சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

என் தம்பி புஷ்பகாந்தன் Khan11

என் தம்பி புஷ்பகாந்தன்

+2
கமாலுதீன்
Nisha
6 posters

Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Nisha Sat 16 May 2015 - 1:43

புஷ்பகாந்தன்! நிகழ்கால தமிழின முன்னோடிகளில் ஒருவராக 
கொண்டாடப்பட வேண்டியவர்களில் ஒருவர். இலங்கையிலே கல்லாறு எனும் கிராமத்திலே பிறந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திலே பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல், இறுதியாண்டு மருத்துவ பரிச்சையிலே அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டவர். உச்சகட்ட யுத்தம் நடக்கும் காலத்தில் பல்குழல் பீரங்கிச் சத்தங்களிடையே குப்பி விளக்கிலே படித்தும், இலங்கையி மற்றைய பல்கழைக் கலகத்திலே அனைத்து வசதிகளோடும் படித்த அனைத்து இன மாணவர்களோடும் போட்டி போட்டு முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.அதற்குப் பிறகு 5 வருடமாக எந்த தமிழரும் அந்த சாதனையை இதுவரை படைக்க வில்லை என்பது கசப்பான உண்மை.

இலங்கையிலே மருத்துவ படிப்பினை மேற்கொள்ளும் மாவர்கள் அனைவருக்குமான நிகழ்கால முன்னோடி அவன்.

இப்போது பட்ட மேற்படிப்பிலும் அனைத்துப் பரீட்சையிலும் முதல் தடவையிலே சித்தி பெற்று வைத்திய நிபுரணான நிலையினை அடைந்துள்ளார். என்னோடு கூட இருந்த, இருக்கும் நண்பன். என்னை விட ஒருவருடம் முந்தியே பட்ட மேற்படிப்பிலே சாதனை படைத்து விட்ட நண்பன். அவனைப் போல ஆற்றல் எனக்கு இல்லையே என்று நான் பொறாமை படும் நண்பன்.

இன்றுதான் அவனுக்கு பரீட்சைகள் முடிந்திருந்தன. பரீட்சை முடிந்த பின்பு அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.பரீட்சியில் பாஸ் பண்ணிவிட்டாயே பார்ட்டி கொடு என்றேன். 

இல்லடா பிள்ளைக்கு otitis media antibiotic கொடுக்க வைத்தியசாலையில் admit பண்ணிவிட்டு வந்திருக்கின்றேன் பிள்ளையைப் போய்ப் பார்த்து வீட்டிற்கு கூட்டிப்போக வேண்டும் என்றான்.

தனது மகனை வைத்திய சாலையில் அனுமதிக்க வேன்டிய நிலையிலும் மிகவும் கடினமான ஒரு பரீட்சைக்கு சென்று அகில இலங்கை ரீதியிலே முதல் இடம் பெற்று சாதித்த அவனைக் கண்டு வியக்கின்றேன்.
வாழ்த்துக்கள் நண்பா!

உன் ஆற்றலுக்கு இது போதாது, சாதிக்க வேண்டியவை இன்னும் நிறையவே இருக்கின்றது. நீ சாதிப்பாய் என்று உன்னை அறிந்த அனைவருக்குமே தெரியும். 
வாழ்த்துக்கள்.

https://www.facebook.com/hegas.prabha/posts/832432810126254?notif_t=like

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Nisha Sat 16 May 2015 - 1:57

Hegas Cetaring என் தம்பி புஷ்பகாந்தன் வேறெப்படி இருப்பான். அவன் இன்னும் உயர்வான். மனம் திறந்த வார்த்தைகளுக்கு நன்றிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by கமாலுதீன் Sat 16 May 2015 - 2:05

விடாமுயற்சி மற்றும் கடின உழைபுக்கு கிடைத்த வெற்றி. பாராட்டுக்குரியவர் தம்பி டாக்டர் புஷ்பநாதன். மென்மேலும் வெற்றி பெற்று சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by சுறா Sat 16 May 2015 - 6:17

Nisha wrote:Hegas Cetaring என் தம்பி புஷ்பகாந்தன் வேறெப்படி இருப்பான். அவன் இன்னும் உயர்வான். மனம் திறந்த வார்த்தைகளுக்கு நன்றிப்பா!

விடா முயற்சி உங்கள் குடும்ப சொத்தாயிற்றே. தாயை போல பிள்ளை என்பது போல அக்காவை போல தம்பி  சியர்ஸ்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by *சம்ஸ் Sat 16 May 2015 - 10:33

சுறா wrote:
Nisha wrote:Hegas Cetaring என் தம்பி புஷ்பகாந்தன் வேறெப்படி இருப்பான். அவன் இன்னும் உயர்வான். மனம் திறந்த வார்த்தைகளுக்கு நன்றிப்பா!

விடா முயற்சி உங்கள் குடும்ப சொத்தாயிற்றே. தாயை போல பிள்ளை என்பது போல அக்காவை போல தம்பி  சியர்ஸ்

சரியாக சொன்னீர்கள் அண்ணா அக்காவை பார்த்த வளர்ந்திருக்கார் போல! உண்மையில் இன்னும் வெற்றிகள் பல கான வாழ்த்துகிறேன். சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Nisha Sat 16 May 2015 - 23:26

கமாலுதீன் wrote:விடாமுயற்சி மற்றும் கடின உழைபுக்கு கிடைத்த வெற்றி. பாராட்டுக்குரியவர் தம்பி டாக்டர் புஷ்பநாதன். மென்மேலும் வெற்றி பெற்று சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள்.

நன்றி கமாலூதீன்! 2009 ம் ஆண்டு ஈழத்தமிழின இறுதிக்கட்ட போரின் போது தான் தம்பியின் கடைசி வருட பரிட்சை நடந்தது. யுத்தத்தில் எதிரொலி பல்கலைக்கழக மாணவர்களையும் விட்டு வைக்காததோடு பலகலைக்கழகமும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை தரவில்லை. பதட்டம் நிறைந்த சூழலில் தான் பரிட்சை எழுதினான்.

மருத்துவத்துக்கு ஆங்கிலம் முக்கியம். ஆங்கிலப்புலமையில் கொழும்பு மருத்துவகல்லுரியோடு ஒப்பிடும் போது யாழ் மருத்துவகல்லூரி யில் அக்காலத்தில் ரெம்ப கஷ்டம் தான். அப்படி இருந்தும் இலங்கையில் முதல் மாணவனாய் வந்தான்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Nisha Sat 16 May 2015 - 23:37

சுறா wrote:
Nisha wrote:Hegas Cetaring என் தம்பி புஷ்பகாந்தன் வேறெப்படி இருப்பான். அவன் இன்னும் உயர்வான். மனம் திறந்த வார்த்தைகளுக்கு நன்றிப்பா!

விடா முயற்சி உங்கள் குடும்ப சொத்தாயிற்றே. தாயை போல பிள்ளை என்பது போல அக்காவை போல தம்பி  சியர்ஸ்

அப்படி முழுக்குடுமபத்தையும் சொல்ல முடியாது சுறா! கையில் இருக்கும் ஐந்து விரல்கள் போல் தான் எங்கள் குடும்பமும் ஆர்வமும் அச்ட்டைத்தனமும் சரி பங்கு கலந்து இருக்கின்றார்கள்.

ஐந்து பெண்கள் ஒரு தம்பி. தம்பி ஐந்தாவது. பெண்களில் நான் பாடசாலை மட்டத்தில் மிகப்பிரபல்ம். பள்ளிப்படிப்பை முடித்து 25 வருடங்கள் ஆன பின்னரும் ஊருக்கு போனால் என் திறமையை நினைவு கூர்ந்து பாராட்டும் ஆசிரியர்கள் இன்றும் உண்டு. எனக்கு கணக்கு சொல்லி தருவது இலகு என சொல்வார்கள். அப்படி இலகுவாக பாடங்களை கிரகித்துகொள்வேன்.

அதே வழியில் தம்பியும் மிகமிக திறமையானவன். இப்ப அவர் மகப்பேறு மருத்துவ நிபுணன். நான் சுவிஸ் வராமல் ஊரில் படிப்பை தொடர்ந்திருந்தால் நானும் நிச்சயம் மருத்துவராகி இருப்பேன். எனக்குள் அந்த இலக்கு சின்ன வயதில் இருந்தே இருந்தது.

இப்பவும் இங்கே வந்து காது, கண் என பல பிரச்சனை இருந்தாலும் எங்க கம்பெனியில் உயர்வை கண்டு எப்படி என்னால் இதெல்லாம் முடியிது என ஆச்சரியப்படுபவர்கள் தான் அனேகம். எல்லாம் கடவுள்கிருபை. ஆனாலும் எல்லாம் தந்த இறைவன் என் காதிலும் பிரச்சனை இல்லாது நிறைவாய் தந்திருக்கலாம்.. அல்லது அந்த விபத்தில் என் உயிரை எடுத்திருக்கலாம்..

இரண்டும் இல்லாத இரண்டும் கெட்டான் நிலையில் பிறந்தோம் , வாழ்ந்தோம் , இறந்தோம் என இல்லாது ஏதேனும் சாதிக்கணும் என நினைத்து முயற்சிக்கும் நொடிகளில் என் பலவீனம் சில நேரம் என்னை சோர்வுற செய்கின்றது. அழுகை அழுகை

என் வழியில் இப்ப என் மகன் வருகின்றான். இப்ப வயது 17 தான் எனினும் இப்பவே எங்கள் மகன் எனும் அடையாளத்தை விட கப்ரியேலின் அம்மா , அப்பா என அடையாளம் காட்டப்படும் படி அவன் இருக்கின்றான்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Nisha Sat 16 May 2015 - 23:46

*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:Hegas Cetaring என் தம்பி புஷ்பகாந்தன் வேறெப்படி இருப்பான். அவன் இன்னும் உயர்வான். மனம் திறந்த வார்த்தைகளுக்கு நன்றிப்பா!

விடா முயற்சி உங்கள் குடும்ப சொத்தாயிற்றே. தாயை போல பிள்ளை என்பது போல அக்காவை போல தம்பி  சியர்ஸ்

சரியாக சொன்னீர்கள் அண்ணா அக்காவை பார்த்த வளர்ந்திருக்கார் போல! உண்மையில் இன்னும் வெற்றிகள் பல கான வாழ்த்துகிறேன். சியர்ஸ்

நன்றி சம்ஸ் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by கமாலுதீன் Sun 17 May 2015 - 7:05

தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பற்றி மேலும் விரிவாக அறிந்ததில் மகிழ்ச்சி. அன்புடன் பகிர்ந்தமைக்கு நன்றி

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by *சம்ஸ் Sun 17 May 2015 - 7:52

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:Hegas Cetaring என் தம்பி புஷ்பகாந்தன் வேறெப்படி இருப்பான். அவன் இன்னும் உயர்வான். மனம் திறந்த வார்த்தைகளுக்கு நன்றிப்பா!

விடா முயற்சி உங்கள் குடும்ப சொத்தாயிற்றே. தாயை போல பிள்ளை என்பது போல அக்காவை போல தம்பி  சியர்ஸ்

அப்படி முழுக்குடுமபத்தையும் சொல்ல முடியாது சுறா! கையில் இருக்கும் ஐந்து விரல்கள் போல் தான் எங்கள் குடும்பமும் ஆர்வமும் அச்ட்டைத்தனமும் சரி பங்கு கலந்து இருக்கின்றார்கள்.

ஐந்து பெண்கள் ஒரு தம்பி. தம்பி ஐந்தாவது.  பெண்களில் நான்  பாடசாலை மட்டத்தில்  மிகப்பிரபல்ம்.  பள்ளிப்படிப்பை முடித்து 25 வருடங்கள் ஆன பின்னரும் ஊருக்கு போனால்  என் திறமையை  நினைவு கூர்ந்து  பாராட்டும் ஆசிரியர்கள் இன்றும் உண்டு.  எனக்கு கணக்கு சொல்லி தருவது இலகு என  சொல்வார்கள். அப்படி இலகுவாக  பாடங்களை கிரகித்துகொள்வேன்.

அதே வழியில் தம்பியும் மிகமிக திறமையானவன். இப்ப அவர் மகப்பேறு மருத்துவ நிபுணன்.   நான் சுவிஸ் வராமல்   ஊரில் படிப்பை தொடர்ந்திருந்தால் நானும் நிச்சயம் மருத்துவராகி இருப்பேன். எனக்குள் அந்த இலக்கு சின்ன வயதில் இருந்தே இருந்தது.

இப்பவும் இங்கே வந்து காது, கண் என பல பிரச்சனை இருந்தாலும்   எங்க கம்பெனியில் உயர்வை கண்டு எப்படி என்னால் இதெல்லாம் முடியிது என ஆச்சரியப்படுபவர்கள் தான் அனேகம்.   எல்லாம் கடவுள்கிருபை. ஆனாலும்  எல்லாம்  தந்த இறைவன் என் காதிலும் பிரச்சனை இல்லாது நிறைவாய்  தந்திருக்கலாம்.. அல்லது அந்த விபத்தில் என் உயிரை எடுத்திருக்கலாம்..

இரண்டும் இல்லாத  இரண்டும் கெட்டான் நிலையில் பிறந்தோம் , வாழ்ந்தோம் , இறந்தோம் என இல்லாது ஏதேனும் சாதிக்கணும் என  நினைத்து  முயற்சிக்கும் நொடிகளில் என் பலவீனம் சில நேரம் என்னை சோர்வுற செய்கின்றது.  அழுகை   அழுகை

என்  வழியில் இப்ப என் மகன் வருகின்றான். இப்ப வயது 17 தான் எனினும் இப்பவே எங்கள் மகன் எனும் அடையாளத்தை விட கப்ரியேலின் அம்மா , அப்பா என அடையாளம் காட்டப்படும் படி அவன் இருக்கின்றான்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

எது நடந்தாலும் அதில் ஒரு நல்லது அல்லது ஒரு கெட்டது இருக்கும் அந்த விபத்து நடந்தது எதற்கு என்று அறியமுடியாது போனாலும் என்றாவது ஒரு நாள் அதில் உள்ள நல்லது கெட்டது உங்களுக்கு புரியும் . அதுபோன்று இன்று உங்கள் நிலைக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் - அல்லாஹ் நமக்கு எதை செய்தாலும் அதில் ஒரு நல்லது கண்டிப்பாக இருக்கும் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்மையில் உங்களின் திறமையும் ஆற்றலும் கண்டு வியப்பதில் நானும் ஒருவன். எதையும் செய்யமுடியும் செய்வேன் என்று எப்போதும் சவாலாக எடுத்து அதை வெற்றியாக முடிக்கும் திறன் பாராட்டக் கூடியது.

உங்களுக்குள் இருக்கும் ஏனைய குணம் உதவும் மனபாங்கு அடுத்தவர் கஷ்ட நஷ்டத்தில் பங்கு பற்றி அவர்களை ஆறுதல் படுத்தும் இன்னும் ஒரு மனசு இவைகள் எல்லாம் என்றும் உங்களை உயரவைக்கும்.

Code:
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ் போல் வான் மழை போல் சிறந்து என்றும் வாழ்க நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Nisha Sun 17 May 2015 - 19:14

வாழ்த்துக்கும் நல் வார்த்தைக்கும் நன்றி சம்ஸ்!

 ரெம்ப வருடத்துக்கு... கிட்டத்தட்ட  மூன்று வருடத்துக்கு பின் நேற்றிரவு தம்பி போன் செய்து தான் பாஸ் செய்த தகவலை சொன்னான்... ! 

 எனக்கு சொல்லணும் என நான்  ஹோட்டலில்ல் இருந்து பத்து மணிக்கு பின் தான் வருவேன் என காத்திருந்து விழித்திருந்து போன் செய்தான். 

 ரெம்ப நேரம் பேசினான்..  மனசுக்குள் சந்தோசமாயிருந்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by சுறா Sun 17 May 2015 - 19:16

Nisha wrote:வாழ்த்துக்கும் நல் வார்த்தைக்கும் நன்றி சம்ஸ்!

 ரெம்ப வருடத்துக்கு... கிட்டத்தட்ட  மூன்று வருடத்துக்கு பின் நேற்றிரவு தம்பி போன் செய்து தான் பாஸ் செய்த தகவலை சொன்னான்... ! 

 எனக்கு சொல்லணும் என நான்  ஹோட்டலில்ல் இருந்து பத்து மணிக்கு பின் தான் வருவேன் என காத்திருந்து விழித்திருந்து போன் செய்தான். 

 ரெம்ப நேரம் பேசினான்..  மனசுக்குள் சந்தோசமாயிருந்தது.

ரொம்ப சந்தோசமா இருக்கு

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Nisha Sun 17 May 2015 - 19:26

அட உஙளுக்கும்  சந்தோஷமா? 

 ஏனுங்க சார்? உங்கள் பின்னூட்டத்திற்கான் என் பதில் பின்னூட்டம் முன் பக்கம் இருக்கின்றது. கவனித்தீர்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by சுறா Sun 17 May 2015 - 19:37

Nisha wrote:அட உஙளுக்கும்  சந்தோஷமா? 

 ஏனுங்க சார்? உங்கள் பின்னூட்டத்திற்கான் என் பதில் பின்னூட்டம் முன் பக்கம் இருக்கின்றது. கவனித்தீர்களோ?
.
அதை படிச்சிட்டேன்.  சம்ஸ் அதற்கு பதில் போட்டிருந்தாரு அதையும் படிச்சிட்டேன்.

எமோஸனல் நமக்கு கொஞ்சம் வராது  ஐ ஜாலி

உங்கள் மனதை நான் நன்கு அறிவேன். அதனால் தான் அமைதி.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by *சம்ஸ் Mon 18 May 2015 - 7:35

சுறா wrote:
Nisha wrote:அட உஙளுக்கும்  சந்தோஷமா? 

 ஏனுங்க சார்? உங்கள் பின்னூட்டத்திற்கான் என் பதில் பின்னூட்டம் முன் பக்கம் இருக்கின்றது. கவனித்தீர்களோ?
.
அதை படிச்சிட்டேன்.  சம்ஸ் அதற்கு பதில் போட்டிருந்தாரு அதையும் படிச்சிட்டேன்.

எமோஸனல் நமக்கு கொஞ்சம் வராது  ஐ ஜாலி

உங்கள் மனதை நான் நன்கு அறிவேன். அதனால் தான் அமைதி.

அண்ணா என்னை எமோஸனல் பாட்டி என்று சொல்றீங்களா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by சுறா Mon 18 May 2015 - 8:23

ஐய்யோ நான் அப்படி சொல்லவேயில்லை
என் தம்பி புஷ்பகாந்தன் 28E_Tamil-comedian-Vadivelu

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by *சம்ஸ் Mon 18 May 2015 - 8:56

பின்ன எப்படி சொன்னீர்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by சுறா Mon 18 May 2015 - 9:07

*சம்ஸ் wrote:பின்ன எப்படி சொன்னீர்கள்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by *சம்ஸ் Mon 18 May 2015 - 9:17

சுறா wrote:
*சம்ஸ் wrote:பின்ன எப்படி சொன்னீர்கள்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஐயோ ஐயோ அண்ணா பயந்திட்டாரு பாவம்சிரிப்பு வருது சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Nisha Mon 18 May 2015 - 9:32

பயந்தில்ல  தான் ஓடுவது என யாருப்பா சொன்னது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by *சம்ஸ் Mon 18 May 2015 - 9:40

யாரோ சொன்னாங்க இங்கதான்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by பானுஷபானா Wed 20 May 2015 - 14:28

சந்தோஷமா இருக்கு தன் தம்பியை சான்றோன் என கேட்ட அக்கா நிஷா ....என்றும் இதே போல பேர் புகழோடு தம்பி திகழ மனமார்ந்த வாழ்த்துகள்....

அக்காவும் தம்பியும் இதே சந்தோஷத்தோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன் ...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by நண்பன் Wed 20 May 2015 - 18:33

வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் எங்க அக்காவைச்சேரும் 
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தம்பி புஷ்பகாந்தன் Empty Re: என் தம்பி புஷ்பகாந்தன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum