சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! Khan11

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!

5 posters

Go down

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! Empty சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!

Post by ahmad78 Wed 1 Jul 2015 - 11:31

நூடுல்ஸ் சிக்கல்ஸ்
சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! Ht3673
மேகி நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடும் குழந்தைகள் மற்ற நிறுவன நூடுல்ஸை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இப்படியாக தன் சுவையால் குழந்தைகளை வசியப்படுத்தியிருக்கும் நூடுல்ஸ் சுவையூக்கிகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து கூறுகிறார் குழந்தைகள் நல நிபுணர் ஆத்மார்த்தன்...

‘‘மோனோ சோடியம் க்ளூட்டோமேட் உப்பு அதிக அளவு சேர்ப்பதுதான் நூடுல்ஸின் மிகுசுவைக்கு காரணமாகும்.   பன்றியின் குடலில் உள்ள தேவையற்ற அமினோ அமிலங்களில் இருந்து மோனோ சோடியம் க்ளூட்டோமேட் உப்பை தயாரிக்கிறார்கள். நல்ல சுவைதான் விற்பனைக்கு அடித்தளமாக இருக்கிறது என்பதால் உணவுப் பொருட்களில் சேர்க்கவே கூடாத இந்த உப்பை 67 சதவிகிதம் வரையிலும் சேர்க்கிறார்கள். இதனால் குழந்தைகளோடு, பெரியவர்களும் கூட இதன் சுவைக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக மெழுகுப்பூச்சு செய்யப்படுகிறது. இந்த மெழுகானது உடலை விட்டு வெளியேற குறைந்தது 4 நாட்கள் ஆகும். குறிப்பிட்ட  நூடுல்ஸில் 17 பங்குகள் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. அளவுக்கு அதிகமான இந்தக் காரீயம் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, கை கால் உதறல், நடுக்கம், மன இறுக்கம் ஆகியவற்றை கொண்டுவரும். இதனால் குழந்தைகளின் இயல்பான சுறுசுறுப்பை பாதித்து முடக்கிப்போடும்.

மோனோ சோடியம்  க்ளூட்டோமேட் உப்பானது குழந்தைகளின் உடலில் அதிகம் சேர்ந்தால் நச்சுத்தன்மையை அதிகமாக்கி மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கும். இதயத் துடிப்பை அதிகப்படுத்தி இதய நோய்கள், மிகை ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கும் காரணமாகும்.

நூடுல்ஸ் மட்டுமல்ல... பாக்கெட்டிலும் டின்னிலும் அடைத்து வரும் பதப்படுத்தப்பட்ட எந்த உணவு வகைகளையும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. வீட்டில் அளவான உப்போடு சமைத்த சத்தான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்...’’


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3683


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! Empty Re: சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!

Post by நண்பன் Sat 4 Jul 2015 - 8:30

மிக மிக பயனுள்ள தகவல்  முன்பு ஒரு நேரம் நான் என் குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவதுதான் இந்த நூட்லிஸ் எப்பா வேண்டவே வேண்டாம்பா ருஷிக்கா நோயை வாங்குவதா வேண்டே வேண்டாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! Empty Re: சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!

Post by *சம்ஸ் Sat 4 Jul 2015 - 11:58

இன்று அதிகமான குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவது வழக்கம் காலை, மதிய உணவு என்று மிக இழகுவாக செய்ய முடிவதால் இதை தாய்மார்கள் செய்து கொடுப்பதும் உண்டு இதை நாம் முழுமையாக தவிர்ப்போம்!பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! Empty Re: சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!

Post by பானுஷபானா Sat 4 Jul 2015 - 13:49

பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! Empty Re: சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!

Post by rammalar Sat 4 Jul 2015 - 14:57

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! 103459460சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24149
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்! Empty Re: சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum