் கடமையில்லை. அவர்கள் உடல் வளர்ச்சியிலும் அக்கறை தேவை.
- ‘‘குழந்தைகளைப் பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவர்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்ப்பதும், ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் உடல் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்கள்’’ என்கிற குழந்தைகள் எலும்பு நல நிபுணர் டாக்டர் ஆர்.சங்கர் உயரக் குறைப்பாட்டுக்கான காரணங்கள், தடுப்பதற்கான வழிமுறைகள், தேவையான உணவுகள் குறித்தும் விளக்குகிறார்...
- ‘‘பெரும்பாலான குழந்தைகள் உயரக் குறைப்பாட்டுடன் பிறப்பதற்கு, 2 காரணங்கள் முக்கியமானவை. முதலாவது ‘ஜீன் குறைபாடு’. அதாவது, பரம்பரை காரணமாக குழந்தைகள் உயரக்குறைப்பாட்டுடன் பிறப்பது. இரண்டாவதாக, நமது உடலில் உயரத்தை ஏற்படுத்தும் காரணியான ஹார்மோன் அளவு குறைவாக இருப்பதும் வளர்ச்சி நிலையை பாதிப்படைய செய்யும்.
- இன்றைய இயந்திரத்தனமான, நாகரிகமான வாழ்க்கை முறையில், குழந்தைகளை கிருமிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறேன் பேர்வழி என்று, அசுத்தம் நிறைந்த இடங்களான தெருக்கள், மணல், திறந்தவெளிகளில் விளையாட அனுமதிக்காமல், வீட்டுக்குள்ளேயே, அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே பூட்டி வைப்பது பல பெற்றோரின் வழக்கமாக உள்ளது. இப்படி சூரிய ஒளி படாமல் வளரும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக, ‘ரிக்கெட்ஸ்’ என்ற நோய் ஏற்படுகிறது.
- திறந்த வெளியிடங்களில் ஓடியாடி விளையாட வாய்ப்பில்லாத குழந்தைகள் இயல்பான வளர்ச்சி இல்லாமல் காணப்படுகிறார்கள். அடுத்து, குழந்தைகளின் உயரக்குறைப்பாட்டுக்கு முக்கிய காரணம் போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்காததுதான். குழந்தைகள் என்னதான் புரோட்டீன், நார்ச்சத்து போன்ற சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும், உயரத்தைக் கூட்டுவதற்கு தேவையான சத்துகளை சாப்பிடாவிடில் உயரக் குறைபாடு ஏற்படும்.
- இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள் இயல்பான வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல், தைராய்டு, முடக்குவாதம், கிட்னி பிரச்னை, குடல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் எலும்புக் கோளாறுகள் காரணமாகவும் குழந்தைகளுக்கு உயரக் குறைபாடு ஏற்படுகிறது.
- பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட முன்னதாகவே பருவம் அடைந்து விடுகின்றனர். அதனால், பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி என்பது ஆண் குழந்தைகளுக்கு முன்பாகவே நின்றுவிடுகிறது. இவர்களின் வளர்ச்சி 12 வயதில் தொடங்கி 14 வயதில் குறையும். ஆண் குழந்தைகள் வளர்ச்சி அடைதல் 13 வயதில் இருந்து 15 வயதுக்குப் பிறகு குறையும். குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் சரியான முறையில் உள்ளதா என்று சீரான இடைவெளியில் சரிபார்த்து குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு... 9 வயதுடைய குழந்தை 123 சென்டிமீட்டரிலிருந்து 140 சென்டிமீட்டர் வரை உயரம் கொண்டிருக்க வேண்டும்.
- விளையாடுதல் மட்டுமே குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவாது. முறையான உடற்பயிற்சிகளோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும். முக்கியமாக, நூல்கோல், கோஸ், பீன்ஸ், வெண்டை, கீரை வகைகள், சோயாபீன்ஸ், காளான், வைட்டமின் ஏ நிறைந்துள்ள தக்காளி, கேரட், பீட்ரூட், பப்பாளி போன்றவற்றுடன், அசைவ உணவுகளான மீன், முட்டை சாப்பிடுவதும், பால் குடிப்பதும் குழந்தைகள் சீரான வளர்ச்சி பெறுவதற்கு உதவும்.’’
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
இந்திய குழந்தைகளின் சராசரி உயரம் (வயது அடிப்படையில் / சென்டிமீட்டரில்)
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3492
வயது | ஆண் குழந்தை | பெண் குழந்தை |
1 | 76 | 75 |
2 | 86 | 85 |
3 | 95 | 94 |
4 | 103 | 102 |
5 | 110 | 108 |
6 | 116 | 115 |
7 | 122 | 121 |
8 | 127 | 126 |
9 | 132 | 132 |
10 | 138 | 138 |
11 | 140 | 142 |
12 | 147 | 148 |
13 | 153 | 150 |
14 | 160 | 155 |
15 | 166 | 161 |
16 | 171 | 162 |
17 | 175 | 163 |
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3492
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
உயரமாக வளராவிட்டாலும் உயரமாக தெரிய நீயுஸ் பேப்பரை விரித்து விட்டு அதின் மேல் ஏறி நின்றால் உயரமா தெரிவோமாம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
ரெம்ப அருமையாக குறிப்பு முஹைதீன். ஆனால் ரெம்ப லேட்டாக சொல்லி இருப்பதால் எனக்கு இனி பிரயோசனம் இல்லையே...!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
Nisha wrote:ரெம்ப அருமையாக குறிப்பு முஹைதீன். ஆனால் ரெம்ப லேட்டாக சொல்லி இருப்பதால் எனக்கு இனி பிரயோசனம் இல்லையே...!
ஆமா லேட்டாக படித்ததால் நானும் பீல் பண்றேன் என் பசங்க அல்ஹம்துலில்லாஹ் நல்லா வளர்றாங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
எனக்கு அந்தக் கவலையே இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
நண்பன் wrote:எனக்கு அந்தக் கவலையே இல்லை
ஆமா ஆமா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
*சம்ஸ் wrote:நண்பன் wrote:எனக்கு அந்தக் கவலையே இல்லை
ஆமா ஆமா
அது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
மனிதனின் உயரம் என்பது மரபணுக்கள் மூலம் மூதாதையர்களின் மூலமும் கிடைக்கப்பெறுகிறது என்று தான் நான் இதுவரை நம்பியிருந்தேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
சுறா wrote:மனிதனின் உயரம் என்பது மரபணுக்கள் மூலம் மூதாதையர்களின் மூலமும் கிடைக்கப்பெறுகிறது என்று தான் நான் இதுவரை நம்பியிருந்தேன்.
இனியும் அப்படியே நம்புங்கள் அண்ணா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
*சம்ஸ் wrote:சுறா wrote:மனிதனின் உயரம் என்பது மரபணுக்கள் மூலம் மூதாதையர்களின் மூலமும் கிடைக்கப்பெறுகிறது என்று தான் நான் இதுவரை நம்பியிருந்தேன்.
இனியும் அப்படியே நம்புங்கள் அண்ணா.
நீங்க என்னை காமெடி பண்ணலியே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:மனிதனின் உயரம் என்பது மரபணுக்கள் மூலம் மூதாதையர்களின் மூலமும் கிடைக்கப்பெறுகிறது என்று தான் நான் இதுவரை நம்பியிருந்தேன்.
இனியும் அப்படியே நம்புங்கள் அண்ணா.
நீங்க என்னை காமெடி பண்ணலியே
ச்சே ச்சே அண்ணா உங்களை நான் காமெடி பண்ணுவனா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:மனிதனின் உயரம் என்பது மரபணுக்கள் மூலம் மூதாதையர்களின் மூலமும் கிடைக்கப்பெறுகிறது என்று தான் நான் இதுவரை நம்பியிருந்தேன்.
இனியும் அப்படியே நம்புங்கள் அண்ணா.
நீங்க என்னை காமெடி பண்ணலியே
ச்சே ச்சே அண்ணா உங்களை நான் காமெடி பண்ணுவனா?
சரி நம்புறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:மனிதனின் உயரம் என்பது மரபணுக்கள் மூலம் மூதாதையர்களின் மூலமும் கிடைக்கப்பெறுகிறது என்று தான் நான் இதுவரை நம்பியிருந்தேன்.
இனியும் அப்படியே நம்புங்கள் அண்ணா.
நீங்க என்னை காமெடி பண்ணலியே
ச்சே ச்சே அண்ணா உங்களை நான் காமெடி பண்ணுவனா?
சரி நம்புறேன்.
என்ன வச்சு காமெடீ,கீமடி எதுவும் பண்ணலயே.ச்சே அப்படி எதுவும் இருக்காது அண்ணா ரெம்ப நல்லவங்க......
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
எனக்கே சொன்னது போல உள்ளது...நன்றி ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
என்ன சொன்னாங்க எப்ப சொன்னாங்க விளக்கமா சொல்லுங்க.ராகவா wrote:எனக்கே சொன்னது போல உள்ளது...நன்றி ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
முஹைதீன் சில நாட்கள் சேனையிலும் இல்லை. பேஸ்புக்கிலும் இல்லை.
என்னாச்சுன்னு யாருக்கேனும் தெரியுமா?
என்னாச்சுன்னு யாருக்கேனும் தெரியுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
Nisha wrote:முஹைதீன் சில நாட்கள் சேனையிலும் இல்லை. பேஸ்புக்கிலும் இல்லை.
என்னாச்சுன்னு யாருக்கேனும் தெரியுமா?
தொலை பேசி இலக்கமும் வேலை செய்ய வில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
எனக்கு வாட்சப் மெசேஜ் இன்னைக்கு போட்டாரே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
பானுஷபானா wrote:எனக்கு வாட்சப் மெசேஜ் இன்னைக்கு போட்டாரே
அப்படியா அக்கா அவரின் நம்பர் கொடுக்க முடியுமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
சேனை வாட்சப்ள பாருங்க அவ நம்பரிருக்கு*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:எனக்கு வாட்சப் மெசேஜ் இன்னைக்கு போட்டாரே
அப்படியா அக்கா அவரின் நம்பர் கொடுக்க முடியுமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
புது ஆபிஸ் போயிருக்காராம் அங்க இருந்து வரமுடியலன்னு சொன்னார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
பானுஷபானா wrote:சேனை வாட்சப்ள பாருங்க அவ நம்பரிருக்கு*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:எனக்கு வாட்சப் மெசேஜ் இன்னைக்கு போட்டாரே
அப்படியா அக்கா அவரின் நம்பர் கொடுக்க முடியுமா?
ஆமா அதை இன்று கவனித்தேன் நன்றி அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
பானுஷபானா wrote:புது ஆபிஸ் போயிருக்காராம் அங்க இருந்து வரமுடியலன்னு சொன்னார்
அவர் தற்போது எங்கு உள்ளார் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» வறட்டு இருமல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
» நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
» பாம்பு கடித்தவரை காப்பாற்ற முதலில் என்ன செய்ய வேண்டும் ?
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» வறட்டு இருமல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
» நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
» பாம்பு கடித்தவரை காப்பாற்ற முதலில் என்ன செய்ய வேண்டும் ?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|