சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,, Khan11

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,

2 posters

Go down

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,, Empty தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,

Post by கவிப்புயல் இனியவன் Mon 27 Jul 2015 - 19:12

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,, Mejyc_253984


தமிழினத்தை உலகறிய ..... 
உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... 
உத்தம மனிதர்களில் ஒருவர் ..... 
மேன்மை தங்கிய தமிழ் .... 
விஞ்ஞான தந்தையே கலாமே ...! 
உங்கள் பங்கும் வற்றாத நதி 
அய்யனே .....!!! 

அடுத்த வேளை உணவுக்கு .... 
அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... 
தளராமல் விடாமல் முன் செல் ... 
வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... 
வாழ்துகாட்டிய எம் தந்தையே ... 
அய்யனே .....!!! 

எப்போது எதிர்காலம் உங்கள் ... 
கையில் இளைஞர்களே மாணவர்களே .....! 
உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... 
எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! 
உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... 
அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! 

அய்யனே ..... 
நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... 
சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... 
மரமாகும்... தோப்பாகும் ...வனமாகும் ....!!! 
இருபத்தொராம் நூற்றாண்டின் ..... 
விஞ்ஞானத்தின் தந்தை மட்டுமல்ல .... 
இளைனர்களின் கனவு தந்தையும் .... 
நீங்கள் தானே அய்யனே .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,, Empty Re: தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 8:10

விஞ்ஞான தந்தை கலாம் கண்ட கனவுகளை நினைவாக்கி அவருக்கு பரிசளிக்க நாமும் கண்களை மூடாது கனவு காண்போம்!வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,, Empty Re: தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jul 2015 - 7:34

*சம்ஸ் wrote:விஞ்ஞான தந்தை கலாம் கண்ட கனவுகளை நினைவாக்கி அவருக்கு பரிசளிக்க நாமும் கண்களை மூடாது கனவு காண்போம்!வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா!
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,, Empty Re: தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum