சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Khan11

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

+3
நண்பன்
*சம்ஸ்
Nisha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Sun 24 May 2015 - 23:15

என் அன்புக்கும் பாசத்துக்கும் பிரியத்துக்குமுரிய அன்புத்தும்பிக்கு இன்று திருமண நாள்.

வேலைக்களைப்பில் வாழ்த்து சொல்லவும்  மறந்தேன். வாழ்த்து  எழுதவும் மறந்தேன்.  ரெம்ப ரெம்ப மனம் கஷ்டமாய் இருக்கின்றது. 

ஆனாலும்   என் உள்ளம், சிந்தனையில் என்றும்    உங்களை வாழ்த்திட்டே இருக்கும் கண்ணா!


வாழ்த்துகளும் நல்லாசிகளும் 
 முஸம்மிலுக்கும் நிஷாவுக்கும் 
என்றும் தொடரும் 

 

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Heartroseglitterams7


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Sun 24 May 2015 - 23:27

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Happy%20Anniversary


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Sun 24 May 2015 - 23:28

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Cfba4b79a4aa08702d4a0c7923681ae3


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Sun 24 May 2015 - 23:45

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! 9edac2d75838289acdabd6931d1216cc


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 25 May 2015 - 7:22

நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

பதினாறு செல்வங்களும் பெற்று பார் போற்ற வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம் என்றும் உன் நண்பன் சம்ஸ். முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 25 May 2015 - 7:34

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! 313041


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Mon 25 May 2015 - 11:04

Nisha wrote:என் அன்புக்கும் பாசத்துக்கும் பிரியத்துக்குமுரிய அன்புத்தும்பிக்கு இன்று திருமண நாள்.

வேலைக்களைப்பில் வாழ்த்து சொல்லவும்  மறந்தேன். வாழ்த்து  எழுதவும் மறந்தேன்.  ரெம்ப ரெம்ப மனம் கஷ்டமாய் இருக்கின்றது. 

ஆனாலும்   என் உள்ளம், சிந்தனையில் என்றும்    உங்களை வாழ்த்திட்டே இருக்கும் கண்ணா!


வாழ்த்துகளும் நல்லாசிகளும் 
 முஸம்மிலுக்கும் நிஷாவுக்கும் 
என்றும் தொடரும் 

 

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Heartroseglitterams7


உள்ளம் நிறைந்த நன்றிகள் அக்கா 
மறந்து போனாலும்  மறவாமல் உள்ளீர்கள்
எவ்வளவு வேலைப் பழு எவ்வளவு டென்சன்
எவ்வளவு எவ்வளவு என்று எல்லாம் அதிகமான
அவசரமான இந்தக்கால கட்டத்தில் கிடைத்த நேரத்தில் 
என்னை வாழ்த்தி மகிழ்வித்த 
என் அன்பு அக்காவிற்கு
இதயம் நிறைந்த நன்றிகள் 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Mon 25 May 2015 - 11:19

Nisha wrote:என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Cfba4b79a4aa08702d4a0c7923681ae3

உங்கள் மனம் போல் அழகாய் உள்ளது அக்கா நன்றி நன்றி

உங்கள் மனதை கவலைக்குள்ளாக்கி விட்டேன் மன்னித்து விடுங்கள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Mon 25 May 2015 - 11:20

*சம்ஸ் wrote:நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

பதினாறு செல்வங்களும் பெற்று பார் போற்ற வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம் என்றும் உன் நண்பன் சம்ஸ். முத்தம்

நன்றி தோழா உன் வாழ்த்திலும் உள்ளம் மகிழ்ந்தேன்  சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Mon 25 May 2015 - 14:03

மனமார்ந்த வாழ்த்துகள் நிஷாவின் செல்லத் தும்பியே குதூகலம் குதூகலம் குதூகலம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 25 May 2015 - 14:57

பானுஷபானா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் நிஷாவின் செல்லத் தும்பியே குதூகலம் குதூகலம் குதூகலம்

 ஏன் அக்கா அவர் உங்களுக்கு தும்பி இல்லையா?  உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by முனாஸ் சுலைமான் Mon 25 May 2015 - 15:07

நண்பன் wrote:
Nisha wrote:என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Cfba4b79a4aa08702d4a0c7923681ae3

உங்கள் மனம் போல் அழகாய் உள்ளது அக்கா நன்றி நன்றி

உங்கள் மனதை கவலைக்குள்ளாக்கி விட்டேன் மன்னித்து விடுங்கள் அக்கா
வாழ்த்துக்கள்.....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Mon 25 May 2015 - 15:16

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் நிஷாவின் செல்லத் தும்பியே குதூகலம் குதூகலம் குதூகலம்

 ஏன் அக்கா அவர் உங்களுக்கு தும்பி இல்லையா?  உருட்டுக்கட்டை

இல்ல தம்பி அவர் நிஷாவுக்கு மட்டும் தான் தும்பி நான் தும்பி சொன்னா அடிக்க வருவாங்க ரெண்டுபேரும் அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Mon 25 May 2015 - 15:17

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Cfba4b79a4aa08702d4a0c7923681ae3

உங்கள் மனம் போல் அழகாய் உள்ளது அக்கா நன்றி நன்றி

உங்கள் மனதை கவலைக்குள்ளாக்கி விட்டேன் மன்னித்து விடுங்கள் அக்கா
வாழ்த்துக்கள்.....

நன்றி பிரதர் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 25 May 2015 - 15:21

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் நிஷாவின் செல்லத் தும்பியே குதூகலம் குதூகலம் குதூகலம்

 ஏன் அக்கா அவர் உங்களுக்கு தும்பி இல்லையா?  உருட்டுக்கட்டை

இல்ல தம்பி அவர் நிஷாவுக்கு மட்டும் தான் தும்பி நான் தும்பி சொன்னா அடிக்க வருவாங்க ரெண்டுபேரும் அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

 ம் அப்படியும் இருக்கலாம் நமக்கு எதற்கு வம்பு விடுங்க அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Mon 25 May 2015 - 18:12

நான் எல்லோர் மேலயும் ரெம்ப ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமாக இருக்கின்றேன். 

 ஐ ஹேட் Guest


என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Wkigip


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 25 May 2015 - 18:39

Nisha wrote:நான் எல்லோர் மேலயும் ரெம்ப ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமாக இருக்கின்றேன். 

 ஐ ஹேட் Guest


என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Wkigip

ஏன் மேடம் என்னாச்சி என்னை வெறுக்க காரணம் என்ன


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Mon 25 May 2015 - 18:43

ஆஹா! அது அப்படித்தானுங்க!  நான் எல்லோர் மேலயும் கோபம். உங்க மேல ரெம்ப ரெம்ப ரெம்ப  கோபம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 25 May 2015 - 18:44

அ நியாயத்திற்கு என் மேல் அதிக கோபம் என்று சொன்னால் நான் செய்த தப்பு என்ன?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Tue 26 May 2015 - 10:09

முஸம்மிலுக்கு வாழ்த்து திரியும் தொடங்கல்ல, வாழ்த்தவும் இல்லை. என் தும்பியை வாழ்த்தினால் என்னை வாழ்த்துவது போலன்னு தெரியாதோ/டிஸ்யூம் டீஸ்யூம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Tue 26 May 2015 - 10:12

*சம்ஸ் wrote:
Nisha wrote:நான் எல்லோர் மேலயும் ரெம்ப ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமாக இருக்கின்றேன். 

 ஐ ஹேட் Guest


என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Wkigip

ஏன் மேடம் என்னாச்சி என்னை வெறுக்க காரணம் என்ன

எங்க அக்கா கையிலிருந்த குச்சி முட்டாய் குருவி ரொட்டியைப் பறித்து விட்டீர்கள் அதான் வெறுப்பு சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by சுறா Tue 26 May 2015 - 10:13

*சம்ஸ் wrote:அ நியாயத்திற்கு என் மேல் அதிக கோபம் என்று சொன்னால் நான் செய்த தப்பு என்ன?

அதானே.. எங்களை கேட்காமல் இப்படி அவதாரை மாற்றலாமா? ஆமாம் அவதாரில் இருப்பது யாரு?  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Tue 26 May 2015 - 10:21

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் நிஷாவின் செல்லத் தும்பியே குதூகலம் குதூகலம் குதூகலம்

 ஏன் அக்கா அவர் உங்களுக்கு தும்பி இல்லையா?  உருட்டுக்கட்டை

இல்ல தம்பி அவர் நிஷாவுக்கு மட்டும் தான் தும்பி நான் தும்பி சொன்னா அடிக்க வருவாங்க ரெண்டுபேரும் அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

உங்கள் குசும்பில் மகிழ்ந்து வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கிறேன் 
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by சுறா Tue 26 May 2015 - 10:24

காலம் கடந்த (ஒருநாள் தான்) இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி
என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcTmvl1iaVZs9BeN0rWHoxcdRMpenVAjiwIDKIAPHdz6il448bL8


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Tue 26 May 2015 - 10:42

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:நான் எல்லோர் மேலயும் ரெம்ப ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமாக இருக்கின்றேன். 

 ஐ ஹேட் Guest


என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Wkigip

ஏன் மேடம் என்னாச்சி என்னை வெறுக்க காரணம் என்ன

எங்க அக்கா கையிலிருந்த குச்சி முட்டாய் குருவி ரொட்டியைப் பறித்து விட்டீர்கள் அதான் வெறுப்பு சிரிப்பு வருது சிரிப்பு வருது

அது சரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள்  நல் வாழ்த்துகள்! Empty Re: என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum